sent_token
stringlengths 1
43.3k
⌀ |
---|
மேற்கோள்கள் பகுப்புஅருகிவரும் ஆசுத்ரோஆசிய மொழிகள் பகுப்புஅருகிவரும் இந்திய மொழிகள் பகுப்புமுண்டா மொழிகள் பகுப்புஇந்திய மொழிகள் |
ஜோசப் ஆர்னால்ட் 28 திசம்பர் 1782 26 சூலை 1818 நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள் படாங் சுமாத்திரா என்பவர் ஒரு கடற்படை மருத்துவர் இயற்கை ஆர்வலர் ஆவார். |
உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்றான இரஃப்லேசியா அர்னால்டி என்ற ஒட்டுண்ணித் தாவரத்தை ஆங்கில தாவரவியலாளர்களின் கவனத்திற்கு முதன்முதலில் கொண்டுசென்றவர். |
இவரின் மரணத்திற்குப் பின் இத்தாவரத்திற்கு இவரின் நினைவாக பெயரிடப்பட்டது. |
இந்த தாவரத்தின் இவரது மாதிரி சேகரிப்பு லின்னியன் சொசைட்டியின் அருங்காட்சியகத்தில் உள்ளது. |
தோல் பதனிடும் தொழிலாளியான எட்வர்ட் அர்னால்ட் மற்றும் ஹன்னா இ. |
1786 இணையரின் நான்காவது மகனாக இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள பெக்கிள்சில்ல் பிறந்தார். |
இவர் ஜான் லெமனின் இலவசப் பள்ளியில் பயின்றார். |
தன் பதினாறாவது வயதில் வில்லியம் கிரோஃபுட் என்ற மருந்தாளரிடம் பயிற்சி பெற்றார். |
ஆர்னால்ட் எடின்பரோவில் அறுவைச் சிகிச்சை பயின்றார். |
மேலும் 1806 இல் டி ஹைட்ரோதோரேஸ் மார்பின் நீர்வீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது பற்றிய ஆய்வறிக்கையுடன் எம்.டி பட்டம் பெற்றார். |
பின்னர் இவர் ராயல் கடற்படையில் சேர்ந்தார். |
மேலும் 1808 ஏப்ரல் முதல் 1809 பிப்ரவரி வரை எச்.எத்.எஸ் விக்டரி என்ற கப்பலில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். |
போர்ட்ஸ்மவுத்தில் டைபசிலிருந்து வந்து சேர்ந்த பிறகு இவர் எச்.எம்.எஸ் ஹிந்தோஸ்தான் கப்பலில் அறுவை சிகிச்சை நிபுணராக நியமனம்பெற்றார். |
இக்கப்பல் நன்னம்பிக்கை முனை வழியாக சிட்னிக்குப் பயணம் செய்து ஹார்ன் முனை மற்றும் ரியோ டி ஜெனிரோவுக்குத் திரும்பியது. |
லண்டனில் உள்ள சர் ஜோசப் பேங்கசுக்கு ஆர்னால்டை அறிமுகப்படுத்த ராயல் கடற்படையின் அலுவலரான வில்லியம் பிளிக் முன்வந்தார். |
1811 ஆம் ஆண்டில் வீரியம் மிக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ஹஸ்லர் மருத்துவமனைக்கு இவர் அனுப்பப்பட்டார். |
பின்னர் இவர் மத்தியதரைக் கடலைச் சுற்றி எச்.எம்.எஸ் அல்க்மீன் எச்.எம்.எஸ் ஹைபர்னியா எச்.எம்.எஸ் அமெரிக்கா ஆகிய கப்பலில் பணியாற்றினார். |
அந்த காலகட்டத்தில் இவர் வெசுவியஸ் பள்ளத்திற்கு விஜயம் செய்தார். |
அலெக்சாண்டர் மேக்லேயுடனான சந்திப்புக்குப் பிறகு இவருக்கு தென் அமெரிக்காவின் பூச்சிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. |
மேலும் இவர் 1814 ஆம் ஆண்டில் எச்.எம்.எஸ் நார்தம்பர்லேண்ட் என்ற கப்பலில் அறுவை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். |
மேலும் ரியோ டி ஜெனிரோவை அடைந்ததும் பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். |
இவர் 1815 இல் சிட்னியை அடைந்தார். |
1815 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் சிட்னியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்ற முயன்று தோல்வியுற்றார். |
பின்னர் கப்பலில் இங்கிலாந்துக்குத் திரும்பிய போது இவர் படேவியாவில் சிக்கித் தவித்தார் கப்பல் தீப்பிடித்தது அதனால் ஆர்னால்ட் தனது உடைமைகளின் பெரும்பகுதியை இழந்தார். |
இவருக்கு பெக்லசைச் சேர்ந்த சார்லஸ் அஸ்ஸே என்பவர் உதவினார். |
மேலும் போகோரில் தங்கி சில பூச்சி மாதிரிகளைச் சேகரித்தார். |
இவர் 1816 மேயில் இங்கிலாந்து திரும்பினார். |
அந்த நேரத்தில் இவர் வங்கியாளரும் தாவரவியலாளருமான டாசன் டர்னரை சந்தித்தார். |
1818 ஆம் ஆண்டில் அவர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார் 1817 நவம்பரில் ஃபால்மவுத்திலிருந்து லேடி ராஃபிள்சில் பயணம் செய்த சர் இசுடாம்போர்டு இராஃபிள்சுடன் பணிபுரிந்தார். |
மேலும் லேடி ராஃபிள்ஸ் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உதவினார். |
அவர்கள் 1818 மார்ச் 19 அன்று பென்குலனை அடைந்தனர். |
ஆர்னால்ட் பின்னர் பஸ்மா உலு மன்னாவுக்குப் பயணித்தார். |
இந்த பயணத்தில் அவருக்கு மலேரியா நோய் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. |
நோய்வாய்ப்பட்ட போதிலும் இவர் கேப்டன் தாமஸ் ஓட்டோ டிராவர்சின் மனைவிக்கு மருத்துவ உதவி செய்தார். |
பின்னர் 1818 சூலை எட்டாம் நாள் பென்குலனுக்குத் திரும்பினார். |
பின்னர் இவர் குணமடைந்து மெனங்கபாவ் மலைப்பகுதிக்கு புறப்பட்டார். |
சூலை 30 அன்று ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் படாங்கிற்குச் சென்றபோதுதான் ஆர்னால்டின் மரணம் நான்கு பிறகு அவர்களுக்குத் தெரியவந்தது. |
இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் கண்டுபிடித்து ஆவணப்படுத்தப்படவில்லை. |
மிகப்பெரிய பூக்கும் தாவரமான இரஃப்லேசியா அர்னால்டி இவருக்காக பணிபுரியும் இந்தோனேசிய வழிகாட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. |
பின்னர் ஆர்னால்டின் நினைவாக அந்தப் பூவுக்கு இவரின் பெயரிடப்பட்டது. |
ஆர்னால்ட் 1818 மே 19 இல் புலாவ் லெபரில் தாவரத்தைக் கண்டுபிடித்தார். |
1818 சூலை ஒன்பதாம் நாளன்று ராஃபிள்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். |
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராபர்ட் பிரவுன் என்பவரால் இதற்கு அறிவியல் பெயர் இடப்பட்டது. |
டாசன் டர்னர் பெக்கல்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் ஆர்னால்டுக்கு சிற்பி பிரான்சிஸ் சாண்ட்ரேயால் நினைவுச்சின்னம் அமைக்கபட்டது. |
குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு1818 இறப்புகள் பகுப்பு1782 பிறப்புகள் பகுப்புபிரித்தானிய நபர்கள் |
பூக்குழி என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும் இது சமூகம் சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது. |
இது முதலில் தமிழில் 2013 இல் வெளியிடப்பட்டது பின்னர் 2016 இல் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. |
இந்தப் புதினம் 2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய இலக்கியத்திற்கான பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. |
இந்தப் புதினத்தின் தமிழ் பதிப்பு . |
இளவரசன் என்ற தலித் இளைஞருக்கு சமர்ப்பிக்கபட்டது. |
அவரது சாதி மறுப்புத் திருமணத்தினால் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர் இரயில் பாதையில் இறந்து கிடந்தார். |
கதைச் சுருக்கம் இந்தப் புதினம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் காட்டுப்பட்டியில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. |
புதிதாகத் திருமணமான குமரேசன் மற்றும் சரோஜா கிராமத்தின் ஒரு பாறையில் இருக்கும் குமரேசன் வீட்டிற்குப் பேருந்தில் வருகிறார்கள்.தோளூரில் உள்ள சரோஜா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கின்றனர். |
சரோஜாவின் வேறு ஜாதி யாருக்கும் தெரியாது என்று குமரேசன் நம்புகிறார்.அவர்கள் வீட்டை அடைந்ததும் குமரேசனின் தாயார் மாராயி தன் மகன் சரோஜாவை மணந்ததால் அவரைச் சபிக்கிறாள். |
புது மணப்பெண்ணைப் பார்க்கவும் திருமணத்தைப் பற்றி கிண்டல் செய்யவும் வீட்டிற்குத் திரண்டு வரும் பல கிராமவாசிகளின் கவனத்தை அவளது தோற்றம் ஈர்க்கிறது. |
சரோஜாவின் நிறத்தினால் அவர் வேறு சாதியினர் தான் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். |
நாட்கள் செல்லச் செல்ல சரோஜா அவரது அத்தை மாராயியின் அவமானங்களையும் கிராமத்து மக்களின் கேள்விகளையும் அவளது சாதியைப் பற்றிய கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. |
குமரேசனின் தாத்தா பாட்டியிடம் அவர்கள் சென்றபோது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி அவரைத் தாக்குகிறார்கள். |
இவர்களின் சந்திப்பு பற்றி சரோஜா நினைவு கூறுகிறார். |
அதில் சரோஜாவின் பக்கத்து வீட்டுக்காரார் பாய் என்பவரின் வீட்டிற்கு சோடா பாட்டில் கொடுக்க வருகையில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனும் காரணத்தினால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கின்றனர். |
அவர்களின் ஊர் பஞ்சாயத்தில் இந்த இருவரையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக முடிவெடிக்கின்றனர். |
இவர்களது தூரத்து உறவினரிடம் இருந்து பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. |
குமரேசன் சோடாபாட்டில் விற்பனை மூலம் வாழ்வில் முன்னேற முயற்சிக்கிறார்.சரோஜாவை தன்னுடன் விரிச்சிபாளையத்திற்கு அழைத்துச் செல்கிறார் அங்கு அவர் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தில் ஒரு கடையைத் திறக்கிறார். |
தட்டு நிறைய பரிசுப் பொருட்களுடன் விழாவிற்குச் செல்ல கருதுகிறார். |
ஊர் மக்களுடன் சேர்ந்து செல்வதைத் தவிர்த்து நேரடியாகக் கோவிலுக்கே செல்கிறார். |
ஆனால் அங்கு அவார்து மாமாவால் அவமானப்படுத்தப்படுகிறார் உடனடியாக வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். |
வீட்டிற்குத் திரும்பிய குமரேசன் சரோஜா கர்ப்பமாக இருப்பதை அறிகிறார். |
குழந்தைக்காகவாவது தன்னுடன் இந்தக் கிராமத்தை விட்டு வெறியேறுவார் என சரோஜா நம்புகிறார். |
கடைக்குச் சென்று இரு நாட்களுக்குப் பின் வருவதாக குமரேசன் கூறுகிறார். |
ஆனால் எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு வீடு திரும்புமாறு சரோஜா அவரை வற்புறுத்துகிறார்.அன்றிரவு சரோஜா மலம் கழிப்பதற்காக பாறையின் அருகே உள்ள புதர்களுக்குச் செல்கிறாள் குமரேசன் இல்லாத நேரத்தில் மாராயி மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து அவளைக் கொல்ல சதி செய்வதைக் கேட்கிறாள். |
பிடிபடக் கூடாது என்று தீர்மானித்து புதர்ச் செடிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். |
அவள் எங்கிருக்கிறாள் என்பதை ஊர் மக்கள் உணர்ந்ததும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் புதர்களைக் கொளுத்திவிடுகிறார்கள். |
சான்றுகள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம் |
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார். |
இவர் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக 2020ம் ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணியால் அறிவிக்கப்பட்டுள்ளார். |
புஷ்கலா கோபால் 1974 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் தனது இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றவர். |
1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. |
1983 ஆம் ஆண்டில் புஷ்கலாவுக்கு பிரித்தானிய மன்றத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு நாடகம் நடனம் மற்றும் நாட்டியக் கல்வியின் மேற்கத்திய நுட்பங்களைப் படிப்பதற்காக ட்ரெண்ட் பார்க்கில் ஒரு வருட காலம் படித்துள்ளார். |
தேசிய உலக அளவில் பல நாட்டிய கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். |
புஷ்கலா இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாட்டிய வகுப்புகள் விரிவுரைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். |
அங்கீகாரம் மற்றும் விருதுகள் "தெற்காசிய நடனத்திற்கான சேவைகளுக்காக" 2020 பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் கௌரவத்தில் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். |
பரதநாட்டியத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான தேசிய உதவித்தொகை இந்திய கல்வி அமைச்சகம் 1975 சிங்கர் மணி சூர் சிங்கர் சம்சாத் பாம்பே 1977 ஆம் ஆண்டில் இருந்து பட்டம் பரதகலாஞ்சலி சென்னை 1979 ஆம் ஆண்டில் நாட்டிய பூர்ணா விருது பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் 1983 டைம் அவுட் டான்ஸ் விருது 1988 டிஜிட்டல் நடன விருது 1988 இசை ஆய்வுகளுக்கான குல்பென்கின் விருது 1992 2015 ஆம் ஆண்டு பரதநாட்டியத் துறையில் சிறந்த சேவைகளுக்கான கலை மன்றம் மற்றும் மிலாப் ஃபெஸ்ட் விருது தனிப்பட்ட வாழ்க்கை புஷ்கலா கோபால் இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்போர்டில் ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்துள்ளார் இந்திய குடிமைப்பணி அதிகாரியான இவரது கணவருடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார். |
மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள் |
அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார். |
ஆரம்ப கால வாழ்க்கை இந்தியாவின் ஆந்திரப்பிரேதேசத்தை சேர்ந்த அன்னியின் தந்தையார் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். |
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இவரது தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது. |
அந்த கால கட்டத்தில் தான் அன்னி பிறந்துள்ளார். |
அவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு அவர்களது குடும்பம் ஆந்திராவின் விஜயவாடாவில் குடியேறியது பள்ளிக்கல்வியை அன்னி அங்கே படித்துள்ளார். |
விமானி வேலை 17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்பயிற்சி பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமியில் சேர்ந்துள்ளார். |
இரண்டே ஆண்டுகளில் அவரது பத்தொன்பதாவது தனது பயிற்சியை முடித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது விமானப்பணியை தொடங்கியுள்ளார். |
பயிற்சிக்காலத்தில் பல்வேறு வழித்தடங்களிலும் விமானங்களில் சென்றிருந்தாலும் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு போயிங் 737 விமானத்தில் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கதாகும். |
இருபத்தியொரு வயதிலேயே மேற்கொண்டு விமானப்பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார் அங்கு அவர் மிகப்பெரிய விமானமான போயிங் 777 ஐ ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார். |
மும்பை பல்கலைக்கழகத்தின் ரிஸ்வி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும் பட்டமும் முடித்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவான் போக்குவரத்து பகுப்புவானூர்தி ஓட்டிகள் |
சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். |
இவர் இந்தியாவின் பத்தாவது மக்களவை மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். |
அர்சு பல்வேறு காலங்களில் ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசுடன் பயணித்துள்ளார். |
ஆரம்ப கால வாழ்க்கை சந்திரபிரபா 1946ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூரில் பிறந்தார். |
இவரது தந்தை தேவராஜா அர்சு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்து கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் ஆவார். |
இவர் திருமதி வி. |