Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
குடியை மறக்க | வில்வ இலை, மிளகு, கொத்தமல்லி விதை இந்த மூன்றையும் 300 மி. தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். வாரம் ஒரு முறை மாதம் 4 முறை கொடுக்கவும். பலன் கிடைக்கும் |
செல்போன் | செல்போன் அடிக்கடி உபயோகித்தால் மூளை மந்தம், காது கோளாறு போன்றவை ஏற்படும் |
முகம் பளபளக்க | நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது. ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம் |
முகச்சுருக்கம் மறைய | முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம். |
உடல் மினுமினுப்பாக | இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ. மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம் |
உடல் நிறம் பளபளக்க | அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்க பின் சாப்பிடவும் |
உடல் வனப்பு உண்டாக | முருங்கை பிசின் பொடி செய்து அவரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வரலாம். |
முக வசீகரம் | சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம் |
முகம் பிரகாசமடைய | கானாவாழை, மாவிலை சமஅளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணிநேரம் கழித்து கழுவவும். |
மேனி பளபளப்பு பெற | ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். |
தோல் வழவழப்பாக | மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் |
உடல் சிவப்பாக மாற | வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும் |
உடம்பு பொலிவு பெற | கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடம்பு பொ வு உண்டாகும். |
முகம் அழகு கூட | அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும். |
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க | தினசரி 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம். |
ஆயுள் பெருக | இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். |
நிறைவான ஆரோக்கியம் பெற | உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம் ஆசனா என்பதால் ஆரோக்கியம் பெறலாம். |
காமபெருக்கி | அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும் |
இல்லறவாழ்வில் திருப்தியில்லாமல் இருந்தால் | ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். |
காமம் பெருக்க | முள்ளங்கி விதை பொடி செய்து சாப்பிடலாம் |
குழந்தையின்மை நீங்க | பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம் |
கர்ப்பபை புழு நீங்க | மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம் |
குழந்தை சிவப்பாக பிறக்க | கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம். |
பிள்ளைப் பேறு உண்டாக | மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும் |
கர்ப்பபை நோய்கள் தீர | கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடலாம். |
பெரும்பாடு தீர, கர்ப்பபை பலப்பட | வெட்சிப்பூவை அரைத்து - அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும். கர்ப்பபை பலப்படும். |
மாதவிடாய் ஒழுங்காக | புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். |
மாதவிடாய் வயிற்றுவ தீர | அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும். |
பெரும்பாடு தீர | ஆவாரம்பூபட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும். |
உதிர சிக்கல் தீர | ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கலாம். |
மாதவிலக்கு தாராளமாக | இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம். |
வெள்ளை தீர | அவுரிவேர், பெருநெருஞ்சில் இலை சேர்த்து அரைத்து மோரில் குடிக்கலாம் |
வெள்ளைபோக்கு நிற்க | கானாவாரை சமூலம், கீழாநெல்லி இலையுடன் அரைத்து தயிரில் குடிக்கலாம் |
வெள்ளைப்படுதல் குணமாக | தினமும் அன்னாசிபழம் சாப்பிட வேண்டும் |
உடற்சோர்வு நீங்கி பலம் பெற | கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும். |
மாதவிடாய் வயிற்றுவலி தீர | அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். |
வெட்டை சூடு தணிய | எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம் |
வெட்டை சூடு தீர | சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும் |
மூலச்சூடு தணிய | ரோஜாப்பூவை ஊற வைத்து கசக்கி பிழிந்து சர்பத், சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம் |
வெள்ளை வெட்டை சூடு தீர | ஓரிதழ் தாமரை இலை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம். |
குழந்தைகளுக்கு | 6ல் இருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால், பழச்சாறு, பசும்பால் கொடுக்க வேண்டும். |
போலியோ சொட்டு மருந்து | தயாரித்த இடத்திலிருந்து குழந்தையின் வாயில் விழும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் பயன் தரும். |
குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க | குழந்தை களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். |
குறைமாத குழந்தை | குறைமாத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது |
பசும் பாலை விட சக்தி வாய்ந்தது | குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம் |
அக்கி குணமாக | ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வந்தால் குணமாகும் |
வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு | கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும். |
எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக | பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் சாப்பிடவும். |
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு | சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும். |
வயிற்றுப்புண் ஆற | குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம் |
குழந்தைகளுக்கு ஜீரண டானிக் | சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாயி |
காய்ச்சல் குணமாக | நிலவேம்பு, சுக்கு, திப்பி சீந்தில் பொடி,சிதைத்து கஷாயம் செய்து 100 மி. குழந்தைகளுக்கு கொடுக்கலாம் |
கக்குவான் இருமல் தீர | துளசி பூங்கொத்து, திப்பி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல் தீரும். |
கருப்பை பலமடைய | சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர பலனடையலாம் |
கருவுற்ற தாய்மார்கள் | சாப்பிட சிறந்த பழம் மாம்பழம் சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள்பழம், தேன், ரோஜாஇதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம். |
கர்ப்பாயாச கோளாறு நீங்க | சிறுகுறிஞ்சா இலை, களா இலை,அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும் |
கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க | அசோகப்பட்டை, மாதுளைவேர், மாதுளை தோல் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம் |
கருப்பை குறைபாடுகள் நீங்க | பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம். |
இடுப்பு வலி குணமடைய | வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம். |
பெண்கள் இடுப்பில் புண் குணமாக | கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும். |
விலாவலி தீர | துளசி இலை, இஞ்சி, தாமரைவேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவலி தீரும். |
இடுப்பு வலி தீர | விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து 5 மி. 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும் |
கற்பத்தடை ஏற்பட | உடலுறவிற்கு பின் எள் சாப்பிடலாம். |
கர்ப்பதடைக்கு | அன்னாச்சி பழம்,கருஞ்சீரகம், வெல்லம் கலந்து சாப்பிடவும் |
பெண் மலடு நீங்க | அசோகப்பட்டை, மாதுளை வேர்பட்டை, மாதுளம் பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம். |
கர்ப்பபை நோய் தீர | அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுறுவிவேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும். |
ஆண்மலடு நீங்க | அரச விதைத் தூள் மலட்டினை நீக்கும். |
ஆண்மை குறைவு நீங்க | மாதுளம் பழம் இரவு தினமும் சாப்பிட்டு வரலாம். |
இழந்த இளமையை பெற | அமுக்கிராபொடி, கசகசா, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம். |
ஆண்மை பெற | சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம். |
தாது வலம்பெற | தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். |
ஆண்மை பெருக | அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். |
தாதுகட்ட | துளசி விதை பொடி தாம்பூலத்துடன் சாப்பிடவும். |
ஆண்குறிவீக்கம் மறைய | பசும்பாலில் கருஞ்சீரகத்தை அரைத்து தடவயுய. |
விரைவீக்கம் குணமாக | இலுப்பைப் பூவை தினமும் கட்டவும். |
அரையாப்பு கட்டி தீர | வல்லாரை இலை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டவும். |
அக்கூல் பகுதி | தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும். |
சீலைபேன் ஒழிய | நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். |
படர் தாமரை தீர | சந்தனகட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து தடவ வேண்டும். |
படர் தாமரை குணமடைய | பூவரசு காயின் சாற்றை தடவவும். |
நமைச்சல் சிரங்கு தீர | துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும். |
தேமல் சரியாக | கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம் |
சருமநோய் | மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும். |
தேமல் படை குணமாக | நாயுருவி இலை சாறை தடவி வரலாம். |
செரியாமை, தோல் நோய்கள் தீர | நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் |
உடல் நாற்றம் நீங்க | பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம். |
தோல்வலி நீங்க | மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்கனி சாப்பிடலாம். |
தேமல் குணமாக | வெள்ளைபூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம் |
சொறி, சிரங்கு குணமாக | அறுகம்புல் தைலம் தேய்த்து குளித்து வரலாம். |
வேர் குரு | சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம் |
புண், சிரங்கு தீர | நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண், சிரங்கு தீரும். |
கரும்படை | ஜாதிக்காய் அரைத்து தடவலாம். |
சிரட்டை தைலம் | தோல் வியாதிக்கு அருமையான மருந்து |
உடல் வீக்கம், தோல் நோய் குணமாக | தக்காளிக்காய் சாப்பிடலாம். |
சொறி, சிரங்கு, படைதீர | நில ஆவரை கியாழத்தை தடவி வரலாம் |
சொறி, சிரங்கு தீர | கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம். |
சொறி சிரங்கு, படை ஆற | நிலாவரை கஷாயம் தடவிவரஆறும். |
கரப்பான் கிரந்தி குணமாக | ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம். |
காய்ச்சல் தீர | வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும். |
மலேரியா காய்ச்சல் குணமாக | மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும் |