text
stringlengths 23
10.7k
|
---|
ஆய்வுக்கோவை 9. நாவல்.ஆய்வுக்கோவை 10. சிறுகதை.ஆய்வுக்கோவை 11. தற்காலக்ககவிதை/ இலக்கியம்.ஆய்வுக்கோவை 12. இலக்கியத் திறனாய்வு.ஆய்வுக்கோவை 13. ஒப்பாய்வும் பிற மொழி இலக்கியமும்.ஆய்வுக்கோவை 14. நாட்டுப்புறவியல் |
முன்னுரை.முனைவர் பட்ட ஆய்வேடுகள்.எம்ஃபில் பட்ட ஆய்வேடுகள்.முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்.ஆய்வுத்தலைப்புகள்- எம்.லிட்./எம்.ஃபில் பட்டம்.ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம் |
ஆய்வுத்தலைப்புகள்.ஆய்வுத்துணை நூல்கள்.ஆய்வுக்கோவை பொருட்களஞ்சியக் கட்டுரைகள்: 1. சங்க இலக்கியம்.1967 முதல் 1986 முடிய.இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர் பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன..கட்டுரைத் தலைப்புகள் |
1. கட்டுரைத் தலைப்பு: அகத்திணை இலக்கியத்தின் சிறப்பு இயல்புகள் சில.கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ.,.ஆய்வுக்கோவை: 5, பக்.184-192, 1973..2. கட்டுரைத் தலைப்பு: அகத்தில் மருதத்தலைவி,.கட்டுரை ஆசிரியர்: திருமாவளவன், வி.எல்.,.ஆய்வுக்கோவை: 14.1, பக்.332-337, 1982. |
3. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் காணப்படும் மக்கள் வாழ்வு இயல்,.கட்டுரை ஆசிரியர்: ஜெயராஜ் நத்தானியல், சு.,.ஆய்வுக்கோவை: 4, பக். 284-289, 1972..4. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் கொற்கைப் பட்டினம்,.கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், சி..ஆய்வுக்கோவை: 7:1, பக்.194-198, 1975. |
5. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றில் பல்துறைக் குறிப்புடைய பாடல்கள்,.கட்டுரை ஆசிரியர்: ஜெயராமன், ந..ஆய்வுக்கோவை: 16:1, பக்.284-289, 1984..6. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றுப் பறவைவழிப் பண்பாடு,.கட்டுரை ஆசிரியர்: பரமேஸ்வரி, சி..ஆய்வுக்கோவை: 15:1, பக்.499-502, 1983. |
7. கட்டுரைத் தலைப்பு:அகநானூற்றுப் பாடல்களில் கருத்துக் கூறுகள்,.கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ..ஆய்வுக்கோவை: 15:1, பக்.41-43, 1983..8. கட்டுரைத் தலைப்பு: அகநானூற்றுப் பாடற் கட்டமைப்பு, மன்னர்கள் பற்றிய செய்திகள் பெறும் இடம்,.கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ..ஆய்வுக்கோவை: 17:1, பக்.31-35, 1985. |
9. கட்டுரைத் தலைப்பு: அகப்பாடலில் நாடக வழக்கு,.கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், மா.,.ஆய்வுக்கோவை: 10:1, பக்.104-109, 1978..10. கட்டுரைத் தலைப்பு: அகப்பாடல்களுள் கலிப்பாடலின் தனித்திறம்,.கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா.,.ஆய்வுக்கோவை: 11:1, பக்.73-77, 1979. |
கட்டுரைகள்: 11-20 .கட்டுரைத் தலைப்பு:11. அகப்பாடல்களில் உட்கூற்று அல்லது கொண்டுரைக்கும் கூற்று .கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இல.,.ஆய்வுக்கோவை: 15:1, பக்.244-248, 1983..கட்டுரைத் தலைப்பு:12. அகப்புறம், .கட்டுரை ஆசிரியர்:சிவகாமி, ச., |
ஆய்வுக்கோவை: 13:1, பக்.193-198, 1981..கட்டுரைத் தலைப்பு:13. அகப்பொருளில் கற்புநெறி, .கட்டுரை ஆசிரியர்: பாற்கரதாசு, ஈ.கோ.,.ஆய்வுக்கோவை: 4, பக்.94-100, 1972..கட்டுரைத் தலைப்பு:14. அகமும் அகப்புறமும், .கட்டுரை ஆசிரியர்: சிங்காரவேலன், மு., |
ஆய்வுக்கோவை: 11:1, பக்.281-286, 1979..கட்டுரைத் தலைப்பு: 15. அகவன் மகள் .கட்டுரை ஆசிரியர்: இசரயேல், மொ.,.ஆய்வுக்கோவை: 3, பக்.60-68, 1971..கட்டுரைத் தலைப்பு:16. அஞ்சியின் திருவுரு .கட்டுரை ஆசிரியர்: தமிழண்ணல், |
ஆய்வுக்கோவை: 18:1, பக்.411-416, 1986..கட்டுரைத் தலைப்பு:17. அலர்க்குறி உரைத்தல் - உணர்த்தும் முறை .கட்டுரை ஆசிரியர்: பாலமணி, கா.,.ஆய்வுக்கோவை: 18:1, பக்.475-480, 1986..கட்டுரைத் தலைப்பு:18. அறத்தொடு நிற்றல் .கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.ரா.போ. |
ஆய்வுக்கோவை: 2, 1970..கட்டுரைத் தலைப்பு:19. அன்பு விளையாட்டு .கட்டுரை ஆசிரியர்: பாரிஜாதம், ரா.,.ஆய்வுக்கோவை: 12:1, பக்.416-418, 1986..கட்டுரைத் தலைப்பு:20. ஆடவரும் பொதுமகளிர் நாட்டமும் (சங்க இலக்கியம்- நற்றிணை) .கட்டுரை ஆசிரியர்:கந்தசாமி, ந., |
ஆய்வுக்கோவை: 8:1, பக்.71-76, 1976..கட்டுரைகள்: 21-30 .கட்டுரைத் தலைப்பு:21. ஆய்வாளர்கள் பார்வையில் முருகு- நக்கீரர் .கட்டுரை ஆசிரியர்: பானுமதி, தி.சு., .ஆய்வுக்கோவை: 15:1, பக்.537-540. 1983..கட்டுரைத் தலைப்பு:22. ஆறலைக் கள்வர் - ஒரு சமுதாயக் கண்ணோட்டம் |
கட்டுரை ஆசிரியர்:வரதராசுலு, ச., .ஆய்வுக்கோவை: 6: 951,? 1974..கட்டுரைத் தலைப்பு:23. ஆற்றுப்படை வளர்ச்சியில் பயண அனுபவங்கள், .கட்டுரை ஆசிரியர்: சாலினி இளந்திரையன், .ஆய்வுக்கோவை: 7:1, 151-156, 1975..கட்டுரைத் தலைப்பு:24. ஆற்றுபடைக்குரியவர், |
கட்டுரை ஆசிரியர்:ராஜமாணிக்கம், வீ., .ஆய்வுக்கோவை: 4, பக்.7-11, 1972..கட்டுரைத் தலைப்பு:25. ஆற்றுப்படைகளில் பொருநராற்றுப்படை .கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், மா. .ஆய்வுக்கோவை: 12:1, பக்.96-101, 1980..கட்டுரைத் தலைப்பு:26. ஆற்றுப்படையும் வழிநடைச் சிந்தும், |
கட்டுரை ஆசிரியர்:நவநீதகிருஷ்ணன், மா., .ஆய்வுக்கோவை: 8:1, பக்.312-317, 1976..கட்டுரைத் தலைப்பு:27. இடைக்காடனார், .கட்டுரை ஆசிரியர்: அண்ணாமலை, ஐ.,.ஆய்வுக்கோவை: 8:1, பக். 1-6,.கட்டுரைத் தலைப்பு:28. இயற்கைப் புலவர்களின் வரிசையில் சங்கச் சான்றோர்கள், |
கட்டுரை ஆசிரியர்: பிரான்சிஸ் சேவியர், இரா., .ஆய்வுக்கோவை: 15:1, பக்.553-557, 1983..கட்டுரைத் தலைப்பு:29. இயற்கையும் இலக்கியமும், .கட்டுரை ஆசிரியர்: தாட்சாயணி, கே.வி., .ஆய்வுக்கோவை: 18:1, பக்.338-363, 1986..கட்டுரைத் தலைப்பு:30. இருமரபுகள், |
கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி., .ஆய்வுக்கோவை: 5, பக்.150-154, 1973..கட்டுரைகள்:31-40 .கட்டுரைத் தலைப்பு:31. இறைபற்றிய இலக்கியங்களில் தலைவன் தலைவி நிலை, .கட்டுரை ஆசிரியர்:வெங்கடராமன், சா.வா., .ஆய்வுக்கோவை: 2, பக். ?, 1970. |
கட்டுரைத் தலைப்பு:32. இளங்கீரனார் வழங்கும் இடைச்சுரக் கூற்று, .கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா., .ஆய்வுக்கோவை: 5, பக்.114-119, 1973..கட்டுரைத் தலைப்பு:33. ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார், .கட்டுரை ஆசிரியர்: நிர்மலா மோகன், .ஆய்வுக்கோவை: 18:4, பக்.144-148, 1986. |
கட்டுரைத் தலைப்பு:34. உடன்போக்கு, .கட்டுரை ஆசிரியர்:அறவாணன், கா.பா., .ஆய்வுக்கோவை: 9:1, பக்.30-32, 1977..கட்டுரைத் தலைப்பு:35. உண்மைப் பொருள், .கட்டுரை ஆசிரியர்: கணேசன், கு., .ஆய்வுக்கோவை: 4, பக்.23-27, 1972. |
கட்டுரைத் தலைப்பு:36. உலோச்சனார் பற்றிய சமணச்சிந்தனைகள்,.கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி. .ஆய்வுக்கோவை: 7:1, பக்.125-128, 1975.கட்டுரைத் தலைப்பு:37. ஊர் பற்று மிக்க உலோச்சனார், .கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா., .ஆய்வுக்கோவை: 11:1, பக்.223-228, 1979. |
கட்டுரைத் தலைப்பு:38. எட்டு நாண்மலர், .கட்டுரை ஆசிரியர்: சுந்தர கோபிராஜ், .ஆய்வுக்கோவை: 13:1, பக்.217-222, 1981..கட்டுரைத் தலைப்பு:39. எட்டுத்தொகை ஆய்வு உணர்ச்சி - ஒரு கண்ணோட்டம், .கட்டுரை ஆசிரியர்: வேலாயுதம், ஆர்., .ஆய்வுக்கோவை: 14:1, பக்.644-649, 1982. |
கட்டுரைத் தலைப்பு:40. எட்டுத்தொகையின் தொகுப்புமுறை,.கட்டுரை ஆசிரியர்: செல்வம்,தி., .ஆய்வுக்கோவை: 11:1, பக்.360-364, 1979..கட்டுரைகள்: 41-50 .கட்டுரைத் தலைப்பு:41. என்றும் பிரியா வாழ்க்கை, .கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு., |
ஆய்வுக்கோவை: 8:1, பக்.382-386, 1976..கட்டுரைத் தலைப்பு:42. ஏறு தழுவல் - ஒரு புதிய நோக்கு, .கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா., .ஆய்வுக்கோவை: 13:3, பக்.59-64, 1981..கட்டுரைத் தலைப்பு:43. ஐங்குறுநூறு காட்டும் குடும்பம், .கட்டுரை ஆசிரியர்: சிவகாமி, ச., |
ஆய்வுக்கோவை: 10:1, பக்.286-290, 1978..கட்டுரைத் தலைப்பு:44. ஐங்குறுநூறு தொகை நூலா? .கட்டுரை ஆசிரியர்:தட்சிணாமூர்த்தி, அ., .ஆய்வுக்கோவை: 2, பக்.?, 1970..கட்டுரைத் தலைப்பு:45.ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அமைந்தவிதம் - அம்மூவனார் பாடல்கள், .கட்டுரை ஆசிரியர்:அனந்தம்மாள் செபாஸ்டியான், |
ஆய்வுக்கோவை: 18:1, பக். 37-42, 1986..கட்டுரைத் தலைப்பு:46. ஐங்குறுநூற்றில் அறத்தொடு நிற்றல், .கட்டுரை ஆசிரியர்: முருகன், சு., .ஆய்வுக்கோவை: 4, பக்.519-525, 1974..கட்டுரைத் தலைப்பு:47. ஐங்குறுநூற்றில் திணைமயக்கம், .கட்டுரை ஆசிரியர்: காந்திமதி லட்சுமி, ந., |
ஆய்வுக்கோவை: 17:1, பக்.160-164..கட்டுரைத் தலைப்பு:48. ஐங்குறுநூற்றில் மருதப் பாடல்கள், .கட்டுரை ஆசிரியர்: சிதம்பரம் பிள்ளை, ச., .ஆய்வுக்கோவை: 10:1, பக்.274-279..கட்டுரைத் தலைப்பு:49. ஒருநாள் வாழ்க்கை, .கட்டுரை ஆசிரியர்: சீனிவாசன், அ., |
ஆய்வுக்கோவை: 4, பக்.277-282..கட்டுரைத் தலைப்பு:50. ஔவையாரின் இலக்கிய உத்திகள், .கட்டுரை ஆசிரியர்: தமிழரசி, இரா., .ஆய்வுக்கோவை: 13:1, பக்.313-315..கட்டுரைகள்: 51-60 .கட்டுரைத் தலைப்பு:51. கபிலரின் கண்ணீர் ஓவியம், |
கட்டுரை ஆசிரியர்:இராமகோடி, கு.வே., .ஆய்வுக்கோவை: 4, பக்.12-16, 1972..கட்டுரைத் தலைப்பு:52. கபிலரின் கையறுநிலைப் பாடல்கள், .கட்டுரை ஆசிரியர்:பிரகாசம், பு., .ஆய்வுக்கோவை: 9:1, பக்.378-385, 1977..கட்டுரைத் தலைப்பு:53. கலியில் சிரிப்பொலி, |
கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா., .ஆய்வுக்கோவை: 9:1, பக்.286-291, 1977. </FONT>.கட்டுரைத் தலைப்பு:54. கங்குல் வெள்ளத்து பதடி வைகல், .கட்டுரை ஆசிரியர்:தாக்கர், கே.கலா, .ஆய்வுக்கோவை: 5, பக்.285-289, 1973..கட்டுரைத் தலைப்பு:55. கடுந்தேறு, |
கட்டுரை ஆசிரியர்:சாமி.பி.எல்., .ஆய்வுக்கோவை: 8:1, பக்.172-177, 1976..கட்டுரைத் தலைப்பு:56.கன்னி மந்தியும் பூத்த கேணியும் .கட்டுரை ஆசிரியர்:மரிய அந்தோணி, வி. .ஆய்வுக்கோவை:1, 1969..கட்டுரைத் தலைப்பு:57. கலித்தொகையில் இலக்கிய இலக்கண வரலாறு |
கட்டுரை ஆசிரியர்:லலிதா, ந. .ஆய்வுக்கோவை: 117:1, பக். 498-503, 1985..கட்டுரைத் தலைப்பு: 58. கலித்தொகையில் காணப்படும் மக்கள் வாழ்வியல் .கட்டுரை ஆசிரியர்: ஜெயராஜ் நத்தானியல், ச..ஆய்வுக்கோவை: 5: பக். 240-242, 1973.கட்டுரைத் தலைப்பு: 59. கலித்தொகையில் பல்துறையாய்வு வரலாறு |
கட்டுரை ஆசிரியர்:ல்லிதா, ந. .ஆய்வுக்கோவை:15:1, பக். 655-660, 1983..கட்டுரைத் தலைப்பு: 60. கலித்தொகையில் முறைவைப்பு.கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், நா. .ஆய்வுக்கோவை: 12:1, பக்.41-45 1980..கட்டுரைகள்: 61-70 |
கட்டுரைத் தலைப்பு: 61. கழறிற்றிவார் குறித்துச் சில கருத்துக்கள்.கட்டுரை ஆசிரியர்: முத்துராசன், தி..ஆய்வுக்கோவை: 9:1, பக். 561-565, 1979..கட்டுரைத் தலைப்பு:62. கற்பு நெறி .கட்டுரை ஆசிரியர்: சோனை, வீ. .ஆய்வுக்கோவை: 4: பக்.75-80, 1972. |
கட்டுரைத் தலைப்பு: 63. கற்றறிந்தார் ஏத்தும் கலி .கட்டுரை ஆசிரியர்: சௌந்தரா, ப..ஆய்வுக்கோவை: 8:1, பக். 257-261, 1976..கட்டுரைத் தலைப்பு:64. காந்தளும் தோன்றியும் .கட்டுரை ஆசிரியர்:காஞ்சனா, இரா. .ஆய்வுக்கோவை: 15:1, பக்.190-195, 1983. |
கட்டுரைத் தலைப்பு:65. காரும் மாலையும் முல்லை .கட்டுரை ஆசிரியர்:குளோரியா, இலா. .ஆய்வுக்கோவை: 6, பக். 181-186, 1974..கட்டுரைத் தலைப்பு:66. காவிரிப்பூம்பட்டினத்துப் புலவர்கள் - சங்ககாலம் .கட்டுரை ஆசிரியர்: ராமலிங்கம், எம். .ஆய்வுக்கோவை: 14:1, பக்.71-76, 1982. |
கட்டுரைத் தலைப்பு: 67. கானக நாடன் சுனை.கட்டுரை ஆசிரியர்: நவநீத கிருட்டிணன், மா. .ஆய்வுக்கோவை: 6: , 941, 1974..கட்டுரைத் தலைப்பு: 68. குவனை எது? .கட்டுரை ஆசிரியர்: சுந்தர சோபிதராஜ், ஏ.கே..ஆய்வுக்கோவை: 8:1, பக்.204-207, 1976. |
கட்டுரைத் தலைப்பு: 69. குறிஞ்சி நிலம் .கட்டுரை ஆசிரியர்: குருநாதன், ஆர். .ஆய்வுக்கோவை:14:1, பக். 148-152, 1982..கட்டுரைத் தலைப்பு:70. குறிஞ்சி மணம் .கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், அரசு..ஆய்வுக்கோவை: 4: 642, 1972. |
கட்டுரைகள்: 71-80 .கட்டுரைத் தலைப்பு: 71. குறிஞ்சிக் கபிலர் .கட்டுரை ஆசிரியர்: வனஜா, தி. .ஆய்வுக்கோவை: 8:1, பக். 431-436, 1976..கட்டுரைத் தலைப்பு:72. குறிஞ்சிக் கலியின் ஆசிரியர் யார்? .கட்டுரை ஆசிரியர்: சாரங்கபாணி, இரா. |
ஆய்வுக்கோவை: 5: , பக். 155-159, 1973..கட்டுரைத் தலைப்பு: 73. குறிஞ்சிக்கலி பாடியவர் சங்ககாலக் கபிலரா?.கட்டுரை ஆசிரியர்: சதாசிவம், மு. .ஆய்வுக்கோவை: 12:1, பக். 237-242, 1980..கட்டுரைத் தலைப்பு:74. குறிஞ்சிக் கலி பாடியவர் பாரியின் நண்பரே .கட்டுரை ஆசிரியர்:முத்தையா, ஆ. |
ஆய்வுக்கோவை: 13:1, பக். 489-494, 1981..கட்டுரைத் தலைப்பு:75. குறிஞ்சிப்பாட்டு .கட்டுரை ஆசிரியர்: மல்லிகா, பா. .ஆய்வுக்கோவை: 17:3, பக். 520-525, 1985..கட்டுரைத் தலைப்பு:76. குறிஞ்சிப்பாட்டில் இலக்கிய நோக்கு .கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா. |
ஆய்வுக்கோவை:4: , பக். 665 ,1972..கட்டுரைத் தலைப்பு:77. குறிஞ்சிப்பூவும் வாழ்வும் .கட்டுரை ஆசிரியர்: குருநாதன், ஆர். .ஆய்வுக்கோவை: 7:1, பக்.95-100, 1975..கட்டுரைத் தலைப்பு:78. குறுங்கலி .கட்டுரை ஆசிரியர்:பாப்புசாமி, ஆ. |
ஆய்வுக்கோவை: 11:1, பக். 474-479, 1979..கட்டுரைத் தலைப்பு: 79. குறுந்தொகை காட்டும் குடும்ப அறங்கள் .கட்டுரை ஆசிரியர்:மாணிக்கவாசகம், சு. .ஆய்வுக்கோவை: 17:1, பக். 445-419, 1976..கட்டுரைத் தலைப்பு: 80. குறுந்தொகை - பரணர் பாடல்கள் ஓர் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: லீலாவதி, தி. |
ஆய்வுக்கோவை: 8:1, பக். 414-419, 1976..கட்டுரைகள்: 81-90 .கட்டுரைத் தலைப்பு:81. குறுந்தொகைத் தோழியின் வரலாற்றறிவு .கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கொ. .ஆய்வுக்கோவை: 15:1, பக். 90-94, 1983..கட்டுரைத் தலைப்பு:82. குறுந்தொகை முதற் பதிப்பு |
கட்டுரை ஆசிரியர்:லீலாவதி திருநாவுக்கரசு .ஆய்வுக்கோவை: 7:1, பக். 339-343, 1975..கட்டுரைத் தலைப்பு:83. குறுந்தொகையில் உவமை .கட்டுரை ஆசிரியர்:காளிமுத்து, கா. .ஆய்வுக்கோவை: 13:1, பக். 99-104, 1981..கட்டுரைத் தலைப்பு:84. குறுந்தொகையில் உடன்போக்கு |
கட்டுரை ஆசிரியர்: செந்தூரன், ச. .ஆய்வுக்கோவை: 17:1, பக். 269-274, 1985..கட்டுரைத் தலைப்பு:85. குறுந்தொகையில் உ.வே.சா.வின் அணுகுமுறை.கட்டுரை ஆசிரியர்: அழகர்நாதன், சுப..ஆய்வுக்கோவை: 18:1, பக்.31-36, 1986..கட்டுரைத் தலைப்பு:86. குறுந்தொகையில் குறிப்புப் பொருள் |
கட்டுரை ஆசிரியர்: சீனிவாசவரதன், தே..ஆய்வுக்கோவை: 2: , பக். , 1970..கட்டுரைத் தலைப்பு:87. குறுந்தொகையில் செயல் நோக்கு .கட்டுரை ஆசிரியர்: மஞ்சுளா, கா. .ஆய்வுக்கோவை: 18:1, பக். 502-507, 1986..கட்டுரைத் தலைப்பு:88. குறுந்தொகையில் தன்னுணர்ச்சிப் பாடற்கருத்துக்கள் |
கட்டுரை ஆசிரியர்:அய்யனார், வ. .ஆய்வுக்கோவை: 17:1, பக். 1-6, 1985..கட்டுரைத் தலைப்பு:89. குறுந்தொகையில் பரணர் .கட்டுரை ஆசிரியர்: வல்லமுத்து, மா. .ஆய்வுக்கோவை: 11:1, பக். 608-613, 1979..கட்டுரைத் தலைப்பு:90. குறுந்தொகையில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கையும் |
கட்டுரை ஆசிரியர்: காந்தி, க. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 144-14, 1978..கட்டுரைகள்: 91-100 .கட்டுரைத் தலைப்பு:91. குறுந்தொகையில் பேச்சு .கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், மா. .ஆய்வுக்கோவை: 15:1, பக். 391-396, 1983. |
கட்டுரைத் தலைப்பு:92. குறுந்தொகையில் உணர்வோவியங்கள் .கட்டுரை ஆசிரியர்: இராஜம்மாள் மோகன், .ஆய்வுக்கோவை: 17:1, பக். 85-90, 1985..கட்டுரைத் தலைப்பு:93. கூடலிழைத்தல் .கட்டுரை ஆசிரியர்: சுந்தரமூர்த்தி, இ. .ஆய்வுக்கோவை: 4: , பக்.124-129, 1972. |
கட்டுரைத் தலைப்பு:94. கேளாதன கேட்டன .கட்டுரை ஆசிரியர்:காந்திமதி லட்சுமி, ந. .ஆய்வுக்கோவை: 15:1, பக். 203-208, 1983..கட்டுரைத் தலைப்பு:95. சங்க அக இலக்கியம் காட்டும் தாய்மை .கட்டுரை ஆசிரியர்:இந்திராணி இனியன், .ஆய்வுக்கோவை: 3: , பக்.165-171, 1971. |
கட்டுரைத் தலைப்பு:96. சங்க அக இலக்கியத்தில் வெறியாட்டு .கட்டுரை ஆசிரியர்: சுசிலா, எம்.ஏ., .ஆய்வுக்கோவை: 10:1, பக். 297-302, 1978..கட்டுரைத் தலைப்பு:97. சங்க அகப்பாடல்களில் பொருந்தும் சில வெளியீட்டு மரபுகள் .கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா. .ஆய்வுக்கோவை: 7:1, பக். 101-106, 1975. |
கட்டுரைத் தலைப்பு:98. சங்க அகப்பாடல்களில் மூன்று துறைக்குறிப்புடைய பாடல்கள் .கட்டுரை ஆசிரியர்: செந்தூரன், ச. .ஆய்வுக்கோவை: 9:1, பக். 315-320, 1986..கட்டுரைத் தலைப்பு:99. சங்க அகப்பாடல்களில் விறலி .கட்டுரை ஆசிரியர்: சிதம்பரம், ச. .ஆய்வுக்கோவை: 11:1, பக். 293-297, 1979. |
கட்டுரைத் தலைப்பு:100. சங்க இலக்கிய முல்லைப் பாடல்கள் - ஒப்பீட்டுநிலை மதிப்பீடு .கட்டுரை ஆசிரியர்:குளோரியா, இலா. .ஆய்வுக்கோவை: 9:1, பக். 169-174, 1977..கட்டுரைகள்: 101-110 .கட்டுரைத் தலைப்பு:101. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுத் தொகுப்பு .கட்டுரை ஆசிரியர்: அகத்தியலிங்கம், ச. |
ஆய்வுக்கோவை: 18:4, பக். 1-6, 1986..கட்டுரைத் தலைப்பு:102. சங்க இலக்கியங்களில் மாக்கள் .கட்டுரை ஆசிரியர்: சண்முகநாதன், வெ..ஆய்வுக்கோவை: 16:1, பக்.201-208, 1984..கட்டுரைத் தலைப்பு:103. சங்க இலக்கியங்களில் மேகம் .கட்டுரை ஆசிரியர்: அப்துல் ரகீம், மு. |
ஆய்வுக்கோவை: 7:1, பக்.5-10, 1975..கட்டுரைத் தலைப்பு:104. சங்க இலக்கியங்களில் விரிச்சி .கட்டுரை ஆசிரியர்: சரோஜா, வெ. .ஆய்வுக்கோவை: 12:3, பக்.117-123, 1980..கட்டுரைத் தலைப்பு:105. சங்க இலக்கியத்தில் அணங்கு .கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த. |
ஆய்வுக்கோவை: 16:1, பக்.1-4, 1984..கட்டுரைத் தலைப்பு:106. சங்க இலக்கியத்தில் இந்திரன் வழிபாடு .கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த. .ஆய்வுக்கோவை:12:1, பக்.1-4, 1980..கட்டுரைத் தலைப்பு:107. சங்க இலக்கியத்தில் உயிரினக் கனவுகள் .கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், ச.வே. |
ஆய்வுக்கோவை: 3: , பக்.160-164, 1971..கட்டுரைத் தலைப்பு:108. சங்க இலக்கியத்தில் ஓர் ஆய்வு (பத்தில், எட்டில்) .கட்டுரை ஆசிரியர்: இசக்கிமுத்து, வெ..ஆய்வுக்கோவை: 11:1, பக்.78-83, 1979..கட்டுரைத் தலைப்பு:109. சங்க இலக்கியத்தில் குரவை .கட்டுரை ஆசிரியர்: சீதாலட்சுமி, வி. |
ஆய்வுக்கோவை: 13:3, பக்.177-181, 1981..கட்டுரைத் தலைப்பு:110. சங்க இலக்கியத்தில் குழந்தை .கட்டுரை ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன் .ஆய்வுக்கோவை: 5: , பக். 290-294, 1973..கட்டுரைகள்: 111-120 .கட்டுரைத் தலைப்பு:111. சங்க இலக்கியத்தில் குழுப்பாடல் |
கட்டுரை ஆசிரியர்: செண்பகம், பா. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 319-324, 1978..கட்டுரைத் தலைப்பு:112. சங்க இலக்கியத்தில் கையறுநிலை .கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா. .ஆய்வுக்கோவை: 4: , பக். ? 653, 1972..கட்டுரைத் தலைப்பு:113. சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு |
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த..ஆய்வுக்கோவை: 13:3, பக். 1-4, 1981..கட்டுரைத் தலைப்பு:114. சங்க இலக்கியத்தில் திங்கள் .கட்டுரை ஆசிரியர்: வீராசாமி, த.வே. .ஆய்வுக்கோவை:2: , பக். ?, 1970..கட்டுரைத் தலைப்பு:115. சங்க இலக்கியத்தில் திருமணம் |
கட்டுரை ஆசிரியர்: சுந்தரேசன், சி. .ஆய்வுக்கோவை: 18:1, பக்.451-456, 1986..கட்டுரைத் தலைப்பு:116. சங்க இலக்கியத்தில் தொனி .கட்டுரை ஆசிரியர்: செல்வம், தெ. .ஆய்வுக்கோவை: 16:1, பக்.290-295, 1981..கட்டுரைத் தலைப்பு:117. சங்க இலக்கியத்தில் நல்வெள்ளியார் |
கட்டுரை ஆசிரியர்:சரளா ராஜகோபாலன் .ஆய்வுக்கோவை: 9:1, பக்.208-213, 1977..கட்டுரைத் தலைப்பு:118. சங்க இலக்கியத்தில் நெல்விளையும் ஊர்கள் .கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, இலா.செ..ஆய்வுக்கோவை: 17:3, பக்.155-160, 1985..கட்டுரைத் தலைப்பு:119. சங்க இலக்கியத்தில் பலராமன் வழிபாடும் கண்ணன் வழிபாடும் |
கட்டுரை ஆசிரியர்: அகரமுதல்வன், த..ஆய்வுக்கோவை: 14:1, பக்.1-6, 1982..கட்டுரைத் தலைப்பு: 120. சங்க இலக்கியத்தில் பழமரபுக் கதைகளும் குறியீடும்.கட்டுரை ஆசிரியர்: இரகுபதி, சாமிநாதன். .ஆய்வுக்கோவை: 6: , பக்.47-52, 1974..கட்டுரைகள்: 121-130 |
கட்டுரைத் தலைப்பு:121. சங்க இலக்கியத்தில் பௌத்தச் சிந்தனைகள் .கட்டுரை ஆசிரியர்: சத்தியமூர்த்தி, சி. .ஆய்வுக்கோவை: 6: , பக்.220-225, 1974..கட்டுரைத் தலைப்பு: 122. சங்க இலக்கியத்தில் மிகை எண்கள்.கட்டுரை ஆசிரியர்: சாந்தி, க. .ஆய்வுக்கோவை: 11:1, பக்.178-183, 1979. |
கட்டுரைத் தலைப்பு: 123. சங்க இலக்கியத்துள் துன்பியல் .கட்டுரை ஆசிரியர்:செயராமன், நா. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு: 124. சங்க இலக்கியம் வாழ்வியலின் நிழல் .கட்டுரை ஆசிரியர்: வேலு, ஆர். .ஆய்வுக்கோவை: 1: , பக். ? , 1969. |
கட்டுரைத் தலைப்பு:125. சங்க இலக்கியமும் தழையுடைகளும் .கட்டுரை ஆசிரியர்: பகவதிஅம்மாள், கே. .ஆய்வுக்கோவை: 9:1, பக்.361-366..கட்டுரைத் தலைப்பு:126. சங்க இலக்கியம் கவிதையைத் தொடங்கும் உத்திகள் .கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா..ஆய்வுக்கோவை: 12:1, பக்.192-195, 1980. |
கட்டுரைத் தலைப்பு: 127. சங்க காலம்.கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ. .ஆய்வுக்கோவை: 3: , பக்.432-438, 1971..கட்டுரைத் தலைப்பு:128. சங்க கால அரசர் .கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், கா. .ஆய்வுக்கோவை: 6: , பக்.229-334, 1974. |
கட்டுரைத் தலைப்பு:129. சங்ககால இலக்கியத்தில் சமுதாயப்பணி .கட்டுரை ஆசிரியர்: சண்பகம், மா. .ஆய்வுக்கோவை: 4: , பக்.598-602, 1972..கட்டுரைத் தலைப்பு: 130. சங்ககால ஊர்ப்பெயர்கள் .கட்டுரை ஆசிரியர்: நாச்சிமுத்து, கி. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970. |
கட்டுரைகள்: 131-140 .கட்டுரைத் தலைப்பு: 131. சங்ககால ஊர்ப்பெயர்கள் - ஒரு பகுப்பாய்வு .கட்டுரை ஆசிரியர்: நாச்சிமுத்து, கி. .ஆய்வுக்கோவை: 6: , பக். 438-443, 1974..கட்டுரைத் தலைப்பு:132. சங்ககாலப் பாண்டியரின் செம்பொன்காசு .கட்டுரை ஆசிரியர்: சண்முகம், செ. |
ஆய்வுக்கோவை: 7:2, பக்.673-676, 1975..கட்டுரைத் தலைப்பு: 133. சங்ககாலத்தில் அடிமைகள்.கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், செ. .ஆய்வுக்கோவை: 4: , பக். 651-? , 1972..கட்டுரைத் தலைப்பு:134. சங்க காலத்தில் கருங்கள் பணிகள் .கட்டுரை ஆசிரியர்:சண்முகம், செ. |
ஆய்வுக்கோவை: 7:2, பக்.673-676, 1975..கட்டுரைத் தலைப்பு:135. சங்ககாலத்தில் தோழி செலவழுங்குவித்தல் .கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி..ஆய்வுக்கோவை: 12:1, பக்.334-339, 1980..கட்டுரைத் தலைப்பு: 136. சங்ககாலத்தில் மதுரை .கட்டுரை ஆசிரியர்: சைலஜா பிரேமாவதி, ஜே. |
ஆய்வுக்கோவை: 13:3, பக்.407-412, 1981..கட்டுரைத் தலைப்பு:137. சங்ககாலப் பாண்டியர்கள் .கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுப்புலெட்சுமி, வெ. .ஆய்வுக்கோவை: 3: , பக்.120-126, 1971..கட்டுரைத் தலைப்பு:138. சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் .கட்டுரை ஆசிரியர்:இந்திரா சுப்புலெட்சுமி, வெ. |
ஆய்வுக்கோவை: 6: , பக்.42-46..கட்டுரைத் தலைப்பு: 139. சங்கப்பாடல் ஒன்றின் படிகப்பொருள் - ஒரு செய்முறை அணுகல்.கட்டுரை ஆசிரியர்: நடராசன், தி.சு. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு:140. சங்கப்பாடல்களில் கங்கை .கட்டுரை ஆசிரியர்:வீராசாமி, தா.வே. |
ஆய்வுக்கோவை: 16:1, பக்.519-524, 1984..கட்டுரைகள்: 141-150 .கட்டுரைத் தலைப்பு:141. சங்கத் தமிழர் திருமணமுறை .கட்டுரை ஆசிரியர்: சதக்கத்துல்லா, எஸ். .ஆய்வுக்கோவை: 11:3, பக்.87-91, 1979..கட்டுரைத் தலைப்பு:142. சங்கத்தமிழர் வாழ்வில் ‘தேறல்’ |
கட்டுரை ஆசிரியர்: பரிமளா, ச..ஆய்வுக்கோவை: 17:1, பக். 372-377, 1985..கட்டுரைத் தலைப்பு:143. சங்கத்தொகை நூல்கள் -இயற்றப்பட்ட- தொகுக்கப்பட்ட காலம் .கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுபலட்சுமி, வெ. .ஆய்வுக்கோவை: 5: , பக்.32-37, 1975..கட்டுரைத் தலைப்பு:144. சங்க நூல்களும் சைவசமயக் குரவர்களும் |
கட்டுரை ஆசிரியர்: ஆலால சுந்தரனார், பூ. .ஆய்வுக்கோவை: 6: , பக். 922 ?, 1974..கட்டுரைத் தலைப்பு:145. சங்கமனம் மதித்த பூத்தலை மகளிர் .கட்டுரை ஆசிரியர்:குழத்தைவேலு, இரா. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு:146. சிறுபாணாற்றுப்படையில் விறலியர் பாங்கு |
கட்டுரை ஆசிரியர்: சுந்தரேஸ்வரன், எம். .ஆய்வுக்கோவை: 16:1, பக்.254-259, 1984..கட்டுரைத் தலைப்பு:147. செவியறிவுறூஉ .கட்டுரை ஆசிரியர்:இந்திராணி மணியன், .ஆய்வுக்கோவை: 18:4, பக்.22-26, 1986..கட்டுரைத் தலைப்பு:148. ஞாழலா? கோங்கா? |
கட்டுரை ஆசிரியர்:காஞ்சனா, ரா. .ஆய்வுக்கோவை: 13:3, பக்.89-92, 1981..கட்டுரைத் தலைப்பு:149. தமிழ் மண்ணும் கடையெழு வள்ளல்களும் .கட்டுரை ஆசிரியர்: செயராமன், பெ. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 266-269, 1982..கட்டுரைத் தலைப்பு:150. தலைவி கூற்றுப் பாடல்களில் - கட்டமைப்பு |
கட்டுரை ஆசிரியர்:ஆலிஸ், அ. .ஆய்வுக்கோவை: 12:1, பக்.35-40, 1980..கட்டுரைகள்: 151-160 .கட்டுரைத் தலைப்பு: 151.தொல்காப்பிய அகத்திணையும் கலித்தொகையும்.கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், தி.ரா..ஆய்வுக்கோவை: 6: , பக்.341-346, 1974. |
கட்டுரைத் தலைப்பு: 152. தொல்லெழுத்துக்களில் சங்க இலக்கியச் செய்திகள்.கட்டுரை ஆசிரியர்: வள்ளி, நா. .ஆய்வுக்கோவை: 15:1, பக்.667-672, 1983..கட்டுரைத் தலைப்பு:153. தோழி உலகியல் தத்துவம் கூறித் தலைவனைச் செலவழுங்குவித்தல் .கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கோ. .ஆய்வுக்கோவை: 16:1, பக். 88-93, 1984. |
கட்டுரைத் தலைப்பு:154. தோழிகூற்றுத் துறைசார்ந்த நற்றிணைப் பாடல்களில் சிலதுறை மாறுபாடுகள் .கட்டுரை ஆசிரியர்: செல்வம், தி. .ஆய்வுக்கோவை: 17:1, பக்.285-290, 1985..கட்டுரைத் தலைப்பு: 155. நடுகல் வழிபாடு .கட்டுரை ஆசிரியர்:அர்த்தநாரீசுவரன் .ஆய்வுக்கோவை: 11:3, பக்.11-14, 1978. |
கட்டுரைத் தலைப்பு:156. நடுகல் வீரர்கள் .கட்டுரை ஆசிரியர்:சிவசுப்பிரமணியன், ஆ. .ஆய்வுக்கோவை: 6: , பக்.926 ?, 1974..கட்டுரைத் தலைப்பு:157. நப்பூனாரின் அகத்திணை நெறி .கட்டுரை ஆசிரியர்: ராஜம்மாள் மோகன், வி. .ஆய்வுக்கோவை: 16:1, பக்.100-104, 1984. |
கட்டுரைத் தலைப்பு: 158. நற்றிணை-குறுந்தொகைத் தோழியின் அறக்கருத்துக்கள் .கட்டுரை ஆசிரியர்:இராமசாமி, கொ. .ஆய்வுக்கோவை: 17:1, பக்.79-84, 1985..கட்டுரைத் தலைப்பு:159. நற்றிணை முல்லைத்திணையில் கூற்றுக்களும் பாடுபொருளும் .கட்டுரை ஆசிரியர்:முத்துதங்க ஐயப்பன் .ஆய்வுக்கோவை: 16:1, பக்.122-127, 1984. |
கட்டுரைத் தலைப்பு:160. நற்றிணைக் காட்சிகள் .கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகசாமி, க.சி..ஆய்வுக்கோவை: 18:1, பக்.60-65, 1986..கட்டுரைகள்: 161-170 .கட்டுரைத் தலைப்பு: 161. நற்றிணைத் தோழியின் வரலாற்றறிவு .கட்டுரை ஆசிரியர்: இராமசாமி, கோ. |
ஆய்வுக்கோவை: 14:1, பக்.65-70, 1982..கட்டுரைத் தலைப்பு: 162. நற்றிணையில் எதுகையும் மோனையும்.கட்டுரை ஆசிரியர்:செல்வம், தி. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 325-328, 1978..கட்டுரைத் தலைப்பு: 163. நற்றிணையில் ஒருசில திணை-துறை விளக்கங்கள்.கட்டுரை ஆசிரியர்: சிவதாணு, சோ. |
ஆய்வுக்கோவை: 7:1, பக்.169-174, 1975..கட்டுரைத் தலைப்பு:164. நற்றிணையில் பத்தாம் பாடலைப் பாடியவர் .கட்டுரை ஆசிரியர்:ஆறுமுகம், அ. .ஆய்வுக்கோவை: 17:1, பக்.45-49, 1985..கட்டுரைத் தலைப்பு:165. நற்றிணையில் பொழுது பற்றிய புனைவுகள் .கட்டுரை ஆசிரியர்: மாரியப்பன், நகரம், க. |
ஆய்வுக்கோவை: 17:1, பக்.457-461, 1985..கட்டுரைத் தலைப்பு: 166. நற்றிணையில் முல்லைத்தலைவியும் தலைவனும்.கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, என். .ஆய்வுக்கோவை: 5: , பக்.816 ?, 1973..கட்டுரைத் தலைப்பு: 167. நற்றிணையில் விருந்து .கட்டுரை ஆசிரியர்: விசயன், பொ. |
ஆய்வுக்கோவை: 18:1, பக்.620-625, 1986..கட்டுரைத் தலைப்பு:168. நெஞ்சுக்குச் சொல்லியது .கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு..ஆய்வுக்கோவை: 17:1, பக்.434-439, 1985..கட்டுரைத் தலைப்பு: 169. நெடுநல்வாடையில் பாட்டுடைத் தலைவன் .கட்டுரை ஆசிரியர்: ஆல்பென்சுதானியேல், மு. |
ஆய்வுக்கோவை: 11:1, பக்.68-72, 1979..கட்டுரைத் தலைப்பு:170. நெடுநல்வாடையில் நக்கீரர் கையாளும் உத்திகள் .கட்டுரை ஆசிரியர்: மனுவேல், ஆர். .ஆய்வுக்கோவை: 13:2, பக்.467-471, 1981..கட்டுரைகள்: 171-180 .கட்டுரைத் தலைப்பு:171. நெடுந்தொகை-தொகுப்புக்கலை |
கட்டுரை ஆசிரியர்: சுந்தர சண்முகனார் .ஆய்வுக்கோவை: 4: , பக்.63-68, 1972..கட்டுரைத் தலைப்பு:172. நெல்லும் உப்பும் நேரே கொள்ளீரோ ஊரீர் .கட்டுரை ஆசிரியர்:நளினிதேவி, நா. .ஆய்வுக்கோவை: 7:1, பக்.268-271, 1975..கட்டுரைத் தலைப்பு:173. நெய்தற் பின்புலம் வருணனை (அம்மூவனார்) |
கட்டுரை ஆசிரியர்: குளோரியா சுந்தரமதி, இலா. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு:174. நெற்குன்ற வாணர் .கட்டுரை ஆசிரியர்:பத்மாவதி, எ. .ஆய்வுக்கோவை: 16:1, பக்.371-376, 1984..கட்டுரைத் தலைப்பு: 175. பசிப்பகைப்பரிசில் நெடுவேல் |
கட்டுரை ஆசிரியர்: ஆறுமுகம், நா. .ஆய்வுக்கோவை: 18:1, பக்.66-70, 1986..கட்டுரைத் தலைப்பு:176. பட்டினப்பாலை இயம்பும் பொருளியல் கூறுகள் .கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியன், சு..ஆய்வுக்கோவை: 15:1, பக்.341-346, பக்.1983..கட்டுரைத் தலைப்பு: 177. பட்டினப்பாலை - திணை ஆய்வு |
கட்டுரை ஆசிரியர்:முருகன், சு. .ஆய்வுக்கோவை: 5: , பக்.379-384, 1973..கட்டுரைத் தலைப்பு:178. பண்டைத்தமிழ் கேளிரும் கச்சணிதலும் .கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, க.த. .ஆய்வுக்கோவை: 2: , பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு: 179. பதிற்றுப் பத்து |
கட்டுரை ஆசிரியர்: இந்திரா சுபலட்சுமி, .ஆய்வுக்கோவை: 6: , பக். 1-6, 1972..கட்டுரைத் தலைப்பு:180. பதிற்றுப் பத்து .கட்டுரை ஆசிரியர்:சாரதா கலாவதி, .ஆய்வுக்கோவை: 7:1, பக்.145-150, 1975..கட்டுரைகள்: 181-190 |
கட்டுரைத் தலைப்பு: 181. பதிற்றுப்பத்தின் வேந்தர் வழிவழி.கட்டுரை ஆசிரியர்: துரைஅரங்கனார், மொ.அ. .ஆய்வுக்கோவை: 2; பக். ? , 1970..கட்டுரைத் தலைப்பு:182. பத்துப்பாட்டு ஆற்றுப்படை பாடல்களில் விறலி வருணனை (பகுப்பாய்வியல் அடிப்படையில்) .கட்டுரை ஆசிரியர்: சிவராசு, வி. இரா..ஆய்வுக்கோவை: 4: , பக்.57-62, 1972. |
கட்டுரைத் தலைப்பு: 183. பத்துப்பாட்டும் பழக்க வழக்கங்களும்.கட்டுரை ஆசிரியர்: காந்தி, ச. .ஆய்வுக்கோவை: 9;1. பக்.142-147, 1977..கட்டுரைத் தலைப்பு: 184. பரத்தையர் பிரிவு - அகநானூற்றில் தோழி கூற்றுப் பாடல்கள், ஓர் உள்ளடக்க ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: ஆலிஸ், அ. .ஆய்வுக்கோவை: 13:1, பக்.18-23, 1981. |
கட்டுரைத் தலைப்பு: 185. பரிபாட்டு .கட்டுரை ஆசிரியர்: செயராமன், ந.வீ. .ஆய்வுக்கோவை: 9;1. பக்.274-279, 1977..கட்டுரைத் தலைப்பு: 186. பரிபாட்டின் பெயர்க்காரணம் .கட்டுரை ஆசிரியர்: பிச்சை, அ. .ஆய்வுக்கோவை: 10:1, பக்.463-468, 1978. |
கட்டுரைத் தலைப்பு:187. பரிபாடலில் அகப்பொருள் மரபு .கட்டுரை ஆசிரியர்: செயராமன், நா. .ஆய்வுக்கோவை: 11:1, பக்.354-359, 1979..கட்டுரைத் தலைப்பு: 188. பருவம் .கட்டுரை ஆசிரியர்: சாயபு மரைக்காயர்.ஆய்வுக்கோவை: 13:3, பக்.171-176, 1981. |