text
stringlengths 4
465
|
---|
ஜோசுவாவிடம் 6 முட்டைகள் உள்ளன, மேலும் 5 நண்பர்களுக்கு தலா 40 ஸ்கிட்டில்ஸ் கொடுத்தார். அவருடைய நண்பர்கள் மொத்தமாக எத்தனை ஸ்கிட்டில்களை வைத்திருக்கிறார்கள்? |
ஷான் 13 பெட்டிகளைக் கொண்டுள்ளார். மில்ட்ரெட் 84 பெட்டிகளைக் கொண்டுள்ளார். மில்ட்ரெட் ஷானிற்கு 2 பெட்டிகளை கொடுத்தார். மில்ட்ரெட்டிடம் எத்தனை பெட்டிகள் இறுதியாக உள்ளது? |
ஆன் மணிக்கு 2 மைல் வேகத்தில் 3 மைல்கள் அலைந்தால், அவள் எவ்வளவு நேரம் அலைந்தாள்? |
சார்லஸ் மணிக்கு 3 மைல் வேகத்தில் 6 மணி நேரம் உலா வந்தார் என்றால், சார்லஸ் எவ்வளவு தூரம் பயணித்தார்? |
மார்ட்டின் லாரன்ஸ் வீட்டிற்கு காரில் சென்றார். மார்ட்டின் மணிக்கு 12 மைல்கள் ஓட்டினார். மார்ட்டின் அங்கு செல்ல 6 மணி நேரம் ஆகியது எனின் மார்ட்டின் எவ்வளவு தூரம் சென்றார்? |
மார்க் மணிக்கு 6 மைல் வேகத்தில் 24 மணிநேரம் ஓடினார். அவர் எவ்வளவு தூரம் ஓடினார்? |
கிறிஸ்டின் ஒரு மணி நேரத்திற்கு 20 மைல் வேகத்தில் 4 மணி நேரம் அலைந்தார். கிறிஸ்டின் எவ்வளவு தூரம் சென்றார்? |
ஜேம்ஸ் மணிக்கு 80 மைல் வேகத்தில் 16 மணி நேரம் சவாரி செய்தார். ஜேம்ஸ் எவ்வளவு தூரம் சவாரி செய்தார்? |
ஜுவான் மணிக்கு 10 மைல் வேகத்தில் 80 மணிநேரம் ஓடினார். ஜுவான் எவ்வளவு தூரம் ஓடினார்? |
லிசா 256 மைல்கள் விமானப் பயணம் மேற்கொண்டார். அவர் இந்த பயணத்தை 32 முறை மேற்கொண்டார். அவள் எத்தனை மைல்கள் பறந்தாள்? |
கிறிஸ்டோபர் மணிக்கு 5 மைல் வேகத்தில் 4 மணி நேரம் உலா வந்தார். கிறிஸ்டோபர் எவ்வளவு தூரம் உலா வந்தார்? |
தெரசா மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறார். அவள் 25 கிலோமீட்டர்கள் சென்றால், அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? |
பெஞ்சமின் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சறுக்கினால், 10 மணி நேரத்தில் பெஞ்சமின் எவ்வளவு தூரம் சறுக்குவார்? |
ஹீதர் 8 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினார் என்றால், ஹீதர் எத்தனை கிலோமீட்டரிற்கு சைக்கிள் ஓட்டினார்? |
லாரன்ஸ் 3 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 4 கிலோமீட்டர் நடந்தார் என்றால், லாரன்ஸ் மொத்தம் எத்தனை கிலோமீட்டர் நடந்தார்? |
உங்களிடம் 7 பலூன்கள் உள்ளன, உங்கள் நண்பர் 5 பலூன்களைக் கொடுக்கிறார். தற்போது உங்களிடம் எத்தனை பலூன்கள் உள்ளன? |
வேலியில் 4 பறவைகள் அமர்ந்திருந்தன. 2 பறவைகள் பறந்து சென்றன. இப்போது எத்தனை பறவைகள் வேலியில் அமர்ந்திருக்கின்றன? |
நீங்கள் 7 கிரிக்கெட்டுகளை சேகரித்துள்ளீர்கள். நீங்கள் இன்னும் 11 கிரிக்கெட்டுகளைக் கண்டீர்கள், தற்போது உங்களிடம் எத்தனை கிரிக்கெட்டுகள் உள்ளன? |
ஒரு தேனீக்கு 6 கால்கள் உள்ளன. கால்கள் உடலின் 2 பக்கங்களிலும் பிளவுபட்டுள்ளன. ஒரு பக்கத்தில் எத்தனை கால்கள் உள்ளன? |
6 பறவைகளும் 3 கூடுகளும் உள்ளன. எத்தனை பறவை தொடர்பான பொருட்கள் உள்ளன? |
5 பூக்கள் மற்றும் 3 தேனீக்கள் உள்ளன. தேனீக்கள் மற்றும் பூக்களின் மொத்த எண்ணிக்கை என்ன? |
2 நீர்நாய்கள் தங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தன. மேலும் ஒருவர் உதவிக்கு வந்தார். எத்தனை நீர்நாய்கள் இன்னும் தங்கள் வீட்டில் வேலை செய்கின்றன? |
ஒரு மரத்தில் 2 காய்களுடன் 4 அணில்கள் இருக்கின்றது. அணில் மற்றும் காய்களின் மொத்த எண்ணிக்கை என்ன? |
திருமதி. ஹில்ட் 24 காசுகளுக்கு ஒரு யோயோ மற்றும் விசில் வாங்கினார், ஒரு விசில் விலை 14 காசுகள். அவள் யோயோவுக்கு எவ்வளவு செலவு செய்தாள்? |
திருமதி. ஹில்ட்டின் வீட்டில் 29 அங்குல பனி இருக்கின்றது. ப்ரெக்னாக் தொடக்கப் பள்ளியில் 17 அங்குல பனி இருக்கின்றது. மொத்தமாக எவ்வளவு பனி இருக்கின்றது? |
திருமதி. ஹில்ட் 5 புத்தகங்களை வாசிக்க வேண்டும்.ஆனால் அவளிடம் 3 நாட்கள் மட்டுமே உள்ளது.அப்படி எனின் ஒவ்வொரு நாளும் அவள் எத்தனை புத்தகங்களைப் படிக்க வேண்டும்? |
திருமதி ஹில்ட் 2 பூச்சிகள் 3 பூக்களை சாப்பிடுவதை பார்த்தார். அப்படி எனின் ஒவ்வொரு பூச்சியும் எத்தனை பூக்களை சாப்பிட்டது? |
திருமதி ஹில்ட்டிடம் 15 சென்ட் இருந்தது. ஒரு பென்சிலை 11 சென்ட்டுக்கு விற்றாள். அவளிடம் இப்போது எவ்வளவு பணம் இருக்கும்? |
திருமதி ஹில்ட் 5 ஆப்பிள்களை சாப்பிட்டார். 3 மணி நேரத்தில் ஆப்பிள்களை சாப்பிட்டால், சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடுகிறாள்? |
சனிக்கிழமையன்று 10 கண்ணாடி போத்தல்கள் மற்றும் 8 அலுமினிய கேன்களை குப்பை ரோந்து குழுவினர் கைப்பற்றினர். கேன்களை விட எத்தனை போத்தல்களை அவர்கள் சேகரித்தார்கள்? |
பள்ளி பேருந்தில் 10 மாணவர்கள் பயணம் செய்தனர். முதல் நிறுத்தத்தில் 3 மாணவர்கள் பஸ்சில் ஏறினர். பேருந்தில் இப்போது எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
லூசி மளிகைக் கடைக்குச் சென்றாள். அவள் 16 பேக் குக்கீகளை வாங்கி அதில் 12 பேக் குக்கீக்களை சாப்பிட்டாள். அவளிடம் தற்போது எத்தனை பேக் குக்கீகள் உள்ளன? |
ரோடன் ஒரு பெட்டிக் கடைக்குச் சென்றார். அவர் 15 தங்க மீன்கள் மற்றும் 7 நீல மீன்களை வாங்கினார். நீல மீன்களை விட எவ்வளவு தங்க மீன்களை அதிகமாக வாங்கினார்? |
எனது ஆங்கிலப் புத்தகத்தின் 21 பக்கங்களை நேற்று படித்தேன். இன்று 17 பக்கங்களை படித்தேன். இன்று படித்ததை விட நேற்று நான் எத்தனை பக்கங்களை அதிகம் படித்தேன்? |
ஒரு பள்ளியில் 542 பெண்களும், 387 ஆண்களும் உள்ளனர். அந்தப் பள்ளியில் ஆண்களுடன் ஒப்பிடும்போது இன்னும் எத்தனை பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்? |
லிண்டாவிடம் 34 மிட்டாய்கள் உள்ளன. அவள் சோலிக்கு 28 மிட்டாய்களைக் கொடுத்தாள். லிண்டாவிடம் தற்போது எத்தனை மிட்டாய்கள் உள்ளன? |
ஜினோவிடம் 63 பாப்சிகல் குச்சிகள் உள்ளன, அவற்றில் 50 குச்சிகளை என்னிடம் கொடுத்தார். அவரிடம் தற்போது எத்தனை பாப்சிகல் குச்சிகள் உள்ளன? |
லினோ காலையில் கடலோரத்தில் 324 சிப்பிகளை எடுத்தார், மதியம் 2920 சிப்பிகளை வைத்தார். அவளிடம் மொத்தம் எத்தனை சிப்பிகள் உள்ளன? |
698 குழந்தைகள் தேர்வெழுதினர். 105 பேர் தேர்ச்சி பெற்றனர். எத்தனை பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டியிருந்தது? |
கடந்த சனிக்கிழமை, மேரி 425 சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களை விற்றார். அவள் 275 செய்தித்தாள்களை விற்றாள் என்றால், அவள் எத்தனை சஞ்சிகைகளை விற்றாள்? |
வேலியில் 12 பறவைகள் உள்ளன. 8 பறவைகள் பறந்து செல்கின்றன. வேலியில் மீதமாக எத்தனை பறவைகள் உள்ளன? |
சறுக்கியின் அருகே 22 சிறுவர்கள் நிற்கிறார்கள். மேலும் 13 சிறுவர்கள் சறுக்கியில் இறங்கினர். எத்தனை சிறுவர்கள் என்னும் சறுக்கியில் இறங்கவில்லை? |
ஒரு ஏரியில் 20 வாத்துகள் நீந்துகின்றன. 13 வாத்துகள் வெளியேறுகின்றன. ஏரியில் மீதமாக எத்தனை வாத்துகள் நீந்துகின்றன? |
பாபியிடம் 26 மிட்டாய்கள் இருந்தன. அவர் 17 துண்டுகள் மிட்டாய் சாப்பிட்டார். பாபியிடம் மீதமாக எத்தனை மிட்டாய் துண்டுகள் உள்ளன? |
சாண்டியிடம் 26 வளர்ப்பு மீன்கள் உள்ளன. அதில் 6 இனை அவளது பூனை சாப்பிட்டது. சாண்டியிடம் இப்போது எத்தனை வளர்ப்பு மீன்கள் உள்ளது? |
எங்கள் வகுப்பிற்கு நூலகத்திலிருந்து 54 புத்தகங்கள் கிடைத்தன. பிறகு 23 இனை வேறு வகுப்பிற்குக் கொடுத்தோம். எங்கள் வகுப்பில் நூலகத்தில் இருந்து கிடைத்த எத்தனை புத்தகங்கள் எஞ்சி உள்ளன? |
டெஸ்ஸாவிடம் 10 ஆப்பிள்கள் உள்ளன. அனிதா அவளுக்கு மேலும் 5 இனை கொடுக்கிறாள். ஒரு உணவினை செய்ய அவளுக்கு 4 ஆப்பிள்கள் தேவை.உணவிற்கு எடுத்த பின் எத்தனை ஆப்பிள்கள் அவளிடம் மீதம் இருக்கும்? |
டெஸ்ஸா ஒரு உணவு செய்ய 10 ஆப்பிள்கள் தேவை. அவளிடம் 5 ஆப்பிள்கள் உள்ளன, ஆனால் அனிதா அவற்றில் 4 ஐ சாப்பிடுகிறாள். அவளுக்கு இன்னும் எத்தனை ஆப்பிள்கள் உணவினை செய்ய தேவை? |
மோலி தனது கேக்கில் 14 மெழுகுவர்த்திகளை வைத்திருந்தார். அதில் 6 மெழுகுவர்த்திகளை அகற்றினால். எத்தனை மெழுகுவர்த்திகள் மீதம் இருக்கும்? |
இரவு உணவிற்கு முன் ஜேம்ஸ் 22 கேரட் குச்சிகளை வைத்திருந்தார். இரவு உணவுக்குப் பிறகு அவரிடம் 15 மீதம் இருந்தது. அவர் எத்தனை கேரட் குச்சிகளை சாப்பிட்டார்? |
ஜோவானா தனது வாளியில் 12 பவுண்டுகள் சிப்பிகளை நிரப்பினார். அவள் வாளியில் இருந்து 5 பவுண்டுகள் சிப்பிகளை அகற்றினால், அவளிடம் எத்தனை பவுண்டு சிப்பிகள் உள்ளன? |
இசபெல்லாவின் தலைமுடி 18 அங்குல நீளம் கொண்டது. அவள் 4 அங்குலத்தை வெட்டினால், தற்போது அவளது தலைமுடி எவ்வளவு நீளமாக இருக்கும்? |
திருமதி ஷெரிடனிடம் 17 பூனைகள் உள்ளன. திருமதி ஷெரிடன் 14 பூனைகளை விற்றார். எனின் திருமதி ஷெரிடனிடம் இப்போது எத்தனை பூனைகள் உள்ளன? |
திருமதி ஷெரிடனிடம் 47 மீன்கள் உள்ளன. அவள் தன் சகோதரிக்கு 22 மீன்களைக் கொடுத்தாள். அவளிடம் இப்போது எத்தனை மீன்கள் உள்ளன? |
திருமதி ஹெய்ன் தனது 2 நாய்களுக்கு இடையே 3 இதய பிஸ்கட்களை பிரிக்க விரும்பினால், ஒவ்வொரு நாய்க்கும் எவ்வளவு கிடைக்கும்? |
கேடில் 87 பளிங்குகள் இருந்தன. அவர் டிலானிடம் இருந்து 8 பெற்றார். இப்போது அவரிடம் எத்தனை இருக்கிறது? |
மைக்கேலுக்கு 49 மீன்கள் உள்ளன. பென் அவருக்கு மேலும் 18 மீன்களைக் கொடுக்கிறார். இப்போது அவரிடம் எத்தனை இருக்கிறது? |
அலிசாவிடம் 129 குக்கீகள் இருந்தன. ஐயன்னாவிடம் 140. ஐயன்னாவும் அலிசாவும் சேர்ந்து எத்தனை குக்கீகளை வைத்திருக்கிறார்கள்? |
டேனியல் 54 நூடுல்ஸ் வைத்திருந்தார். வில்லியமுக்கு 12 நூடுல்ஸ் கொடுத்தார். டேனியல் எத்தனை நூடுல்ஸை விட்டுச் சென்றார்? |
ஹேலியில் 25 மீட்பால்ஸ்கள் உள்ளன. கிர்ஸ்டன் அவளுக்கு மேலும் 11 கொடுத்தார். ஹேலியிடம் இப்போது எத்தனை மீட்பால்ஸ்கள் உள்ளன? |
இசபெல்லாவின் தலைமுடி 18 அங்குல நீளம் கொண்டது. அவள் 9 அங்குலங்கள் வெட்டினாள். அவள் முடி வெட்டுவதற்கு முன்பு எவ்வளவு நீளமாக இருந்தது? |
ஜோவானாவின் வாளியில் 5 சிற்பிகள் இருந்தன. அவள் 28 சிற்பிகளை சேர்த்தாள். அவளிடம் எத்தனை சிற்பிகள் உள்ளன? |
ஈஷாவின் பென்சில் 31 அங்குலம் நீளம் கொண்டது. அவள் 14 அங்குலங்கள் கூர்மையாக்கினாள். அவள் பென்சிலை கூர்மையாக்குவதற்கு முன்பு எவ்வளவு நீளமாக இருந்தது? |
திருமதி ஷெரிடனுக்கு 11 பூனைகள் உள்ளன. மேலும் 43 வாங்கினாள். அவளிடம் இப்போது எத்தனை பூனைகள் உள்ளன? |
திருமதி வோங்கிடம் 30 ரோஜா பூ இருந்தது. அவளுடைய குழந்தைகள் அவளுக்கு 8 ரோஜா பூக்களை அதிகமாகக் கொடுத்தார்கள். அவளிடம் இப்போது எத்தனை ரோஜா பூக்கள் இருக்கிறது? |
திருமதி ஃபிராங்க்ளின் 58 ரோஜா பூக்களை வைத்திருந்தார். திருமதி ஃபிராங்க்ளின் தனது மாணவர்கள் அனைவருக்கும் 1 ரோஜா பூவை வழங்க இன்னும் 16 ரோஜா பூக்கள் தேவை. திருமதி ஃபிராங்க்ளினிடம் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
திருமதி ஸ்னைடர் 86 சிவப்பு குக்கீகளையும் 36 பிங்க் குக்கீகளையும் செய்தார். அவள் மொத்தம் எத்தனை குக்கீகளை செய்தாள்? |
திருமதி சாண்டியாகோவிடம் 58 சிவப்பு ரோஜாக்கள் உள்ளன. திருமதி காரெடிடம் 24 உள்ளன. ரோஜாக்களின் மொத்த எண்ணிக்கை என்ன? |
ஒரு மரத்தில் 21 பறவைகள் அமர்ந்திருந்தன. மேலும் 14 பறவைகள் பறந்து சென்றன. மரத்தில் எத்தனை பறவைகள் உள்ளன? |
ஒரு மரத்தில் 42 பறவைகள் அமர்ந்திருந்தன. பின்னர் மேலும் 29 மரத்தில் இருந்து பறந்தன. மரத்தில் எத்தனை உள்ளன? |
சிண்டியின் அம்மா 41 குக்கீகளை சுட்டார். பாலின் அப்பா 38 சாப்பிட்டார். எத்தனை குக்கீகள் மீதமுள்ளன? |
பேருந்தில் 25 குழந்தைகள் பயணம் செய்தனர். பேருந்து நிறுத்தத்தில் 18 குழந்தைகள் பேருந்தில் ஏறினர். இப்போது எத்தனை குழந்தைகள் பேருந்தில் ஏறுகிறார்கள்? |
மிஷாவிடம் 34 டாலர்கள் உள்ளன. அவள் 47 டாலர்களை அதிகமாகப் பெறுகிறாள். அவளிடம் இப்போது எத்தனை டாலர்கள் உள்ளன? |
ஓய்வு நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் 28 பெண்களும் 35 ஆண்களும் இருந்தனர். பெண்களை விட எத்தனை ஆண் குழந்தைகள் அதிகம்? |
சதுப்பு நிலத்தில் 58 தாராக்களும் 37 வாத்துகளும் உள்ளன. வாத்துகளை விட எத்தனை தாராக்கள் உள்ளன? |
பால் தனது கூடையில் 78 ஸ்ட்ராபெர்ரிகளை வைத்திருந்தார். அவற்றில் 42 ஐ அவர் சாப்பிட்டார். அவரிடம் இப்போது எத்தனை ஸ்ட்ராபெர்ரிகள் உள்ளன? |
ராபினிடம் 18 பசை துண்டுகள் உள்ளன. அவளுடைய சகோதரர் அவளுக்கு மேலும் 44 துண்டுகளைக் கொடுத்தார். ராபினிடம் இப்போது எத்தனை பசை துண்டுகள் உள்ளன? |
டாமியிடம் 60 பலூன்கள் உள்ளன. அவரது பிறந்தநாளுக்கு அவரது தாயார் 34 பலூன்களைக் கொடுத்தார். டாமியிடம் இப்போது எத்தனை பலூன்கள் உள்ளன? |
அங்கு 22 குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். 14 பேர் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தால், எத்தனை பேர் விளையாடுவார்கள்? |
மைக்கியிடம் 356 இலைகள் இருந்தன. திடீரென்று மேலும் 112 இலைகள் வந்தன. மைக்கியிடம் இப்போது எத்தனை இலைகள் உள்ளன? |
மார்கஸிடம் 210 பேஸ்பால் அட்டைகள் உள்ளன. கார்ட்டர் அவருக்கு மேலும் 58 அட்டைகளைக் கொடுத்தார். மார்கஸிடம் இப்போது எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன? |
ஈதனுக்கு 31 பரிசுகள் உள்ளன. அலிசாவுக்கு ஈதனை விட 22 குறைவாக உள்ளது. அலிசாவுக்கு எத்தனை பரிசுகள் உள்ளன? |
வாரத்தின் முதல் நாளில், பாட் 39 ஸ்டிக்கர்களைக் கொண்டிருந்தது. பாட் வாரத்தில் 22 ஸ்டிக்கர்களை வழங்கினார். வார இறுதியில் பாட் எத்தனை ஸ்டிக்கர்களைக் ��ொண்டிருந்தார்? |
கெல்லி 56 ஆப்பிள்களை வைத்திருந்தார், அடுத்த நாள் அவர் 105 ஆப்பிள்களை எடுத்தார். கெல்லியிடம் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? |
டோட் 54 பசை துண்டுகளைக் கொண்டுள்ளது. ஸ்டீவ் அவருக்கு மேலும் 16 துண்டுகளைக் கொடுத்தார். டாடிடம் இப்போது எத்தனை பசை துண்டுகள் உள்ளன? |
ஜோஷிடம் 142 பென்சில்கள் இருந்தன. அவர் டோரதியிடம் இருந்து 31 பென்சில்களைப் பெற்றார். ஜோஷிடம் இப்போது எத்தனை பென்சில்கள் உள்ளன? |
நெல் பேஸ்பால் அட்டைகளை சேகரிக்கிறார். அவளிடம் 304 அட்டைகள் இருந்தன. அவளுடைய நண்பர் ஜெஃப் அவளுக்கு 276 அட்டைகளைக் கொடுத்தார். நெல்லிடம் இப்போது எத்தனை அட்டைகள் உள்ளன? |
சாராவிடம் சில டிரக்குகள் இருந்தன. அவள் ஜெஃப் மூலம் 13 பெற்றாள், இப்போது அவளிடம் 38 டிரக்குகள் உள்ளன. சாரா எத்தனை டிரக்குகளுடன் தொடங்க வேண்டும்? |
விளையாட்டு மைதானத்தில் 40 ஆண்களும் 117 பெண்களும் உள்ளனர். விளையாட்டு மைதானத்தில் எத்தனை குழந்தைகள் உள்ளனர்? |
ஒரு அடுக்கில் 4 சிடிக்கள் பொருத்தப்பட்டால், 8 சிடிகளை வைத்திருக்க எத்தனை அடுக்குகள் தேவை? |
கார்லாவில் சில பளிங்குகள் உள்ளன. அவள் 134 பளிங்குகளை வாங்கினாள். இதற்கு முன்பு அவளிடம் 187 பளிங்குகள் இருந்தன. அவளிடம் இப்போது எத்தனை இருக்கிறது? |
கெல்லியிடம் 50 நிண்டெண்டோ கேம்கள் உள்ளன. பின்னர் அவள் மேலும் 35 பெற்றாள். அவளிடம் இப்போது எத்தனை இருக்கிறது? |
கோனியிடம் 73 பளிங்குகள் இருந்தன. 70ஐ ஜுவானிடம் கொடுத்தாள். கோனியிடம் இப்போது எத்தனை பளிங்குகள் உள்ளன? |
கோனியில் 64 சிவப்பு மற்றும் நீல குறிப்பான்கள் உள்ளன. குறிப்பான்களில் 41 சிவப்பு. நீல நிறத்தில் எத்தனை குறிப்பான்கள் உள்ளன? |
ஈஷாவிடம் 58 புத்தகங்கள் உள்ளன. 19ஐ கடன் வாங்கியவர். ஈஷாவிடம் எத்தனை புத்தகங்கள் உள்ளன? |
சீனிடம் 45 விசில்கள் உள்ளன. சார்லஸுடம் 32 விசில்கள் உள்ளன. அவர்கள் ஒன்றாக எத்தனை விசில்களை வைத்திருக்கிறார்கள்? |
ஜோவிடம் 50 பொம்மை கார்கள் இருந்தன. அவர் 12 கார்களைக் கொடுத்தால், எத்தனை கார்கள் மீதம் இருக்கும்? |
கொட்டகையில் 64 பன்றிகள் உள்ளன. மேலும் 86 பன்றிகள் அவர்களுடன் சேர வருகின்றன. இப்போது எத்தனை பன்றிகள் வந்தன? |
ரோசாவிடம் 67 பூக்கள் இருந்தன. ஆண்ட்ரே அவளுக்கு மேலும் 90 மலர்களைக் கொடுத்தார். ரோசாவிடம் மொத்தம் எத்தனை பூக்கள் உள்ளன? |
அடால்ஃபோ 35 தொகுதிகள் கொண்ட ஒரு கோபுரத்தை உருவாக்கினார். அவர் கோபுரத்திற்கு மேலும் 65 தொகுதிகளைச் சேர்த்தார். இப்போது கோபுரத்தில் மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளன? |