text
stringlengths 4
465
|
---|
ஜாக்கிடம் 62 பளிங்குகள் இருக்கிறது. அவர் ரெபேக்காவுடன் 33ஐ பகிர்ந்து கொள்கிறார். ஜாக்கிடம் எத்தனை பளிங்குகள் இருக்கும்? |
ஹீத்தரிடம் 60 ஆரஞ்சுகள் உள்ளன. ரசல் 35 ஐ எடுத்தார். ஹீத்தரிடம் எத்தனை ஆரஞ்சுகள் இருக்கும்? |
ஒவ்வொரு பெட்டியிலும் 3 முட்டைகள் உள்ளன. 2 பெட்டிகளில் எத்தனை முட்டைகள் இருக்கும்? |
ஒவ்வொரு பாேத்தல் மூடியின் விலை $2. 6 பாட்டில் மூடிகளின் விலை எவ்வளவு? |
ஒவ்வொரு குழந்தையும் 3 ஆரஞ்சுகளை வைத்திருக்கின்றன. 4 குழந்தைகள் இருந்தால், மொத்தம் எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன? |
மைக்கேல் 7 பெட்டிகளில் வர்ணதீட்டுகோல்களை வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டியிலும் 5 வர்ணதீட்டுகோல்கள் உள்ளன. மைக்கேலிடம் எத்தனை வர்ணதீட்டுகோல்கள் உள்ளன? |
பள்ளி ஒரு களப்பயணத்தைத் திட்டமிடுகிறது. மொத்தம் 14 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு பள்ளி பேருந்திலும் 2 இருக்கைகள் உள்ளன. பயணத்திற்கு எத்தனை பேருந்துகள் தேவை? |
பெட்டியில் 24 ஆரஞ்சு பழங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 3 பெட்டிகள் இருந்தால், ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை ஆரஞ்சுகள் இருக்கும்? |
ஜெஸ்ஸியிடம் 21 வாழைப்பழங்கள் உள்ளன. அவர் அவற்றை 3 நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டால், ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை வாழைப்பழங்கள் கிடைக்கும்? |
மர்லின் 51 போத்தல் மூடிகளுடன் தொடங்குகிறார். அவள் நான்சியுடன் 36ஐப் பகிர்ந்து கொள்கிறாள். மர்லினிடம் எத்தனை போத்தல் மூடிகள் இருக்கும்? |
சீனிடம்; 9 ஆப்பிள்கள் உள்ளன. சூசன் மேலும் 8 ஐ சீனிடம் கொடுக்கிறார். பின்னர், சீன் கடையில் 18 டிக்கெட்டுகளை வாங்குகிறார். சீன் மொத்தம் எத்தனை ஆப்பிள்களை வைத்திருக்கிறார்? |
கிளாரன்ஸிடம் 5 ஆரஞ்சு பழங்கள் உள்ளது. அவர் ஜாய்ஸிடம் இருந்து மேலும் 3 ஐ பெறுகிறார். பின்னர், கிளாரன்ஸ் கடையில் 9 மிட்டாய்களை வாங்குகிறார். கிளாரன்ஸிடம் மொத்தம் எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன? |
எமிலி 63 கார்டுகளை சேகரிக்கிறார். எமிலியின் தந்தை எமிலிக்கு மேலும் 7 கொடுக்கிறார். புரூஸிடம் 13 ஆப்பிள்கள் உள்ளன. எமிலியிடம் எத்தனை அட்டைகள் உள்ளன? |
வில்லியிடம் 48 வாழைப்பழங்கள் உள்ளன. சார்ஸிடம் 14 வாழைப்பழங்கள் உள்ளன. அவர் 35 ஐ இழக்கிறார். வில்லியிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்? |
ஒரு பெட்டியில் 55 ஆரஞ்சுகள் உள்ளன. டெபோரா ஒரு பையில் 11 ஆரஞ்சு பழங்களை வைத்துள்ளார். சூசன் பெட்டியில் இருந்து 35 ஆரஞ்சுகளை எடுக்கிறார். பெட்டியில் எத்தனை ஆரஞ்சுகள் மீதம் உள்ளன? |
கிரேக்கிடம் 20 ஆப்பிள்கள் உள்ளன. ஜூடியிடம் 11 ஆப்பிள்கள் உள்ளன. அவர் யூஜினுடன் 7 ஐப் பகிர்ந்து கொள்கிறார். கிரேக்கிடம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும்? |
ரோஜாவிடம் 9 ஆப்பிள்கள் மற்றும் 12 அழிப்பான்கள் உள்ளன. அவள் 3 நண்பர்களுக்கு ஆப்பிள்களை பகிர்ந்து கொண்டால், ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை ஆப்பிள்கள் கிடைக்கும்? |
ஜோசுவாவிடம் 40 மிட்டாய்கள் மற்றும் 6 முட்டைகள் உள்ளன. அவர் மிட்டாய்களை 5 நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டால், ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை மிட்டாய்கள் கிடைக்கும்? |
ஆனி மணிக்கு 2 மைல் வேகத்தில் 3 மணி நேரம் அலைந்தால். ஆனி எவ்வளவு தூரம் சென்றாள்? |
சார்லஸ் மணிக்கு 3 மைல் வேகத்தில் 6 மைல்கள் நடந்தார் என்றால், சார்லஸ் எவ்வளவு நேரம் பயணம் செய்தார்? |
மார்க் மணிக்கு 6 மைல் வேகத்தில் 24 மைல்கள் ஓடினார். மார்க் எவ்வளவு நேரம் ஓடினார்? |
கிறிஸ்டின் மணிக்கு 4 மைல் வேகத்தில் 20 மைல்கள் அலைந்தார். கிறிஸ்டின் எவ்வளவு நேரம் அலைந்தார்? |
ஜேம்ஸ் மணிக்கு 16 மைல் வேகத்தில் 80 மைல்கள் சவாரி செய்தார். ஜேம்ஸ் எவ்வளவு நேரம் சவாரி செய்தார்? |
ஜுவான் மணிக்கு 10 மைல் வேகத்தில் 80 மைல்கள் ஓடினார். ஜுவான் எவ்வளவு நேரம் ஓடினார்? |
லிசா மணிக்கு 32 மைல் வேகத்தில் 256 மைல்கள் பறந்தார். லிசா எவ்வளவு நேரம் பறந்தார்? |
கிறிஸ்டோபர் மணிக்கு 4 மைல் வேகத்தில் 5 மைல்கள் உலா வந்தார். கிறிஸ்டோபர் எவ்வளவு நேரம் உலா வந்தார்? |
தெரசா மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் 25 கிலோமீட்டர் ஓடினார் என்றால், தெரசா எவ்வளவு நேரம் ஓடினார்? |
பெஞ்சமின் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் 80 கிலோமீட்டர் பனிச்சறுக்கல் செய்தார், பெஞ்சமின் எவ்வளவு நேரம் பனிச்சறுக்கல் செய்தார்? |
ஹீதர் ஒரு மணி நேரத்திற்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் 40 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினார் என்றால், ஹீதர் சைக்கிள் ஓட்டும் நேரம் எவ்வளவு? |
லாரன்ஸ் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் 4 கிலோமீட்டர் நடந்தார் என்றால், லாரன்ஸ் எவ்வளவு நேரம் நடந்திருப்பார்? |
உங்களிடம் 7 பலூன்கள் உள்ளன, உங்கள் நண்பரிடம் 5 பலூன்கள் உள்ளன. உங்கள் நண்பரை விட உங்களிடம் எத்தனை பலூன்கள் அதிகம் உள்ளன? |
நீங்கள் 7 கிரிக்கெட்டுகளை சேகரித்துள்ளீர்கள். 11 கிரிக்கெட்டுகளைப் பெற இன்னும் எத்தனை கிரிக்கெட்டுகளை நீங்கள் சேகரிக்க வேண்டும்? |
ஒரு தேனீக்கு 6 கால்கள் உள்ளன. 2 தேனீக்களுக்கு எத்தனை கால்கள் இருக்கும்? |
6 பறவைகளும் 3 கூடுகளும் உள்ளன. கூடுகளை விட எத்தனை பறவைகள் அதிகமாக உள்ளன? |
5 பூக்கள் மற்றும் 3 தேனீக்கள் உள்ளன. பூக்களை விட எத்தனை குறைவான தேனீக்கள் உள்ளன? |
திருமதி ஹில்ட் ஒரு நாளைக்கு 5 புத்தகங்கள் படிக்கிறாள். 3 நாட்களில் அவள் எத்தனை புத்தகங்களைப் படிப்பாள்? |
3 பூச்சிகள் தலா 2 பூக்களை சாப்பிடுவதை ஹில்ட் பார்த்தார். பூச்சிகள் மொத்தம் எத்தனை பூக்களை சாப்பிட்டன? |
திருமதி ஹில்ட்டிடம் 15 சதங்கள் இருந்தன. 11 சதத்துக்கு பென்சில் வாங்கினாள். அவளிடம் எவ்வளவு பணம் இருந்தது? |
திருமதி ஹில்ட் 2 பீட்சாக்களை வாங்கினார். ஒவ்வொரு பீட்சாவிலும் 8 துண்டுகள் இருந்தன. அவளிடம் மொத்தம் எத்தனை பீட்சா துண்டுகள் இருந்தன? |
திருமதி ஹில்ட் ஒவ்வொரு மணி நேரமும் 5 ஆப்பிள்களை சாப்பிட்டார். 3 மணி நேரத்தில் அவர் எத்தனை ஆப்பிள்களை சாப்பிட்டார்? |
ரோடன் ஒரு பெட்டிக் கடைக்குச் சென்றார். அவர் 15 தங்க மீன்கள் மற்றும் 7 நீல மீன்களை வாங்கினார். அவர் எத்தனை மீன்களை வாங்கினார்? |
எனது ஆங்கிலப் புத்தகத்தின் 21 பக்கங்களை நேற்று படித்தேன். இன்று 17 பக்கங்கள் படித்தேன். நான் படித்த மொத்த பக்கங்களின் எண்ணிக்கை என்ன? |
ஒரு பள்ளியில், 542 பெண்களும், 387 ஆண்களும் உள்ளனர். அந்த பள்ளியில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
லிண்டாவிடம் 34 மிட்டாய்கள் உள்ளன. சோலியிடம் 28 உள்ளன. மொத்தத்தில் எத்தனை மிட்டாய்கள் உள்ளன? |
ஜினோவில் 63 பாப்சிகல் குச்சிகள் உள்ளன. என்னிடம் 50 பாப்சிகல் குச்சிகள் உள்ளன. எங்கள் பாப்சிகல் குச்சிகளின் கூட்டுத்தொகை என்ன? |
வேலியில் 12 பறவைகள் உள்ளன. இன்னும் 8 பறவைகள் வேலியில் இறங்குகின்றன. வேலியில் எத்தனை பறவைகள் உள்ளன? |
30 நாய்கள் குரைக்கின்றன. இன்னும் 10 நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. எத்தனை நாய்கள் குரைக்கின்றன? |
சாண்டியிடம் 26 வளர்ப்பு மீன்கள் இருந்தன. மேலும் 6 மீன்களை வாங்கினார். சாண்டியிடம் இப்போது எத்தனை வளர்ப்பு மீன்கள் உள்ளன? |
எங்கள் வகுப்பிற்கு நூலகத்திலிருந்து 54 புத்தகங்கள் கிடைத்தன. பின்னர் நூலகத்திலிருந்து மேலும் 23 புத்தகங்கள் கிடைத்தன. எங்கள் வகுப்பிற்கு நூலகத்திலிருந்து எத்தனை புத்தகங்கள் கிடைத்தன? |
டெஸ்ஸாவிடம் 4 அப்பிள்கள் உள்ளன. அனிதா அவளுக்கு மேலும் 5 கொடுத்தாள். ஒரு பணியாரம் செய்ய அவளுக்கு 10 அப்பிள்கள் தேவை. அவள் ஒரு பணியாரம் செய்ய இன்னும் எவ்வளவு தேவை? |
மோலி தனது பிறந்தநாள் கேக்கில் 14 மெழுகுவர்த்திகளை வைத்திருந்தாள். அவள் வயதாகி, அவளது பிறந்தநாள் கேக்கில் மேலும் 6 மெழுகுவர்த்திகளைப் பெற்றாள். மோலிக்கு இப்போது என்ன வயது? |
ஜேம்ஸ் இரவு உணவிற்கு முன் 22 கேரட் குச்சிகளையும் இரவு உணவிற்குப் பிறகு மேலும் 15 கேரட் குச்சிகளையும் சாப்பிட்டார். அவர் எத்தனை கேரட் குச்சிகளை சாப்பிட்டார்? |
ஈஷாவின் பென்சில் 12 கனசதுர நீளம் கொண்டது. அவளுக்கு 12 கனசதுர நீளமுள்ள மற்றொரு பென்சில் கிடைத்தால், இரண்டு பென்சில்களும் எத்தனை கனசதுர நீளம் இருக்கும்? |
இசபெல்லாவின் தலைமுடி 18 அங்குல நீளம் கொண்டது. அவள் முடி இன்னும் 4 அங்குலம் வளர்ந்தால், அது எவ்வளவு நீளமாக இருக்கும்? |
திருமதி ஷெரிடனிடம் 22 மீன்கள் உள்ளன. அவளுடைய சகோதரி அவளுக்கு மேலும் 47 மீன்களைக் கொடுத்தாள். அவளிடம் இப்போது எத்தனை மீன்கள் உள்ளன? |
கேடிலிடம் 87 பளிங்குகள் இருந்தன. அவர் டிலானுக்கு 8 கொடுத்தார். அவரிடம் எத்தனை மீதம் உள்ளது? |
அலிசாவிடம் 129 குக்கீகள் இருந்தன. ஐயன்னாவிடம் 110 இருந்தன. அலிசாவை விட ஐயன்னாவிடம் எத்தனை குக்கீகள் அதிகம் உள்ளன? |
இசபெல்லாவின் தலைமுடி 18 அங்குல நீளம் கொண்டது. அவள் முடி வெட்டினாள், இப்போது அவளுடைய தலைமுடி 9 அங்குல நீளம். இசபெல்லாவின் முடி எவ்வளவு வெட்டப்பட்டது? |
இசபெல்லாவின் தலைமுடி 18 அங்குல நீளம் கொண்டது. ஆண்டின் இறுதியில், அவளுடைய தலைமுடி 24 அங்குல நீளமாக இருக்கும். அவள் எவ்வளவு முடி வளர்த்தாள்? |
திருமதி ஷெரிடனிடம் 11 பூனைகள் உள்ளன. திருமதி ஷெரிடனிடம் 43 பூனைகள் இருக்க இன்னும் எத்தனை பூனைகள் தேவை? |
திருமதி வோங்கிடம் 30 ராேஜாக்கள் இருந்தன. அவர் தனது குழந்தைகளுக்கு 8 ராேஜாக்களை வழங்கினார். அவளிடம் எத்தனை மீதம் உள்ளன? |
திருமதி ஸ்னைடர் 86 இதய வடிவ குக்கீகளை உருவாக்கினார். அவர் 36 சிவப்பு குக்கீகளை உருவாக்கினார், மீதமுள்ளவை இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அவள் எத்தனை இளஞ்சிவப்பு குக்கீகளை செய்தார்? |
திருமதி சாண்டியாகோவிடம் 58 சிவப்பு ரோஜாக்கள் உள்ளன. திருமதி கேரட்டிடம் 24. திருமதி காரெட்டை விட திருமதி சாண்டியாகோவிடம் எத்தனை சிவப்பு ரோஜாக்கள் அதிகம் உள்ளன? |
மிஷாவிடம் 34 டாலர்கள் உள்ளன. 47 டாலர்களை வைத்திருக்க அவள் இன்னும் எத்தனை டாலர்கள் சம்பாதிக்க வேண்டும்? |
ஓய்வு நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் 28 பெண்களும் 35 ஆண்களும் இருந்தனர். மொத்தத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தனர்? |
சதுப்பு நிலத்தில் 58 தாராக்களும் 37 வாத்துகளும் இருந்தன. மொத்தம் எத்தனை பறவைகள் இருந்தன? |
டாமியிடம் சில பலூன்கள் இருந்தன. அவரது பிறந்தநாளுக்காக அவரது அம்மா மேலும் 34 பலூன்களை அவருக்கு வழங்கினார். அப்போது, டாமியிடம் 60 பலூன்கள் இருந்தன. டாமியிடம் எத்தனை பலூன்கள் இருக்கின்றன? |
மார்கஸிடம் 210 பேஸ்பால் அட்டைகள் உள்ளன. அவர் கார்டரை விட 58 அதிகம் வைத்திருக்கிறார். கார்டரிடம் எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன? |
கவின் 23 சட்டைகளை வைத்துள்ளார். 6 நீலம் மற்றவை பச்சை. கவின் எத்தனை பச்சை சட்டை வைத்திருக்கிறார்? |
ஈதனிடம் 31 பரிசுகள் உள்ளன. அலிசாவிடம் ஈதனை விட 22 அதிகம். அலிசாவிடம் எத்தனை பரிசுகள் உள்ளன? |
கெல்லியிடம் 56 ஆப்பிள்கள் இருந்தன. மொத்தம் 105 ஆப்பிள்களை எடுக்க கெல்லி இன்னும் எத்தனை ஆப்பிள்களை எடுக்க வேண்டும்? |
ஜோஷிடம் 142 பென்சில்கள் இருந்தன. அவர் டோரதிக்கு 31 பென்சில்களைக் கொடுத்தார். ஜோஷிடம் எத்தனை பென்சில்கள் உள்ளன? |
விளையாட்டு மைதானத்தில் 40 சிறுவர்களும் சில பெண்களும் உள்ளனர். மொத்தம் 117 குழந்தைகள் உள்ளனர். விளையாட்டு மைதானத்தில் எத்தனை பெண்கள் உள்ளனர்? |
கோனியிடம் 41 சிவப்பு குறிப்பான்கள் மற்றும் 64 நீல குறிப்பான்கள் உள்ளன. அவளிடம் மொத்தம் எத்தனை குறிப்பான்கள் உள்ளன? |
ஈஷாவிடம் 58 புத்தகங்கள் உள்ளன. 19 பள்ளிகளைப் பற்றியது, மீதமுள்ளவை விளையாட்டு பற்றியது. ஈஷாவிடம் விளையாட்டு பற்றி எத்தனை புத்தகங்கள் உள்ளன? |
சீனிலிடம்; 45 விசில்கள் உள்ளன. சார்லஸை விட அவருக்கு 32 விசில்கள் அதிகம். சார்லஸ{டம் எத்தனை விசில்கள் உள்ளன? |
ஜோவிடம் 50 பொம்மை கார்கள் இருந்தன. அவருக்கு இன்னும் 12 கார்கள் கிடைத்தால், அவரிடம் எத்தனை கார்கள் இருக்கும்? |
கொட்டகையில் 64 பன்றிகள் உள்ளன. அவற்றுடன் சேர இன்னும் சில வருகின்றன. இப்போது 86 பன்றிகள் உள்ளன. அவற்றுடன் சேர எத்தனை பன்றிகள் வந்தன? |
ரோசாவிடம் 67 பூக்கள் இருந்தன. ஆண்ட்ரே அவளுக்கு இன்னும் சில பூக்களைக் கொடுத்தார். இப்போது ரோசாவிடம் 90 பூக்கள் உள்ளன. ஆண்ட்ரே ரோசாவுக்கு எத்தனை பூக்களை கொடுத்தார்? |
ஜோஷ் தனது சேகரிப்பில் 16 பளிங்கு கற்களை வைத்திருந்தார். அவர் 7 பளிங்குகளை இழந்தார். அவரிடம் இப்போது எத்தனை பளிங்குகள் உள்ளன? |
மேகனுக்கு 19 கடல் ஓடுகள் உள்ளன. அவளது சேகரிப்பில் 25 கடல் ஓடுகள் இருக்க இன்னும் எத்தனை கடல் ஓடுகளை கண்டுபிடிக்க வேண்டும்? |
பிராடிடம் 17 பலூன்கள் உள்ளன. 8 பலூன்கள் சிவப்பு, மற்றவை பச்சை. பிராடிடம் எத்தனை பச்சை பலூன்கள் உள்ளன? |
அலுமாரியில் 38 புத்தகங்கள் உள்ளன. மார்த்தா மேலும் 10 புத்தகங்களை அலுமாரியில் வைத்தாள். இப்போது அலுமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன? |
டிம் 50 சதங்களைக் கொண்டிருந்தார். அவர் ஒரு மிட்டாய் பாருக்கு 45 சதங்களை கொடுத்தார். அவர் எவ்வளவு மாற்றம் பெறுவார்? |
ராண்டியிடம் 78 தொகுதிகள் உள்ளன. அவர் ஒரு கோபுரத்தை உருவாக்க 19 தொகுதிகளைப் பயன்படுத்துகிறார். இன்னும் எத்தனை தொகுதிகள் உள்ளன? |
மிஷாவிடம் 34 டாலர்கள் உள்ளன. ஒரு நாயை வாங்க 47 டாலர்களை வைத்திருக்க அவள் எத்தனை டாலர்கள் சம்பாதிக்க வேண்டும்? |
ஜேம்ஸ் 39 ஸ்டிக்கர்கள் வைத்திருந்தார். அவரது பிறந்தநாளுக்காக மேலும் சில ஸ்டிக்கர்களைப் பெற்றுள்ளார். அப்போது அவரிடம் 61 ஸ்டிக்கர்கள் இருந்தன. ஜேம்ஸ் பிறந்தநாளுக்கு எத்தனை ஸ்டிக்கர்களைப் பெற்றார்? |
ஓய்வு நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் 27 சிறுவர்களும் 35 பெண்களும் இருந்தனர். ஓய்வு நேரத்தில் எத்தனை குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் இருந்தனர்? |
சதுப்பு நிலத்தில் 58 வாத்துகளும் 37 தாராக்களும் இருந்தன. சதுப்பு நிலத்தில் எத்தனை பறவைகள் இருந்தன? |
கேரி 73 டாலர்களை வைத்திருந்தார். அவர் ஒரு செல்லப் பாம்புக்காக 55 டாலர்களை செலவு செய்தார். கேரிக்கு எத்தனை டாலர்கள் இருந்தன? |
ஒவ்வொரு பையிலும் 19 குக்கீகளுடன் 37 பைகள் குக்கீகள் இருந்தால் உங்களிடம் எத்தனை குக்கீகள் இருக்கும்? |
சாரா 45 ஆப்பிள்களை எடுத்தார். அவரது சகோதரர் 9 ஆப்பிள்களை எடுத்தார். சாரா எத்தனை மடங்கு ஆப்பிள்களை எடுத்தார்? |
261 மீன் கிண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு மீன் கிண்ணத்திலும் 23 மீன்கள் உள்ளன. எத்தனை மீன்கள் உள்ளன? |
150 புத்தக அலுமாரிகள் இருந்தன. ஒவ்வொரு புத்தக அலுமாரியிலும் 15 புத்தகங்கள் இருந்தன. அலுமாரிகளில் எத்தனை புத்தகங்கள் இருந்தன? |
எனது கார் ஒரு கேலனுக்கு 20 மைல்கள் கிடைக்கும். 5 கேலன் எரிவாயுவில் நான் எத்தனை மைல்கள் ஓட்ட முடியும்? |
1 பான் குக்கீகளை சுட 7 நிமிடங்கள் ஆகும். 4 பான் குக்கீகளை சுட எவ்வளவு நேரம் ஆகும்? |
ஒரு பக்கத்தில் 10 ஸ்டிக்கர்கள் உள்ளன. உங்களிடம் 22 பக்க ஸ்டிக்கர்கள் இருந்தால், உங்களிடம் எத்தனை ஸ்டிக்கர்கள் உள்ளன? |
டைலரிடம் 15 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் 5 குட்டிகள் இருந்தன. டைலரிடம் இப்போது எத்தனை நாய்க்குட்டிகள் உள்ளன? |
விவசாயியிடம் 127 ஆப்பிள்கள் இருந்தன. அவர் தனது அயல் வீட்டாருக்கு 88 ஆப்பிள்களைக் கொடுத்தார். அவரிடம் இப்போது எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? |
மேரி மணிக்கு 12 மைல் வேகத்தில் பைக் ஓட்ட முடியும். 3 மணி நேரத்தில் அவள் எவ்வளவு தூரம் பைக் செய்ய முடியும்? |