sent_token
stringlengths
1
43.3k
யார் கடவுள் என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்... தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி?
கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா?
உலகப்பொதுமறை திருக்குறளா ?
கண... இந்தப் பதிவில் ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் ம் மிகச்சிறந்த நண்பர்கள்.... தமிழ் அகராதிவாழும் வள்ளுவர்ஐந்தமிழ் அறிஞர் வாழும் கம்பன்உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர் அண்ணாவின் ... இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம்.
எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்... இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம்.
1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ... நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன்.
என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன.
சினிமாதொழில்கல்விவண... இந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும்.
கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்... ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று.
கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...
தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய நடிகை எவ்வளவு கிடைத்தது தெரியுமா?
நெஞ்சை உருக்கும் சம்பவம் நடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ யார் அதிகம் தெரியுமா நடிகர் கார்த்தியை மேடையில் கட்டிப்பிடித்த செண்பா அதிர்ச்சியில் வாயடைத்து போன ராமர்?
தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 24 மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று 3 பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதனால் தூர இடங்களில் இருந்து மருத்துவ தேவைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள்பெண்கள்கர்ப்பிணி தாய்மர்கள்வயோதிபர்கள் என பல தரப்பினரும் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
மேலும் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிச் சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
3459104216752070327570
அல்மின்மா டெக்னாலஜிஸில் நாங்கள் நம்புவது என்னவென்றால் உங்களது இணையதளமானது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதுதான்.
நிறுவனத்தின் தோற்றுருவை எடுத்து காட்டுவதில் உங்கள் நிறுவனத்தின் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும்.
சிரியாவின் குவாட்டா நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 700 கிளர்ச்சியாளர்களும் 1300 பொதுமக்களும் இவ்வாறு குவாட்டாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
கிழக்கு குவாட்டாவில் கடுமையான யுத்தம் இடம்பெற்று வந்த காலத்திலேயே அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அங்கு வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களினால் 1500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5300 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது கிளர்ச்சியாளர்க குவாட்ட நகரிலிருந்து சிரியா ள் வெளியேற்றம் வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள் 12 2018 புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன் 12 2018 வெடிச்சத்தம் கேட்டது.
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி.
என்னுடய் நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி.. நீ எழுதறதையெல்லாம் ஒரு ப்ளாகுன்னு அதை போய் விகடன்ல குட் பளாகில் போட்டிருக்காங்க.
போய் பாரு என்றார்.
எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போய்விட்டது.ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்னு எழுதின பதிவை அந்த தலைப்பிலேயே முன் பக்கத்தில் இணைத்திருந்தார்கள்.மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் இன்னொரு பக்கம் பயமும் எட்டி பார்த்தது.
இனிமே மொக்கையெல்லாம் எழுதகூடாதோ..?
ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும்.
அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும் என்று என் மனதினுள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
இன்னொரு சந்தோஷம் நம்ம நண்பர் நர்சிமின் பதிவும் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது.
நம்ம முரளிகண்ணின் வலைப்பூ பற்றி விகடனில் வரவேற்பரை பக்கத்தில் வந்திருக்கிறது.
நண்பர் லக்கிலுக்கை பற்றி மடிப்பாக்கம் போஸ்ட் என்று அவருடய படத்துடன் வந்திருக்கிறது.
நம்ம கார்கியின் பதிவொண்ணும் தனியா அவரோட படத்தோட முதல் முத்தம்ன்னு வந்திருக்கு.. அவங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. எங்கள் எல்லோரையும் அங்கீகரித்த விகடனுக்கு மீண்டும் நன்றி.. ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும்.
அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும் என் பிளாக்குந்தான் விகடன்ல வந்திருக்கிறது.
அதற்கெல்லாம் பதிவு போட்டா எப்படி?
எப்படியோ கிளம்பறேன்.
சும்மா ஒரு சந்தோஷத்துக்கு தான்.தலைவா.. என்ன எழுதறதுன்னு தெரியாமா.. இருந்ததுக்கும் ஒரு மொக்கைய போடலாம்னுதான்.
ஜிம்ஷா அப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. எங்க கஷ்டப்பட்டு எழுதணுமோன்னு பயந்தே போயிட்டேன்.
நன்றி வித்யா.. நானும் நேற்று விகடன் படிக்கும்போது தங்களுடைய பிளாக் லின்க் இருந்தது எங்கேயோ படிச்சாமாதிரி இருக்கேனு தொறந்தா... வாவ்.
என்ன சொல்லி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதென்று தெரியாததால் ஒன்றும் சொல்லாமல் ஒரு புன்னகையைப் பரிசளித்துக் கடக்கிறேன் சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள்.
நேற்று நிஜமாகவே அது நடந்தது.
நாங்கள் ப... ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக... முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா?
என்ற கேள்வ... மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம்.
காரணம் அட்டகத்தி பீட்சா படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ... ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன்.
மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும... பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும் இரா.
முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா... சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது.
புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை... இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய் ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ... நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...
இஸ்லாம் மனிதனுடைய உள்ளத்தை மட்டுமில்லாமல் அவனது அறிவையும் முன்னிறுத்தியே பேசுகிறது.
அறிவாற்றல் சந்திப்பதுதான் உண்மை நிலையின் பக்கம் உள்ளம் சென்றடைவதற்குரிய வழியாகும் என்பதும் அது ஈமானை உறுதிப்படுத்தக்கூடிய நேரிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் இஸ்லாத்தின் தத்துவங்களாகும்.
இன்று உலகில் அதிகம் பேசப்படும் விமர்சிக்கப்படும் இஸ்லாம்தான் ஒரு பக்கம் தாலிபன் அல் கொயிதா .
போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியுள்ளது.
பலர் இவர்களால் இறந்திருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் கொள்கையோடு மதத்தையும் முன் நிறுத்துகிறார்கள்.
இன்னொரு பக்கம் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாழ்வியல் நெறி வழிமுறைகள் உலகிற்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
உலகத்தில் மிகப் புனிதமான மார்க்கமாக இஸ்லாம் மதத்தை முன் நிறுத்துகிறார்கள்.
இரு தரப்பினரும் நேர் எதிரில் இருப்பவர்கள்.
ஆனால் உலகப்பார்வையில் இருவருமே ஒன்றாகத் தெரிகிறார்கள்.
இரண்டு எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரே மாதிரியாக விமர்சனம் செய்கிறார்கள்.
நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினால் அந்நேரத்திலும் நான் உன்னை வெட்டுவதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன்.
ஏனென்றால் நிச்சயமாக நான் அகிலத்தார் யாவரையும் படைத்துப் போஷித்து இரட்சிப்போனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்.
என்னுடைய பாவத்தையும் நீ சுமந்துகொண்டு இறைவனிடம் வருவதையே நான் விரும்புகிறேன்.
அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகி விடுவாய் இதுதான் அக்கிரமக்காரர்களுக்குரிய கூலியாகும் இவ்வாறு ஹாபீல் கூறினார் அல்குர் ஆன் 528 29 தன்னைக் கொல்ல வருபவனை கொலை செய்யக்கூடாது என்பதை குரான் சொல்கிறது.
அப்படி இருக்கும்போது பள்ளிச் சிறுவர்களை கொன்று குவித்தவர்களை உண்மையான இஸ்லாமியர்களாக எப்படிச் சொல்ல முடியும்?
வன்முறை தூண்டுபவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்?
உண்மையில் குரானுக்கு எதிராகதான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்பதை இந்த வரிகள் உணர்த்துகிறது.
மதத்தின் பெயரில் தனது மதத்திற்காக கொலை செய்பவன் என்று சொல்பவன்தான் தனது மதத்திற்கு உண்மையான எதிரியாகிறான்.
அதற்கு மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்துபவர்களே சாட்சி பல இடங்களில் கிறிஸ்தவ மதங்கள் விமர்சிக்கப்படுகிறது.
இஸ்லாமுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பரப்பிய பிரசாரத்தைப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக இஸ்ரேலியர்கள் எழுதும் விரிவுரைகள் இஸ்லாமிற்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதை எடுத்துக் கூறுகிறார்.
மனிதர்களின் மூலம் நீ உண்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
முதலில் நீ உண்மை எதுவென்று தெரிந்துகொள் அதன் பின்னர் உண்மை கூறுபவர் யார் என்பது தானாகவே உனக்கு தெரிந்துவிடும் என்ற அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அமுதமொழி இங்கே குறிப்பிடத்தக்கது.
பக்.110 அல்லாஹ் உங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பார்ப்பதில்லை.
உங்களின் உள்ளங்களைத்தான் பார்க்கிறான் என்பதாக ஒரு ஹதீஸ் கூறுகிறது.
தன்னை வணங்குவதற்காகவும் காணிக்கை செலுத்துவதற்காகவும் கடவுள் மனிதனை படைக்கவில்லை.
இந்த செயல் வீரர்களில் பெண்கள் இருக்கிறார்களா என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை.
செயல்வீரர்கள் என்பது பெண்களும் அடக்கம்தானே என்று நம்முள் தோன்றினாலும் இந்து கிறிஸ்தவ மதத்தில் பெண் மத போதகர்கள் இருப்பதுபோல் இஸ்லாமில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற இன்னொரு பொதுவான விமர்சனத்துக்கு இந்த நூல் பதில் அளிக்கவில்லை.
இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள மேலும் சில நூல்களை ஆசிரியர் பரிந்துரைக்கிறார்.
இஸ்லாம் மதத்தினரை என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் இஸ்லாமிய வங்கி முறைக்கு உலக அளவில் வரவேற்பு உண்டு.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு ஏழை தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப அவசியத் தேவைகளைக்கூட முழுமையாக சரிக்கட்ட முடியாத நிலையிலிருக்கின்றான்.
வேறு யாரிடமாவது கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு இல்லை.
10 ரூபாய் கடன் வாங்கினால் 11 அல்லது 12 ரூபாயாக அல்லது இதைவிட கூடுதல் குறைவாக திரும்ப இவனிடம் கேட்பவர்கள்தான் கடன் கொடுக்க முன்வருகிறார்கள்.
இந்த வட்டி முதலைகளைத் தவிர பெரிய பணக்காரர்கள் கடன்கொடுக்க முன்வராததினால் இவர்களிடமே அந்த ஏழை வட்டிக்கு பணம் வாங்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான்.
இதனால்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற வாதம் இந்த ஒரு நிலைக்கு மட்டுமே பொருந்தும்.
பக்.
183 184 இஸ்லாமிய வங்கி முறை பணம் கொடுப்பவர் நமது தொழிலில் ஒரு பங்குதாரராகவே ஆகிறார்.
லாபத்திலும் நஷ்டத்திலும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நாம் நஷ்டப்பட்டாலும் வட்டி கட்டவேண்டும் என்கிற முறை இல்லை.
அதே சமயம் அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்களுக்கு வட்டி கிடைக்காததால் உலகளாவிய நாடுகளில் வரவேற்பு இல்லை.
இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதி குரானை முழுமையாக வாசித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் நூல் முன்மொழிகிறது.
அப்படி குரானை முழுமையாக வாசித்தவன் அன்பை மட்டுமே ஏந்துவான்.
ஆயுதங்களை அல்ல ரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம்.
.