Content
stringlengths 0
19k
⌀ | Title
stringlengths 2
120
| Category
stringclasses 127
values |
---|---|---|
அன்பே உன் வார்த்தைகளை விட
உன் மௌனம் என்னை கொள்கிறது. | மௌனம் - காதல் கவிதை | காதல் கவிதை |
உறவுக்கும் பிரிவுக்கும்
உதயமாய் இருப்பது
உலகம் முதல் எப்போதும்
உயிருடனே இருக்குமிது | காதல் - காதல் கவிதை | காதல் கவிதை |
சிறகுகள் முளைத்து
பறக்கும் பறவை குஞ்சை போலும்
நூலின் உதவியால் அசைந்தாடும்
பட்டதை போலும்
என் மனம் சிறகடித்து
பறந்து ஆகாயத்தில்
உலா வருகிறது
அந்த பெண்ணின் புகைபடத்தை
நான் ஓவியமாக வரைந்து
கொண்டிருக்கும் தருணத்தில். | சிறகடித்து பறக்கும் மனம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நடந்து நடந்து ஓய்ந்து விட்டன
"கால்கள் "
வேலை கிடைக்கும் முன்பே
வாங்கிவிட்டேன் என்
பணி ஓய்வு கடிதம்
வேலைக்கு அல்ல
என் வயதுக்கு. | வேலை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ. | தொலைவில் - காதல் கவிதை | காதல் கவிதை |
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள் வருவார்கள் என்று
கல்லறை அழுகின்றது
காதலி மட்டும் வந்தால் என்று. | கல்லறை - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
உனக்கும் எனக்கும்
நடுவில் திரை போட்டு
நிக்கும் சுவர்
மௌனம். | மௌனம் - காதல் கவிதை | காதல் கவிதை |
மலர்கள் மலர்வது
உதிரத்தான் என்றால்
நம் காதல் மொட்டாகவே
இருக்கட்டும். | காதல் - காதல் கவிதை | காதல் கவிதை |
உனக்கும் எனக்கும்
இடைவெளி வெகு தூரமில்லை
உன்னை நினைக்காத
நேரமும் இல்லை. | இடைவெளி - காதல் கவிதை | காதல் கவிதை |
உதவிக்கும் அன்புக்கும்
உறுதுணையாய் இருப்பது
உலகமுதல் எப்போதுமே
உயிர்களனைத்திற்கும் உள்ளதிது | நட்பு - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
ஒரு ஊரில்
ஒரு காகம் இருந்துச்சாம் .
அதன் குஞ்சுக்கு - அன்று
கோபாம் வந்துச்சாம் .
ச்சீ போ .
வானுயர்ந்த தூரத்தில் வந்தா
யாரவது கூடு கட்டுவார்கள்.
கூடு கட்ட
மெத்தை கிடைக்கவில்லையா .
இந்த முட்கள்தான்
கிடைத்ததா உனக்கு ?
கூட்டுக்கு நீயேன்
கூரை வைக்கவில்லை.
மழையில் ஏன் என்னை
நனைய வைக்கிறாய் .
காலையில் கொஞ்ச நேரம்
தூங்க முடியவில்லை.
கூட்டத்தோடு நீயும்
கத்தித்திரிகின்றாய்
நீயேன் எப்போதும் - என்
கூடவே இருப்பதில்லை .
இத்தனையும் ஏன்.
சிவந்த கண்கள்.
சில்லென்ற குரல்.
என் சகோதரிக்கு,
என்னை மட்டும் ஏன்
உன்னைப்போல் பெற்றாய் ?
நீயெல்லாம் ஒரு காகமா ?
இத்தனையும் கேட்ட
குஞ்சுக்கு
இதுவரை எதுவுமே சொல்லவில்லை
அந்தத் தாய்க்காகம்
வாய் முழுக்க தீனி
வாய் திறந்து
எப்படித்தான் சொல்லும்
ஒவ்வொருவாய் ஆக்காட்டுங்கள்
சைகையால் சொன்னது.
தன் தொண்டையில் இருக்கும்
சோற்றுப்பருக்கைகளை
அதன்
வயிற்றுக்குள் செலுத்த
யோகம் இல்லாமல்
தாய்ப்பாசம்
பசியின் மயக்கம் ஒரு புறம்
குஞ்சுகள் தனிமையில் என்று
பதறியடித்து பறந்து வந்த
களைப்பு ஒரு புறம்.
தன் பொன் குஞ்சுகளோடு
இன்னுமொரு
குயில் குஞ்சுக்கும் சேர்த்து
சமனாய் உணவூட்டியது
அந்தத் தாய்க்காகம்.
அம்மா
என் கேள்விக்கு பதில்.
தன் பெரிய அலகுகளால்
அக்குஞ்சை
இழுத்து அனைத்து
நெஞ்சிக்குள் புதைத்து
அதன் தலையில் கோதி.
கா கா என்றது
தாயாகும் போது
நீயாக புரிந்து கொள்வாய் மகளே .
என்றது.
அக்குஞ்சுக்கும் விளங்கியிருக்க வேண்டும் .
கா கா .என்று தன் பங்கிற்கும் சிரித்தது .
காகம் பறந்து போச்சாம் என்றதும்.
கதை கேட்டு
அரைத்தூக்கத்தில் .
கை தட்டின
குழந்தைகள்
தள்ளாத வயதிலும்
தன்னால் சில குழந்தைகளை
தத்தெடுக்க முடிந்த
சந்தோசத்தில்.
சாலையோரப் பிச்சைக்காரி. | காக்கை சிறகினிலே. - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
மீளா தோல்வியிலும் வலிக்காத இதயம்
இன்று வலிக்கின்றது.
உன் ஒரு நிமிட மௌனத்தினால். | வலி. - காதல் கவிதை | காதல் கவிதை |
ஈன்றெடுத்த இதயத்திர்க்காக
இதயம் கொண்ட காதலைத் துறப்பதா.?
இல்லை.?
இதயம் கொண்ட காதலுக்காக
ஈன்றெடுத்த இதயத்தை மறப்பதா.??????? | மனக்கொலை. - காதல் கவிதை | காதல் கவிதை |
நட்ப்பிலும் உறவிலும்
எதிர்பார்த்த தன்மானத்தை
என் மனம்
ஏன் உன்னிடம் மட்டும்
எதிர்பார்க்கத் தவறியது.?????? | இதுதான் காதலா??? - காதல் கவிதை | காதல் கவிதை |
முகும் தெரியாத உன்னை காதலிக்கிறேன்
நி என் முகவரியாய் வருவாய் என.
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல | முகம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னைக் கவரும் வரை
உன் பார்வை குளிர்ந்ததடி.
என்னைக் கவர்ந்தபின்
உன் பார்வை
சுட்டெரிக்கும் சூரியனாய்
மாறியது ஏனடி?????? | குளிரும் நெருப்பும். - காதல் கவிதை | காதல் கவிதை |
நானோ !
அவளது கரம் பிடிக்கவே .
துடிக்கிறேன்
அவளோ !
காதல் வரம் தர
மறுத்து
கடவுள் போல
கல்லாகவே ?
இருக்கிறாள் ! | காதல் கடவுள் - காதல் கவிதை | காதல் கவிதை |
அழகை பாத்து வரும் காதல்
ஆயுள் முழுவதும் வருவதில்லை
மனதை பாத்து வரும் காதல்
மண்ணில் புதையும் வரை
மறைவதில்லை
நம்மை போல, ,,,,,,,,,
குட்டி . | நம்மைப்போல - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நித்தம் நித்தம் .
நோக்கும் போதெல்லாம்
உன் பார்வை விழிகளை
உளிகலாககி
காதலை எனக்குள்ளே
சிற்பமாக செதுக்கினாய் | அவள் பார்வை - காதல் கவிதை | காதல் கவிதை |
பக்கம் பக்கமாய்
ஜாதகங்கள் பார்க்கின்றன
சம்மதங்கள் இல்லாமல் .
வாடும்
மணவறை பூக்கள் ஆகவே
மணமக்கள்
மனங்களும் வாடுகின்றன ! | திருமணம் - காதல் கவிதை | காதல் கவிதை |
பக்கம் பக்கமாய் .
படிக்கிறேன்
பக்கம் வந்த பருவ தேர்வுக்கு அல்ல .
தினம் என் பக்கமாய் .
வந்து போகும் .
அவளது பார்வைக்கு
பதில் தெரியாமல் . | தேர்வு - காதல் கவிதை | காதல் கவிதை |
அம்மா ! என் மிது உனக்கு எவ்வளவு பாசம் !
நான் உன்னை விட்டு பிரியக்கூடாது என்பதர்க்காக உன் கருவறையை என் கல்லறையாக மாற்றினாய்! | சிசு கொலை ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
குளிர்ந்த தென்றல் காட்டு வீச .
வானில் நிலா வட்டம் இட.
நட்சத்திரங்கள் சூழ
கனவில் தோன்றும் என் காதல் .
அந்த கடவுளை விட புனிதமானது .
இமைகள் வருந்துகிறது உன்னை என்னும் காணமல்
குட்டி | என் காதல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
ஹைக்கூ இரா .இரவி
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை
இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி
பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி
ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி
பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்
கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்
திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்
முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்
வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்
உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்
விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் | ஹைக்கூ இரா .இரவி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
பெண்ணே
மணம் வீசும் மலரை .
தினம் சூடுகிறாய்
காதலாய் பூத்து இருக்கிறேன் .
எப்போது என்னை
உன் மனதில் சூடுவாய் . | மலரும் நானும் - காதல் கவிதை | காதல் கவிதை |
துன்பத்தையும் .
இன்பம் ஆக்கிய
உன் தோள்கள்
மட்டுமே எனக்கு
என்றுமே தோழமையாக | நண்பன் - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
நனைந்து நனைந்து
தினம் தண்ணீரில் .
மட்டுமே கண்ணீர் வடித்தாலும் .
கலங்காமல் இருக்க தானோ
கருப்பு நிறத்தை
சூடி கொண்டாய் . | குடை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
தோல்வி தான்.
வெற்றிக்கு படி என்பார்கள் .
நானோ உன்னிடம் தினம்
தோற்கிறேன்
வெற்றி அடைவேனோ ! | காதல் 32 - காதல் கவிதை | காதல் கவிதை |
தொட்டு வருடும் தென்றல்
தோற்றது
வாசம் வீசும் மலர் தோற்றது
வர்ணம் போக வானவில் தோற்றது
வர்ணம் கொண்ட வண்ணத்து பூச்சி
தோற்றது .
வசந்தங்கள் கூட காலங்கள் .
மாறியது எல்லாம் .
உன் ஒருத்தியின் வெற்றிஇனால் . | உன் வெற்றிக்காக - காதல் கவிதை | காதல் கவிதை |
உன் நினைவுகளை எழுதுவதற்காக
பேனாவை எடுத்தேன்
பேனாகூட நழுவியது
உன்னைப் போலவே. | நழுவல். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
சொல்லாமல் பழகினோம் .
இப்படி
வாழ்த்து சொல்லி .
பிரிவதற்கா !
தவித்த காலங்களில் .
எல்லாம் தாகம்
தீர்த்த எத்தனையோ
நண்பர்கள்
தவிக்க விட்டு செல்வதற்கா !
எத்தனை வேடங்கள்
எத்தனை புது புது பெயர்கள் .
எல்லாம் சுவர்களில் .
புன்னைகைகின்றன
நம் நட்பு கண்ணீரில் நனையும்
நான்கு வரி .
முகவரிகளோடு
முகம் காணமல் .
ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய் .
கட்டி பட்டம் என்ற
பெயரில் அல்லவா !
நட்பாய் பறந்தோம் | கல்லூரி நட்பு - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
உன்னை பற்றி
அறிந்து அறிந்து
என் நினைவை அல்லவா!
இழந்து தவிக்கிறேன் .
நிலவென நீ வருவாயா !. | காதல் 33 - காதல் கவிதை | காதல் கவிதை |
காத்திருந்தேன் காத்திருந்தேன்
உன் கருவறையில்
பத்து மாத காலம் கனவுகள்
காண காத்திருந்தேன்,
என் ஸ்பரிசத்தால் உன்னை
மகிழ்விக்க காத்திருந்தேன்,
உன் இதயத்தை வருடி
பசியாற காத்திருந்தேன்
என் இதயத்தை கசக்கி
வெளியே எடுப்பதற்கு
எப்படி சம்மதித்தாய் தாயே???? | களைந்து போன கனவுகள். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
தங்ககளை பூட்டவில்லை.
பூட்ட வேண்டிய
என் அங்ககளை
காட்டி அல்லவா
பிழைக்கிறேன் | விலை மாது - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
வாழத்தெரியவில்லை வாழ்க்கை புரியவில்லை உறைந்த நாட்கள் ஊர்கின்றன ஒவ்வொன்றாய்.
வேண்டும் போது கிடைப்பதில்லை
வேண்டாத போது கிடைக்கிறது!
வேண்டும் போது கொடுத்துவிட்டு
வேண்டாத போது நிறுத்தி விட்டால்
வாழ்க்கை சுவைக்காதா?
வேண்டுவதும் வேண்டாததும்
இனி ஒன்றில்லை இவ்வுலகில்
கடிவாளம் வசப்படவில்லை. | வேண்டுதல் வேண்டாமை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
அன்று என் இதயத்தில்
உன் நினைவுகளை
புதைத்து வைத்திருந்தேன்,
புதைக்கப்பட்ட நினைவுகள்
புதையலாக மாறியதால்
இன்று என் கைகள்
கவிதை பாடுகின்றன. | பொக்கிஷம். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கரம் கூப்பி
தலை தாழ்த்தி
அங்கம் பட
வாரம் முழுக்க
வரம் கேட்டு
தொழுதேன் .
தருவாய் என
காத்து இருந்தேன்.
உன்னையும் களவாடிய
பிறகு தான் உணர்ந்தேன் .
உனக்கு வேண்ட மறந்ததை .
கடவுளே ! | கடவுள் - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
என் கையில் உள்ள
காகிதங்கள் எல்லாம்
புன்னகைகின்றன !
பூக்களாக அல்ல !
கண்ணீர் பூக்களாக !
புண்ணாகி போன காதலை
சொல்லும் போது | கண்ணீர் பூக்கள் - காதல் கவிதை | காதல் கவிதை |
தூங்காத நாட்களில்
எல்லாம் நீங்காத
உனது நினைவுகள் எல்லாம்
சத்தம் இல்லாமல் கானம்
பாடுகின்றன
கனவுகளாக
விழித்தாலும் .
விழி திரையில் வந்து போகின்றன ! | கனவுகள் - காதல் கவிதை | காதல் கவிதை |
என் கவிதைகள்
எல்லாம் புதிது புதிதாக .
புன்னகைகின்றன !
பூத்தது உனக்கு என்று .
எனக்கு தெரியும்
புரிய வேண்டிய உனக்கு .
புரியாமலே !
புரியாத காதலில் .
பிறந்த கவிதை | என் கவிதை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கண்ணீரை எல்லாம் .
உங்கள் முன் புன்னகையாக .
புத்தம் புது கவிதைகளாக
புன்னகைக்கிறேன்
முகம் அறியா எத்தனையோ .
முகவரிகள்
என் பக்கங்களை முத்தம்
இடுகின்றன !
என் எழுத்துக்கும்
ஒரு முகவரி தந்த .
இந்த எழுத்து தளத்தின் வழியாக
வாசம் வீசுகிறேன் | என் எழுத்து - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
கண்ணில் இருந்து
வழியும் கண்ணீரை
துடைத்து விடவும்
கைகள் இல்லை
துக்கி இருத்தவும்
ஒருவர் இல்லை
அனைவருக்கும்
தைரியம் சொல்லும்
என் மனம் ,
தனிமையில்
கோழையாகி நிற்கிறது!
வாய்விட்டு அழுதிட
ஆசை இருந்தும்
தோள் சாய்ந்து
அழுதிட ஒரு
உறவு இல்லை
எனக்கென்று
மாற்றங்கள் பல
கண்டும்
பழைய நினைவுகளை
மறந்திட,மனம்
கட்டாயமாக
மறுக்கிறது .
உள்ளம் கோடி
துண்டுகளாக
சிதறியும்,
இனி
அழுது வழிந்திட
கண்ணிர் இல்லை
என்ற நிலையில்
சிதறிய துண்டுகளை
சேர்த்து
சிரிக்க தொடக்கி
விடுகிறது
அனைவரும் தூங்கும்
இரவு நேரம்
போர்வையை முகத்தியில்
முடிகொண்டு
கண்ணிர் மட்டும்
எட்டி பார்க்கிறது
சப்த்தம் இல்லாமல்
சப்த்தம் இல்லாமல்
அழும் பொழுதில்
எல்லாம்
அழும் காரணத்தை
விட,எப்படி
அழுகிறோமே
என்று என்னும்
பொழுதில் தான்
இன்னும் வலிக்கிறது
இன்னும் அழுகை
போத்திக்கொண்டு
வருகிறது
எப்பொழுது
தூங்கினேன்
என்று நினைவு
இல்ல்லாமல்
அழுது தூங்கிய
நாள்களும் உண்டு
என் தனிமையில் அழுகை. | தனிமையில் அழுகை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
உயிரோடு உயிராக உன்னுடன் தொடரும் பூவேலி.
என்று காதல் க(வி)தை விட்டு விரும்புகிறேன். என்றான்.
மயங்கினால் மாது காலம் கடந்தது காதல் கசந்தது
ஆஹா என்ன பொருத்தம் என்றவர்கள் நான் அப்போதே சொன்னேனே என்றார்கள்.
இறுதில்.
பூமகள் ஊர்வலம்! (மரணம்) | பூமகள் ஊர்வலம்! - காதல் கவிதை | காதல் கவிதை |