Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
வாய்புண் குணமாக | தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம். |
நாக்கில் புண் ஆற | அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து குழுநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3வேளை சாப்பிடலாம். |
வாய்புண், வயிற்றுபுண் நீங்க | மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். |
வாய்ப்புண் ஆற | காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்கலாம். |
வாய் உள்ரணம் குணமாக | தேங்காய்ப் பால் தினமும் கொப்பளித்து குடித்து வரலாம். |
வாய் வேக்காடு தீர | திருநீற்றுப்பச்சிலை மெல்லுவதால் குணமாகும். |
தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் குணமாக | மாஇலை, பச்சை இலை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும். |
வாய், நாக்கு புண்ணிற்கு | பப்பாளிப்பாலை தடவலாம். |
வாய்ப்புண் | ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் குணமாகும். |
வாய் கசப்பு | முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம். |
வாய்ப்புண், பல்வலி தீர | கொள்ளுக்காய் வேளை வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்கலாம். |
வாய்ப்புண் தீர | ரோஜா பூ கஷாயம் செய்து கொப்பளிக்க தீரும். |
நாக்கு புண் குணமாக | நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குணமாகும். |
எலும்பு வலுப்பெற | கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலாத்தி பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிட வேண்டும். |
எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர | வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும். |
நரம்பு கோளாறு நீங்க | வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு. சீரகம் கஷாயம் 50மி.லி. காலை,மாலை குடிக்கலாம். |
வெண்குஷ்டம் தீர | சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும். |
வெண்குஷ்டம், சோகை தீர | ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து 1கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம். |
குஷ்டம் தீர | நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும். |
குஷ்டம் குணமாக | வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம் . |
குஷ்டரோகம் குணமாக | சுத்தி இலையை தின்றால் குஷ்ட ரோகம், உட்சூடு, கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும். |
குஷ்டரோகம் மட்டுப்பட | கோணிக்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து பசும்பாலுடன் சாப்பிடவும். |
ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக | வேர் சூரணம் நன்னாரியில் செய்து வெண்ணெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம். |
கிருமி ரணம், குட்டரோக புண்கள் தீர | புன்னை எண்ணையை பூசி வரவும். |
உடல் மெலிவு பெற | பப்பாளிக்காயைச் சமைத்து உண்ணலாம். |
ஊளைச்சதையை குறைக்க | அடிக்கடி சோம்புநீர் பருகலாம். |
உடல் எடை குறைய | அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம். |
தேவையற்ற கொழுப்பு குறைய | பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வரலாம். |
சதை போடுவதைத் தடுக்க | வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகள் எதை ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். |
தேகம் | சுரைக்காய் சமைத்து உண்டுவர தேகத்தைக் கரைத்து சமநிலைப்படுத்தும். |
தொப்பை குறைய | சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வரலாம். |
பருத்த உடல் மெலிய | மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரவும் |
உடல் வலிமை பெற | அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊழை சதை குறையும் உடல் வலிமை பெறும். |
எடை கூடாமல் தடுக்க | தேநீரில் எலுமிச்சம்பழசாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும். |
மிகு வியர்வை குணமாக | காக்கிரட்டான் இலைசாறு. இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். |
துர்நீர் கழிய | நீர்முள்ளிவிதை நெருஞ்சில், வெள்ளரிவிதை சிதைத்து கஷாயம் சேர்த்து குடிக்க துர்நீர் கழியும். |
வாதநீர் வெளியேறி குத்தல் வலி குணமாக | விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் விளக்கெண்ணையில் தாளித்து ரசம் சாப்பிட தீரும். |
வயிற்றுக்கடுப்பு குணமாக | காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும் |
வயிற்றுக்கடுப்பு | மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும். |
வயிற்றுக்கடுப்பு நீங்க | அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் குணமாகும். |
வயிற்றுக்கடுப்பு, மூலரணம் தீர | இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வரலாம். |
இரத்தக்கடுப்பு குணமாக | விளாம்பிசினுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க இரத்தக்கடுப்பு குணமாகும். |
வயிற்றுகடுப்பு குணமாக | தொட்டால் சுறுங்கி இலை சாறு தயிரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும். |
வயிற்று வலி, பித்தவெடிப்பு | மருதம் இலை அரைத்து 1கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும். |
இரத்த பேதி, வயிற்றுகடுப்பு | மாந்தளிர் மாதுளை இலை அரைத்து 1கிராம் மோரில் குடிக்க தீரும். |
வயிற்று கோளாறு | புதினா துவையல் நல்லது. |
வயிற்றுப்புண் குணமாக | அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன்
7நாட்கள் சாப்பிட்டு வர நலமாகும் . |
அல்சர் நோய் குணமாக | குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர் ஆகும். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும். |
இரத்த வாந்தி, வயிற்று வலி | வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும். |
வயிற்று கடுப்பு. பெரும்பாடு | மாமரவேர் பட்டை சிதைத்து கஷாயம் 3 வேளை சாப்பிட்டு வர நீங்கும். |
குடல் புண் ஆற | வில்வபழம் பொடி செய்து கால்கிராம் சாப்பிட்டு வரலாம். |
வயிற்று உப்புசம் குணமாக | சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடிசெய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகலாம். |
வயிற்று வலிக்கு | கசகசாவுடன் கருப்பட்டி மற்று 4கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும். |
வயிற்று வலி தீர | மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில்சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். |
வயிற்றுப் பொறுமல் குணமாக | வெற்றிலை.ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருகலாம். |
வயிற்று நோய் குணமாக | சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும். |
வயிற்றுபுண், தொண்டைபுண் குணமாக | தேங்காய்பால் கொப்பளித்து குடித்து வரலாம். |
வயிற்று புண் தீர | புளியம்பட்டை தூள் உப்பு சேர்த்து கஷாயம் குடிக்க வயிற்றுப்புண் தீரும். |
வயிற்று வலி தீர | கொன்றைபூ கஷாயம் குடிக்க குணமாகும். |
அம்மை நோய்க்கு | சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும். |
அம்மை காய்ச்சல் | அகத்தி மரப்பட்டை வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம். |
அம்மை நோய் வராமல் தடுக்க | 10கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவும் காலத்தில் தடுத்துக் கொள்ளலாம். |
அம்மைத் தழும்பு மாற | கருவேப்பிலை 1பிடி, கசகசா 1கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1துண்டு சேர்த்து முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் தழும்பு மறைந்து விடும். |
தாது பலப்பட | 10கிராம் வில்வவேர்பட்டையை 1கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரவும். |
தாது இழப்பு தீர | சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும். |
தாது விருத்தியாக | முருங்கை இலை பொரியல் நெய்யுடன் 48நாட்கள் சாப்பிடவும். |
புத்திக்கூர்மை, தாதுவிருத்தி உடற்பொலிவு உண்டாக | கோரைக்கிழங்கு சூரணம் 1கிராம் காலை,மாலை தேனில் சாப்பிடவும். |
தாது பெருக | வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம். |
ஆண்மை பெருக | திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும். |
ஆண்மை பெருக | பேரீச்சம்பழத்தை ஆட்டுபாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். |
தாதுமிடுப்பு உண்டாக | வெடிக்காத தென்னம்பாளை பிஞ்சு பசும்பாலில் அரைத்து 2கிராம் தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட தாதுமிடுப்பு உண்டாகும். |
தாதுகட்ட | நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து காலை மாலை சாப்பிட்டு வர தாது கட்டும். |
தாதுபலம் உண்டாக | முருங்கைபிசினை பொடிசெய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிட தாதுபலம் உண்டாகும். |
தடைபட்ட மாதவிடாய் | வேலிபருத்தி வாதநாராயணன் பொடி சாப்பிட சரியாகும். |
காதுவலி குணமாக | மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம். |
காது அடைப்பு, கட்டி | தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும். |
காதில் ஈ புகுந்தால் வெளியேற | குப்பைமேனி சாறும், சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் விட்டால் வெளியேறி விடும். |
காதுவலி | எலுமிச்சம்பழ சாறு 4துளி காதில் விடலாம். |
சீழ் வருதல் நிற்க | தைவேளை இலைசாறு 1துளி விடலாம். |
காது மந்தம் | திருநீற்றுப் பச்சிலையை வாட்டிப் பிழிந்த சாறு இரண்டொரு துளி காதில் விட குணமாகும். |
காது குத்தல் நிற்க | பெருங்காயத்தைப் பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இருதுளிகள்..
காதில் விடலாம். |
காதடைப்பு தீர | சிறுதேட் கொடுக்கு இலைசாறு நல்லெண்ணையில் சமஅளவு கலந்து காய்ச்சி காதில் 2சொட்டு விட தீரும். |
காது செவிடு சரியாக | கொன்றைவேர்பட்டை, முருங்கை வேர்பட்டையும் அரைத்து துணியில் பிழிந்து சாறு 2செட்டு காதில் விட காது செவிடு சரியாகும். |
காதில் கிருமி ஒழிய | ஆமணக்கு பூ சாறு, வசம்பு, மணத்தக்காளி இலைசாறு,வெள்ளைபூண்டு ஏதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும். |