sent_token
stringlengths
1
43.3k
2016 ரியோ பிரேசில் 29.
2020 டோக்கியோ ஜப்பான் 30.
2024 பாரிஸ் பிரான்ஸ் 31.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கா ..8367
இருப்பதை இல்லை என்பதும்இல்லாததை இருப்பதாக சொல்வதும் பொய்அதே வேளையில் இருப்பதை இருப்பதாகவும்இல்லாததை இல்லையென்றும் சொல்வது தான் உண்மை என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
என்னை மிகவும் பாதித்த வாழ்க்கை வரலாறு ரூபாய் நோட்டுகளில் பொக்கை வாய் மலர புன்னகைத்துக்கொண்டே இருக்கும் காந்தியுடைய சத்தியசோதனை சுயசரிதை.
எனக்கும் காந்திக்கும் இடையே உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால் காந்தியை போலவே எனக்கும் ஹரிச்சந்தரா நாடகம்தான் வாழ்வில் மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது.
என்ன ஒரு சிறு வித்தியாசம் அவருக்கு அது சத்தியத்தின் வலிமையை உணர்த்தியதால் வாழ்க்கை முழுவதும் முடிந்த வரை வளைத்து வளைத்து உண்மையை மட்டும் தான் பேச வேண்டும் என அவர் முடிவு செய்தார்.
ஆனால் எனக்கு சத்தியத்தால் ஏற்படும் வலியை அது உணர்த்தியதால் தேவையில்லாமல் சத்தியத்தை சோதனை படுத்துவதில்லை என முடிவெடுத்தேன்பின்னேஅது எவ்வளவு பெரிய மேட்டரு...அதை நாம ஏன் தேவையில்லாம ரோதனை படுத்தனும்ன்னு அத மன்னிச்சு விட்டுட்டேன்.அதனால் எப்ப எப்ப கேப்புல இடம் கெடச்சாலும் கடா வெட்டிருவேன் சின்ன வயசுல அம்மாஅப்பாஸ்கூல் டீச்சர்கள் நண்பர்கள்சொந்தக்காரனுங்கவந்தவன் போனவன்னு வளைச்சு வளைச்சு எந்தப் பாகுபாடும் இல்லாம சிக்குன எல்லார் காதுலயும் பூ சுத்தி என்ன ரொம்ப நல்லவன்னு நம்ப வச்சுருக்கேன்.
சில சமயம் லைட்டா மிஸ்ஸாகி எக்குத்தப்பா மாட்டி எக்கச்சக்கமா வாங்கியும் கெட்டியிருக்கேன்.ஆனால் ஒரு நாளும் மனந்தளர்ந்துப் போய் பொய்யே பேசக் கூடாதுன்னு மட்டும் முடிவெடுத்ததில்லை.என்னுடைய முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அதே மாதிரி முட்டாள்தனமா மாட்டிக்காம விவரமா எஸ்கேப்பாயிடுவேன்.
இப்படித்தான் பாருங்க போன வாரம் எம் பொண்டாட்டி இரண்டு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போய் தங்கிட்டு வரட்டுமான்னு கேட்டா.எனக்கு மனசு கேட்கல தான்.... இருந்தாலும் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒரு நல்ல புருஷனோட கடமைங்கறதால எம்மனசு கஷ்டத்தோட.... சாயிங்காலம் அவள அவங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.என்னடாபில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கேன் பாக்குறீங்களா...பாவி மவ வீட்டுக்கு வந்த உடனயே எம் பளாக்கைத்தான் படிப்பா.அவ படிக்கலனாலும்........விடுறாவிடுறா மீசை முறுக்கேரிப்போய் தான் இன்னும் இருக்கு அவங்க அம்மாவீடும் எங்கவீடும் ஒரு கிலோ மீட்டர் தான் தூரம்னாலும் அந்த ஒரு கிலோ மீட்டர் பிரிவை கூட எங்களால தாங்க முடியாததால.....அவ கூட உக்காந்து அவள சமாதானப் படுத்திட்டு...வீட்டுக்கு போன உடனே போன் பண்றேன்னு.... நாளைக்கு காலையில வர்றேன்...சத்தியம் செய்துட்டு வெளியே கிளம்பினா....மனசு ரொம்ப பாரம்மா இருந்துச்சு.
என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்பதான் என் தம்பி பாருக்கு போய் ரம் அடிச்சா பாரம் போயிடும்ன்னு விவேக் மாதிரி அட்வைஸ் பண்ணினான்.தம்பி சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு ஓஅது தந்தை சொல்லா...பாருக்குள்ளேஉலகம் வேணும்னா தம்பி தந்தைனு பாகு பாடு இருக்கும்..ஆனா பாருக்குள்ளே எல்லாரும் சமம் தானே.ஆகவித..கவித.. நானும் அவன் கூட நம்பி போனேன்.இரண்டு லார்ஜ் ஓ.சி.ஆர் ஆர்டர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது கரெக்டா என் செல்போன் என் மனைவி பெயரை சொல்லி சினுங்கியது..... கழுகுக்கு மூக்குல வேர்த்தது போல்ன்னு..... ஒரு பழமொழி உண்டு..... நிச்சயமா அந்த பழமொழியை முதலில் சொன்னது ஒரு ஆம்பிள்ளையாத்தான் இருப்பான் அதுவும் அவன் பொண்டாட்டியை மனசுல வச்சுதான் சொல்லி இருப்பான்.இதுக்காக மகளிர் அமைப்பை சார்ந்தவங்க எனக்கு கெட்ட வார்த்தையில பின்னூட்டம் போட்டா கூட பரவாயில்லை.அவனவன் வலி அவனவனுக்கு....விடுறா..விடுறா.. நைஸா...பாருக்கு வெளியே போய் அவகிட்ட பேசிட்டு உள்ளே வந்து பாதியில் விட்ட ஆர்டரை தொடர்ந்தேன்.....பாஸு...சில்லுன்னு ஒரு கோக்..ஒரு லிட்டர் தண்னி நல்லா கூலா...அப்புறம் கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்...கிரீன் சாலட் ஒரு பிளேட்...சீக்கிரம் பாஸ்.. ஒரு இரண்டு நிமிடம் போயிருக்கும்...மீண்டும் என்னவளிடமிருந்து கால் வந்தது...என் தம்பி வினோதமாய் என்னை பார்த்தான்இருடாகல்யாணம் ஆயிட்டாலே இப்படித்தான்...என்று வெளியில் வந்து காலை அட்டண்ட் செய்து சொல்லு.... என்னமா..என்றேன்.
இப்பஎங்க இருக்கீங்க...?என்று அதிர்ந்தாள்.வீட்ல தான்...ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற..?
இவ்வளவு தான் பேசினேன்.
நான் ஒரு மடச்சின்னு நினச்சுட்டீங்களா..ஏன் இப்படி வரவர ரொம்ப பொய் பேசுறீங்க...என்ன ஏன் இப்படி நம்ப வச்சு ஏமாத்திறீங்க...இப்ப நீங்க தண்ணி அடிச்சுகிட்டு தான இருக்கீங்க...ஆகா வசமா சிக்கிட்டோம் டா என்று தெரிந்தாலும்.
சமாளித்தவாறேஇன்னைக்கு தண்ணி முறையில்லையே...ஜோக்குன்னு நினைத்து நான் ஏதோ உளரி கொட்ட...இடி இடித்து மழை பெய்து ஒரு வழியாய் ஓய்ந்தது.
சரி நமக்கு எதிராய் யார் இந்த சதியை செய்திருப்பார்..என்று என் தம்பியிடம் புலம்பியவாறே இரண்டு லார்ஜையும் உள்ளே விட்டோம்...விடையை எளிதில் கண்டு பிடிக்க முடியாததால் கொஞ்சம் தெளிவடைய மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.
இப்போது போட்டுக் கொடுத்தவனை கண்டு பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்காக மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.என்ன ஆச்சர்யம்பழி வாங்கும் எண்ணம் இப்போது என்னிடம் மறைந்து விட்டது.ஆனால் அந்த கோபம் இப்போது என் மனைவி மேல் திரும்பி இருந்தது எவனாவது எதாவது சொன்னால் இவள் எப்படி நம்பலாம்...என்ன தான் உண்மையா இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன் பேச்சை கேட்டு இப்படி என்ன ச்ந்தேகப்படலாமா...?என்று கவலையில் மேலும் இரண்டு லார்ஜ் வாங்கினோம்.
அத அப்படியெல்லாம் விட முடியாது என... என் மனைவிக்கு கால் செய்தால் அவள் கட் பண்ணி விட்டுவிட்டு சுட்ச் ஆப் செய்துவிட்டிருந்தாள்.
கடும் கோபமும்எரிச்சலுமாக வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தால்....பூமி சுற்றுவதை முழுவதுமாக என்னால் உணர முடிந்தது...ஏதோ பூகம்பம் தான் வந்துவிட்டது என நினைத்தாவாறே வீட்டுக்கு வெளியில் வந்தால்... என் தம்பியும் பூமி சுற்றுவதை உணர்ந்தானாம்.வாயில் விரலை விட்டு ஓ.சி.ஆரைவாந்தின்னு எப்படி மரியாதையில்லாம சொல்ல முடியும்?
வெளியே எடுத்துவிட்டால் பூமி சுற்றுவதும் நின்று விடும் என்ற உலகமறிந்த கண்டுபிடிப்பையும் எனக்கு நினைவூட்டினான்......வாயில் விரல் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாந்தி வந்தது...அடவெளியே வந்ததுக்கு அப்புறம் அந்த கருமத்திற்க்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது உலகம் சுற்றுவதும் நின்றது.... எப்போது தூங்கினேன் எப்படி விழிந்தேன் என்று தெரியவில்லை...ஆனால் விடிந்து விட்டிருந்தது.
நேற்றைய நிகழ்வுகள் மெல்ல நினைவுக்கு வந்தது.ஒரு வழியாக கிளம்பி அவள் அம்மா வீட்டுக்கு போனால் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்...அப்படி இப்படி என்று ஒருவாறு சமாதானப் படுத்திவிட்டு....யார் அந்த கருணா..?என்று மெல்ல கேட்டேன்.
அவள் நீங்க தான் அது.என்கிட்ட பேசிட்டு போனை ஒழுங்கா கட் பண்ணாம நீங்க ஆர்டர் கொடுத்தது எனக்கு கேட்டுச்சு...அத வச்சு தான் கண்டி பிடிச்சேன்...என்று அவள் சொல்லிக்கொண்டே போனாள்..எனக்கு மறுபடியும்...உலகம் சுற்றியது.... இப்போது இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் வெறும் பொய்களால் உண்மைகளை மறைத்து விடமுடியாது.எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.....
68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து .
சோமசுந்தரம் லெ பெங்களூர் 115 32701.3 071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
ஸ்ரீஹரிகோட்டா ஜூன் 27 தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்17 வருகிற 29ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும் தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்3 மார்க்2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
5425 கிலோ எடைகொண்ட ஜிசாட்17 ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.
விண்வெளியில் செய்ற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் அதே ராக்கெட் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்17 செயற்கைக்கோள் அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை.
இதனால் தற்போது இந்த செயற்கைகோள் ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்படுவதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்தே இத்தகைய செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.
3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.
3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.
வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.
பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.
1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.
1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.
1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.
1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1
வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774
இங்கிலாந்தில் லண்டன் நகரில் பக்கிங்ஹாம் மாளிகையில் இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ராணி எலிசபெத்தின் தலைமையில் நடைபெற்றது.
அதில் ராணி எலிசபெத்துடன் இளவரசர் ஹாரி அவரின் மனைவி மேகன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி இது.
கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர்.
மாசுபடாத காற்று சுவையான சிறுவாணி குடிநீர் அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்தன.
இப்போது சற்று மாறிவிட்டது.
இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில் மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது.
சுற்றிலும் அடர்ந்த காடுகள் பாலக்காடு கேப் என்று கூறுவார்கள் இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும்.
கோவையின் சிறப்பு அழகு கொங்கு தமிழ் சிறுவர்களை கூட ங்க போட்டு அழைக்கும் பண்பு.
இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை.
எங்காவது ஆட்டோ ஓட்டுனர் வாங்க.. போங்க.. என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது அதிகப்படியான பள்ளிகள் சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர்.
அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளிகல்லூரிகளை நிறுவினர் எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால் அந்த பள்ளியின் விருந்தினர் வருகை கையேட்டில் மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறார் கிருஷ்ண்ணம்மாள் பள்ளிகல்லூரி ஹ்ம்ம் வாசலில் பி4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு என் ஊரான பீளமேடுவை சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும் பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன பி.எஸ்.ஜி.
சி.ஐ.டி எஸ்.என்.ஆர்.
ஜி.சி.டி.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி ஜி.ஆர்.டி.
என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம் ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர் மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம் அது தவிர பல பெரும் தொழிற்சாலைகள் லஷ்மி மெசின் வொர்க்ஸ் பிரிகால் வாகன ஸ்பார்க் பிளக் யு.எம்.எஸ்.
ரேடியோ டெக்ஸ்டூல் விஸ்கோஸ் திருப்பூர் பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர் இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்.
இன்போசிஸ் விப்ரோ என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி அதற்கேற்ப மருதமலை பேரூர் பட்டீஸ்வரர் கரிகால் சோழனால் கட்டப்பட்டது பன்னாரி அம்மன் கோனியம்மன் மாசாணியம்மன் ஐயன்கோவில் பூண்டி ஈச்சனாரி விநாயகர் தண்டு மாரியம்மன் வெள்ளியங்கிரி மலை காரமடை கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம்.
எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில்.
நான் பார்த்தசுற்றியஉணவருந்தியமனதில் நின்ற சில இடங்கள் நேரு விளையாட்டரங்கம் வா.வு.சி.
பூங்கா டாப் ஸ்லிப்ஸ் மலை அட்டகட்டி மலைபகுதி ஒப்பணக்கார வீதி சகல விதமான பொருட்களும் கிடைக்கும் அன்னபூரணா உணவகம் இட்லி சாம்பார் அங்கண்ணன் கடை பிரியாணி இராணி உணவகம் ஆர்யா பவன் சில்லி பரோட்டா சிக்கன் சம்பூர்ணா என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை ஸ்ரீபதி தியேட்டர் ஆங்கில படங்கள் காண ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல குடும்பத்துடன் காணும் படங்கள்.
இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது கே.ஜி.
தியேட்டர் சாய் பாபா காலனி ஆர்.எஸ்.புரம் காந்திபுரம் என பட்டியல் நீளும்.
தேன் மிட்டாய் ஐந்து பைசா தான் சுகன்யா பேக்கரி பப்ஸ் டைமண்ட் சிப்ஸ் என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ் தேங்காய் பன் இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை மணிகூண்டு கடைகள் டவுன் ஹால் துணி கடைகள் லஷ்மி காம்ப்ளெக்ஸ் எண்பதில் பல மாடி கொண்ட உள் அரங்கு கடைகள்.
நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான் ஹோப்ஸ் காலேஜ் டீ கடை கரிவரதன் ரேஸ் மைதானம் ரேஸ் கோர்ஸ் சாலை இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன் என பல இடங்கள் இன்னமும் கண் முன்னே நிற்கிறது கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர் படிக்காதவர் சிறியவர் பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும் அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர் பல நடிகர்கள் பாக்யராஜ் சத்யராஜ் மணிவண்ணன் சிவகுமார் நிழல்கள் ரவி கோவை சரளா கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் பின்னாளில் டிலைட் திரையரங்கம் என்னும் திரையரங்கம் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர் சினிமா தவிர உடுமலை நாராயணகவி ஜி.டி.நாயுடு 1 ரேஸ் வீரர் கரிவரதன் நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர்.
வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது.
வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும் சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள் பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர் அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும் ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம் ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன்.
அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் சொல்லுங்ணா என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு சரி ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா?
இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி விக்கியில் இல்லாத பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை அவருக்கு தெரியும் யார் என்று உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும் இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது ஊரைப் பற்றி எழுத அழைக்கிறேன் பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை.
சூப்பர் யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க பார்ப்போம்... பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை.
கோயம்புத்தூர் குசும்பு படிச்சவுடனே பண்ருட்டி குசும்பு காட்டிவிட்டீர் அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
பாக்யராஜ் ஒரு ஆளுக்காகவே கோவையை நான் விரும்புவதுண்டு.
1984 ல் நான் கோவை வந்து ஒரு மாதம் தங்கி இருந்தேன்.
கணபதிபுரம்.
எங்கு பார்த்தாலும் சிறிய தொழிற்சாலைகள்.
கங்கா தியேட்டரில் சரித்திர நாயகன் என்ற சிவாஜி படம் பார்த்தது பரவசமான அனுபவம்.
சிறிய ஊரிலிருந்து வந்தது கொண்டு திரைப்பட கட்அவுட் களை வாயைப் பிளந்து பார்ப்பேன்.
அப்போது நான் பாடும் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
முக்கால்வாசி பேருந்துகள் ஏதாவது ஒரு பாளையத்திற்குச் செல்லும்.
அங்கு எத்தனை பாளையங்கள் உண்டு என்று எண்ணிக்கொண்டிருப்பது என்னுடைய அப்போதைய பொழுதுபோக்கு.
சில நண்பர்களின் மனைவியர் ங்கங்க என்று மரியாதயை இரட்டிப்பார்கள்.
பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை நாகு பண்ருட்டி ராமச்சந்திரன் உங்களுக்கு தெரியுமா?
பலா பழம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
வேறென்ன விசேஷங்கள்?
சத்யா பண்ருட்டியாரை எனக்குத் தெரியும்.
அவருக்குத்தான் என்னைத் தெரியாது.
அனைத்து பண்ருட்டி விசேஷங்களையும் இங்கே சொல்லிவிட்டால் அப்பறம் தனியாக என்னதான் எழுதுவது.
மற்றபடி இங்கே கோயமுத்தூரின் இடியைத் திருடவேண்டாம் என்றும் ஒரு எண்ணம்.
புரியவில்லையென்றால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.
இரண்டு பதிவுகளுமே சுவாரசியமாக இருக்கின்றன.
மரியாதை காண்பித்து மரியாதை பெரும் வழக்கம் சென்னை தவிர மற்ற எல்லா தென்மாவட்டங்களிலும் உள்ளதே.
ஆகையால்தான் அந்தக் காலத்தில் மதராஸ்காரன் என்றால் பிற மாவட்டக்காரர்கள் சற்று ஏளனமாகப் பார்ப்பார்கள்.
ஆனால் வங்காளத் தலைநகர் கொல்கத்தாவினரை மற்ற மாவட்டத்தார் மதிப்புடன் என்று குறிப்பிடுவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை.
சூப்பர் யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க பார்ப்போம்...
ஷர்புதீன் நரசிம்மன் சதங்கா நாகு பதிவிடும் அவசரத்தில் போட்டோகளை இணைக்க மறந்து விட்டேன்.
இன்று மாலைக்குள் செய்துவிடுகிறேன் மனோரமாவும் சரத்குமாரும் கோயம்புத்தூர் பாஷைக்கு ஏக போக சொந்தம் கொண்டாடி ரொம்ப ஓவராக்கிட்டாங்க அளவுக்கு மிஞ்சினால்?