sent_token
stringlengths
1
43.3k
இனிய நினைவுகளை மனத்தில் நிறுத்தி உறவுகளோடு பழகும் எண்ணம் வேண்டும்.
மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்... புத்தாண்டு சிறப்பு சிந்தனை அருமை டீச்சர் இதை நீங்க சொல்வது தான் பொருத்தமானதும் கூட உங்களுக்கும்சாருக்கும் பிரபு சிநேகாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள் இக்காலத்திற்குத் தேவையான பதிவு.
தனித் தனித் தீவுக் கூட்டங்களாக சமுதாயம் சிதறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பதிவு மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.
தீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம் நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை... சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்போனவச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய... தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்அமுதல்ஔ வரை உள்ள பனிரெண்டும் உயிர் தமிழுக்கு உயிர்... மழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப... கடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட... புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள... உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே அனைவரையும் வாழ்த்தி வ... பெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும் புழுவைப்போல் பார்க்கும் பொறுப்... பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் தட்சிணாமூர்த்திகோவில்மட்டும்தான்நி...
வியாழக்கிழமை 04 மார்ச் 2010 வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மணற்காடு முகாம் இடைத்தங்கல் முகாமிலிருந்து ஒரு குரல்.
எல்லாம் இழந்த பின்னரும் கல்வியை நம்பிய மாணவியொருத்தியின் குரலிது.
இந்தக்குரலுக்குரிய மாணவியின் குரலை நீங்களும் கேளுங்கள்.
ஒலிப்பதிவுகள் 24 2010 படிக்க உதவி செய்யுங்கோ மணற்காட்டிலிருந்து ஒரு குரல் யாழ் மாவட்டம் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்திற்கு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மாணவர்களுடனனா சந்திப்பொன்று 26.02.2010 அன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் திரவியராஜா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி சதாசிவம் கலந்து கொண்டு மாணவர்களின் நிலமை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
கடைசியுத்தத்திலிருந்து மீண்ட 180மாணவர்களுக்கான அவசர அவசிய தேவைகள் பற்றிய விபரங்களை பாடசாலை அதிபர் திரு.திரவியராஜா அவர்கள் விளக்கினார்.
மற்றும் பிள்ளைகளை தனித்தனியாக கலந்துரையாடி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளும் திருமதி கமலாதேவி சதாசிவம் அவர்களால் செய்திகள் 24 2010 இடம்பெயர்ந்த மாணவர்கள் பருத்தித்துறையில் சந்திப்பு 28.01.2010 இன்று நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற மாணவர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி அவர்கள் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் போரினால் பாதிக்கப்பட்ட 35 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஏற்கனவே நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற 17மாணவர்களுடன் மேலதிகமாக 18மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாணவர்களுக்கான கல்வி வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் உளவள ஆலோசனையும் வழங்குவதற்கும் ஆவன செய்யப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட விதவைகளும் சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை 16 ஜனவரி 2010 வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள்.
இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.
இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள்.
இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.
இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் செய்திகள் 24 2010 போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள் நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் மற்றும் உதவியோரது விபரங்கள்.
நேசக்கரம் 2010 சித்திரைவைகாசிஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கை 1கல்விகற்கும் மாணவர்கள் பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள்.
மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் வவுனியா காமினி மகாவித்தியாலயம்.
2குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் கணக்கறிக்கைகள் 21 2010 நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான சித்திரைவைகாசிஆனி மாதங்களிற்கான கணக்கறிக்கை.
நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை.
2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் 318 பேர்.
2பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி கணக்கறிக்கைகள் 21 2010 2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை.
கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
2009 பிற்குறிப்பு பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை.
நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது.
மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள்.
இந்தக் குரலுக்குரியவளுக்கு 26 வயது.
26வயதிற்கிடையில் இவள் சுமந்த துயரங்களும் சுமைகளும் நூற்றாண்டுகள் தாங்கிக் கொள்ளும் அவலங்களாகப் பதியப்பட வேண்டிய கண்ணீர்க் கதைகள்.
15வயதில் காதல் திருமணம்.
வன்னியில் கணவனும் மாமனார் மாமியார் குடும்பங்கள் என இளவயதுத் திருமணம் கூட இவளுக்கு சுமையாகத் தெரியாது வசதிகளும் நிம்மதியும் நிறைந்த வாழ்வுதான் கிடைத்திருந்தது.
இனிமைகளையும் மகிழ்ச்சிகளையும் யுத்தம் கொள்ளையிட்டுப் போன நாட்களில் 2009 வலைஞர் மடம் பகுதியில் இவளது கணவனும் எறிகணைக்குப் பலியாகிப்போக எல்லாம் இவளை விட்டுப்போனது.
தனது ஒலிப்பதிவுகள் 19 2010 உறவுகளை இழந்து 3 பிள்ளைகளுடன் தனித்த ஒரு பெண்ணின் துயர் இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள்.
10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான்.
கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது.
ஆயினும் வாழ வேண்டுமென்ற ஒலிப்பதிவுகள் 19 2010 பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே?
கணவனை போருக்குப் பலிகொடுத்த இந்த 33வயதுப்பெண் 5பிள்ளைகளுடன் தனித்துப் போயுள்ளாள்.
யாருமேயில்லாத நிலையில் நேசக்கரத்தை நாடி வந்திருக்கும் இந்தப் பெண்ணின் துயரங்களைக் கேளுங்கள்.
ஒலிப்பதிவுகள் 19 2010 5பிள்ளைகளுடன் அவலமுறும் 33வயதுப்பெண்ணின் துயரங்கள்
அஸ்தி பானைக்கு முன்னால் ஒரு இலை போடவும் அதில் வெற்றிலை 2 பாக்கு 2 பழம் 2 ஒரு ரூபாய் காசு வைக்கவும் வெற்றிலை 2 பாக்கு2 பழம்1 அதன் மீது ரூபாய் 101 தட்சணையை இலைக்கு முன்னால் வைக்கவும்.
பூஜை முடிந்த பிறகு எதிரில் தென்படும் சம்பாதிக்க இயலாத ஒரு முதியவருக்கு தானம் செய்யவும் வாய் வாய்க்கு சுவையாக படையலில் உள்ள அனைத்து உணவு பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு பாவனை செய்யவும்1 டம்ளர் கங்கை நீரை கலசத்தின் அருகில் வைக்கவும் .
அரவணைப்பு தொடு உணர்வு அஸ்தி கலசத்தை கைகளால் தொட்டு இறந்தவரின் பாதத்தை தொடுவதாக நினைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தவும்.
பிரார்த்தனை கையில் வில்வம் துளசியை வைத்து கொண்டு கலசத்தை நோக்கி இறந்தவரை மனதில் தியானித்து அவர் நற்கதி அடைய வேண்டும் பாவங்கள் நீங்கி இறைவனடி சேர வேண்டும் மீண்டும் நற்பிறவி எடுத்தால் இதே குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டி கையில் உள்ள வில்வம் துளசியை அஸ்தி கலசத்தில் போடவும்.
அஸ்தியை தலையில் வைத்து கொண்டு சிவ சிவ நாராயணா நாராயணா என்று கூறி கங்கையில் இடுப்பு அளவு நீரில் இறங்கவும் தலையிலிருந்து இறக்கி இடது கையில் ஏந்தவும் வலது கையில் முதலில் கபால ஓட்டை தலை எலும்பு வில்வம் தர்பையும் சேர்த்து வைத்து கொண்டு சிவ சிவ என்று கூறி மோட்சம் அடைவாயாக என்று சொல்லி கங்கையில் கரைக்கவும்.
ஒரு சொம்பு கங்கை நீரை இடது கையில் வைத்து கொண்டு வலது கையில் எள்ளையும் தர்பையையும் எடுத்து கொண்டு கோத்திரம் இறந்த மூன்று தலைமுறை மற்றும் மூதாதையர்கள் பெயரை சொல்லி கங்கையில் எள் தண்ணீர் விடவும்.
தர்ப்பணம் செய்வது போல் நெய் தீபத்தை பாக்கு தொன்னையில் வைத்து ஓடும் கங்கை நீரில் விடவும் தீபத்தை தரிசனம் செய்து மோட்சம் அடைவாயாக என்று கூறி பிரார்த்திக்கவும் கங்கையில் தலை குளிக்கவும் குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும் சாதாரணமாக உடை உடுத்திக்கொண்டு விச்வநாதரை தரிசிக்கவும் படையலில் உள்ள பிரசாதத்தை சிறிதளவு உண்ணவும்.
மற்ற பிரசாதத்தை ஒரு பையில் போட்டு தானத்திற்கு வைத்த தட்சனையுடன் தானம் செய்யவும் .
கோவில் அருகே விஷ்ணுபாதம் தகடு வாங்கவும் பிறகு சங்கரமடம் சென்று அன்னதானத்திற்கு தங்களாலான தொகையை தர்மம் செய்யவும் தங்கும் இடம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு ஓட்டலில் சைவ உணவு சாப்பிடவும் பிறகு ரயில் நிலையம் வரவும்.
சங்கரமடத்தில் தங்கும் வசதி உள்ளது மேலும் கங்கை கரையின் மிக அருகில் அமைந்துள்ளது முன்னதாக தொலைபேசியில் பதிவு செய்யவும்.
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் தெறிகள் காலாண்டிதழ் வெளிவந்தது.
அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு தெறிகள் நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது.
ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன.
ஒன்று கலாப்ரியாவின் சுயம்வரம் குறுங்காவியம் மற்றொன்று சம்பத்தின் இடைவெளி நாவல்.
கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த விழிகள் இதழில் கட்டுரை எழுதினேன்.
அதே சமயம் தெறிகள் இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன்.
இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.
1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன்.
க்ரியா புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது.
அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் இடைவெளியை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன்.
ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார்.
ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் தெறிகள் இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன.
அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை.
நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள் என்றார் ராமகிருஷ்ணன்.
இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம் செமத்தியான உடல்வாகு பருமனும் சரி உயரமும் சரி.
அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.
இதனையடுத்து சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம்.
ஏழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம்.
சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும் நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அப்போது தொடங்கிய நட்பும் சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.
1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம்.
அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும் மற்றொரு பகுதி க்ரியாவின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார்.
சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான்.
சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும்.
இப்படி 1015 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம்.
இடைவெளி புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது.
இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல் என்று தயங்கியபடி கூறினார்.
அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 1520 நாட்கள் ஆகிவிட்டிருந்தன.
அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது.
நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன்.
மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம்.
ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.
தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும் புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும் நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி.
நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.
பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும் என்று கூறியிருப்பார்.
என்னைப் பொறுத்தவரை இடைவெளியுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.
காலம் வாழ்க்கை மனித ஸ்திதி ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது.
இப்புனைவு அதற்கான ஞானத்தை மெய்யறிவைக் கொண்டிருக்கிறது.
இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது.
அதனால்தான் அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான் என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது.
மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ் ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.
ஆக நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி சிந்தனையாளன் கண்டுபிடிப்பாளன்.
இவ்வகையில்தான் சிந்தனையும் புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.