text
stringlengths 4
465
|
---|
சாலி 5 வெங்காயத்தையும், ஃப்ரெட் 9 வெங்காயத்தையும் வளர்த்தனர். அவர்கள் தங்கள் தோட்டத்தில் இருந்த 4 வெங்காயத்தை சாராவுக்கு கொடுத்தனர். சாலி மற்றும் பிரெட் இப்போது எத்தனை வெங்காயம் வைத்திருக்கிறார்கள்? |
ஜேசனிடம் 44 நீல மார்பிள்களும் 16 சிவப்பு மார்பிள்களும் உள்ளன. டாமிடம் 24 நீல மார்பிள்கள் உள்ளன. டாமை விட ஜேசனிடம் எத்தனை நீல மார்பிள்கள் அதிகம் உள்ளன? |
ஒரு அலுமாரியில் 14 அடிமட்டங்கள் மற்றும் 34 வண்ணப்பூச்சுக்கள் உள்ளன. டிம் அலுமாரியில் இருந்து 11 அடிமட்டங்களை வெளியே எடுக்கிறார். எத்தனை அடிமட்டங்கள் இப்போது அலுமாரியில் இருக்கின்றன? |
டாம் 15 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார், ஃபிரெட் கடற்கரையில் 43 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார். அவற்றை சுத்தம் செய்தபோது, 29 கடல் ஓடுகள் விரிசல் அடைந்து இருந்தது தெரியவந்தது. ஃபிரெட் டாமை விட எத்தனை கடல் ஓடுகளை அதிகமாக கண்டுபிடித்தார்? |
சாராவிடம் 31 சிவப்பு மற்றும் 15 பச்சை பலூன்கள் உள்ளன. அவள் சாண்டிக்கு 24 சிவப்பு பலூன்களைக் கொடுத்தாள். அவளிடம் எத்தனை சிவப்பு பலூன்கள் உள்ளன? |
ஜோன் 37 ஆரஞ்சுகளை பறித்தார், அதில் 10 பழங்களை சாரா விற்றார். அலிசா 30 பேரிக்காய்களை பறித்தார். ஜோன் எத்தனை ஆரஞ்சு பழங்களை இப்போது வைத்துள்ளார்? |
சாண்டியிடம் 10 புத்தகங்களும், டிம்மிடம் 33 புத்தகங்களும் உள்ளன. பென்னி அவர்களின் 24 புத்தகங்களை இழந்தார். அவர்கள் ஒன்றாக எத்தனை புத்தகங்களை வைத்திருக்கிறார்கள்? |
பென்னியிடம் 24 புத்தகங்கள் உள்ளன, அவர் சாண்டிக்கு 10 புத்தகங்களைக் கொடுத்தார். டிம்மிடம் 33 புத்தகங்கள் உள்ளன. அவர்கள் ஒன்றாக எத்தனை புத்தகங்களை வைத்திருக்கிறார்கள்? |
பேரிக்காய் மரத்திலிருந்து ஜேசன் 46 பேரிக்காய்களையும், கீத் 47 பேரிக்காய்களையும் பறித்தார். அதில் 12 பேரிக்காய்களை மைக் சாப்பிட்டார். அவர்களிடம் எத்தனை பேரிக்காய்கள் உள்ளன? |
ஜேசன் 46 பேரீச்சம்பழங்களைப் பறித்து, கீத்துக்கு 47 பேரீச்சம்பழங்களை கொடுத்தான்,மைக் பேரிக்காய் மரத்திலிருந்து 12 பேரீச்சம்பழங்களை பறித்து ஜேசனுக்குக் கொடுத்தான். ஜேசனிடம் இப்போது எத்தனை பேரீச்சம்பழங்கள் உள்ளன? |
கீத் 47 பேரிக்காய்களையும், மைக் பேரிக்காய் மரத்திலிருந்து 12 பேரிக்காய்களையும் பறித்தார். கீத் 46 பேரிக்காய்களை வழங்கினார். கீத் மற்றும் மைக்கிலிடம் எத்தனை பேரிக்காய்கள் உள்ளன? |
சாலியிடம் 27 போகிமான் கார்டுகள் இருந்தன. டான் அவளுக்கு 41 புதிய போகிமான் கார்டுகளைக் கொடுத்தார். சாலி 20 போகிமொன் கார்டுகளை இழந்தாள். சாலியிடம் இப்போது எத்தனை போகிமொன் கார்டுகள் உள்ளன? |
சாலியிடம் 27 போகிமான் கார்டுகள் இருந்தன. டானிடம் 41 புதிய போகிமொன் கார்டுகள் உள்ளன. சாலி 20 போகிமான் கார்டுகளை வாங்கினாள். டானிடம் இருப்பதை விட சாலியிடம் இன்னும் எத்தனை போகிமான் கார்டுகள் அதிகம் உள்ளன? |
சாலி 27 போகிமொன் அட்டைகளை விற்றார். டான் அவளுக்கு 41 புதிய போகிமான் கார்டுகளைக் கொடுத்தார். சாலி 20 போகிமான் கார்டுகளை வாங்கினாள். சாலியிடம் இப்போது எத்தனை போகிமொன் கார்டுகள் உள்ளன? |
ஜேசன் இந்த மாதம் 11 கால்பந்து போட்டிகளுக்கும் கடந்த மாதம் 17 ஆட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டார் . அவரது திட்டங்கள் மாறியதால் அவர் 16 ஆட்டங்களை தவறவிட்டார். அவர் மொத்தம் எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டார்? |
மைக்கின் நூலகத்தில் 35 புத்தகங்கள் உள்ளன. வார இறுதியில் ஒரு கடையில் மேலும் 56 புத்தகங்களை வாங்கினார். மைக்கில் இப்போது எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளார்? |
டான் கடற்கரையில் 56 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார், ஜெசிகா தனது சில கடல் ஓடுகளை அவருக்குக் கொடுத்தார். அவள் அவனுக்கு 22 கடல் ஓடுகளைக் கொடுத்தாள். டானிடம் இப்போது எத்தனை கடல் ஓடுகள் உள்ளன? |
சாலி தனது சாலையோர பழ உணவில் 13 பீச் பழங்களை வைத்திருந்தாள் அவள் பழத்தோட்டத்திற்குச் சென்று சேமித்து வைப்பதற்காக பீச் பழங்களைப் பறித்தாள். அவள் 55 பீச்களை பறித்தாள் எனின் இப்போது அவளிடம் எத்தனை பீச் பழங்கள் உள்ளன? |
பென்னி தனது பிறந்தநாளுக்கு 67 டாலர்களைப் பெற்றார். அவர் தனது பிறந்தநாள் பணத்திற்கு மேல் கூடுதலாக 33 டாலர்களை விளையாட்டு பொருட்கள் கடையில் செலவிட்டார். அவர் மொத்தம் எவ்வளவு செலவு செய்தார்? |
கடந்த வாரம் டாம் 74 டாலர்களை வைத்திருந்தார். அவர் வார இறுதியில் கார்களைக் கழுவி மேலும் 86 டாலர்களை சம்பாதித்தார். டாமிடம் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது? |
டாம் நேற்று 7 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார், இன்று மேலும் 4 ஐக் கண்டுபிடித்தார். டாம் எத்தனை கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார்? |
ஒரு உணவகம் இன்று மதிய உணவின் போது 6 கேக்குகளையும் இரவு உணவின் போது 9 கேக்குகளையும் வழங்குகிறது. மதிய உணவை விட இரவு உணவின் போது எத்தனை கேக்குகள் அதிகமாக வழங்கப்படுகின்றன? |
ஜோனிடம் 8 ஆரஞ்சு நிற பலூன்கள் உள்ளன. அவளுடைய நண்பன் அவளுக்கு மேலும் 2 கொடுக்கிறான். ஜோனிடம் இப்போது எத்தனை ஆரஞ்சு பலூன்கள் உள்ளன? |
பிரெட் தனது வங்கியில் 7 காசுகளை வைத்திருந்தான்,அவனது சகோதரி பிரெட்டிற்கு மேலும் 3 காசுகளை கடன் கொடுத்தாள். ப்ரெட் இப்போது எத்தனை காசுகளை வைத்திருக்கிறான்? |
ஜோனின் பூனைக்கு 8 பூனைக்குட்டிகள் இருந்தன. அவள் தோழிகளிடமிருந்து மேலும் 2 பெற்றாள். அவளிடம் இப்போது எத்தனை பூனைக்குட்டிகள் உள்ளன? |
சாம் கடற்கரையில் 35 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார். ஜோன் 18 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார். அவை அனைத்தும் சேர்ந்து மொத்தமாக எத்தனை கடல் ஓடுகள் இருக்கின்றன? |
மைக்கிடம் 87 பேஸ்பால் அட்டைகள் உள்ளன. சாம் மைக்கிற்கு மேலும் 13 பேஸ்பால் அட்டைகளைக் கொடுத்தார். மைக்கிடம் இப்போது மொத்தமாக எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன? |
டான் 64 ஊதா மார்பிள்களைக் கொண்டுள்ளான். மேரி அவனுக்கு 14 சிவப்பு மார்பிள்களைக் கொடுத்தாள். அவரிடம் இப்போது மொத்தமாக எத்தனை மார்பிள்கள் உள்ளன? |
அலிசா பேரிக்காய் மரத்தில் இருந்து 42 பேரிக்காய்களை எடுத்தார். நான்சி 17 பேரிக்காய்களை விற்றார். தற்போது எத்தனை பேரிக்காய்கள் எஞ்சியிருக்கின்றன? |
சாம் தனது வங்கியில் 98 காசுகள் வைத்திருந்தார். மேலும் 93 காசுகளைக் கண்டுபிடித்தார். அவனிடம் இப்போது மொத்தமாக எத்தனை காசுகள் உள்ளன? |
ஜோன் 79 கடல் ஓடுகளைக் கண்டுபிடித்தார். மைக் அவனுக்கு 63 கடல் ஓடுகளைக் கொடுத்தான். தற்போது ஜோனிடம் மொத்தமாக எத்தனை கடல் ஓடுகள் உள்ளன? |
சாலி தனது வங்கியில் 760 குவாட்டர்ஸ் வைத்திருந்தார். அவர் மேலும் 418 ��ுவாட்டஸ்க்ளைப் பெற்றார். எனின் அவளிடம் இப்போது எத்தனை குவாட்டர்ஸ்கள் உள்ளன? |
மெலனி 139 முள்ளங்கிகளை வளர்த்தார். பென்னி 113 முள்ளங்கிகளை வளர்த்தார். பென்னியை விட மெலனிடம் எத்தனை முள்ளங்கிகள் அதிகமாக உள்ளது? |
ஜேசன் 676 போகிமான் அட்டைகளை வைத்துள்ளார். அலிசா ஜேசனிடம் 224 புதிய போகிமான் கார்டுகளை வாங்கினார். ஜேசனிடம் இப்போது எத்தனை போகிமான் அட்டைகள் உள்ளன? |
சாம் 4 தர்பூசணிகளை வளர்த்தார், பின்பு மேலும் 3 தர்பூசணிகளை வளர்த்தார். சாமிடம் தற்போது எத்தனை தர்பூசணிகள் உள்ளன? |
ஜேசன் 9 போகிமொன் அட்டைகளை வைத்திருந்தார். அவர் தனது நண்பர்களுக்கு 4 இனைக் கொடுத்தார். அவரிடம் இப்போது எத்தனை போகிமான் கார்டுகள் உள்ளன? |
மேரி தோட்டத்தில் 8 உருளைக்கிழங்களை நட்டிருந்தார். முயல்கள் அசல் உருளைக்கிழங்கை விட்டுவிட்டன, ஆனால் புதிதாக வளர்ந்த 3 உருளைக்கிழங்குகளைத் தவிர மற்ற அனைத்தையும் சாப்பிட்டன. மேரியிடம் இப்போது எத்தனை உருளைக்கிழங்குகள் உள்ளன? |
பூங்காவில் தற்போது 9 கருவேல மரங்கள் உள்ளன. பூங்கா ஊழியர்கள் 2 புதிய கருவேல மரங்களை நட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் வேலையை முடிந்தவுடன் பூங்காவில் எத்தனை கருவேல மரங்கள் இருக்கும்? |
ஜெசிக்கா தனது வங்கியில் 8 குவாட்டர்களைக் கொண்டிருந்தார். அவளுடைய சகோதரி அவளுக்கு 3 குவாட்டர்களைக் கொடுத்தாள். ஜெசிக்காவிடம் இப்போது எத்தனை குவாட்டர்கள் உள்ளன? |
ஒரு உணவகம் மதிய உணவின் போது பரிமாற 9 ஹாம்பர்கர்களை உருவாக்கியது. அவர்கள் விரைவில் அவற்றை விற்று மேலும் 3 செய்ய வேண்டியிருந்தது. மதிய உணவிற்கு அவர்கள் மொத்தமாக எத்தனை ஹாம்பர்கர்கள் செய்தார்கள்? |
அலுமாரியில் 7 கிரேயன்கள் உள்ளன. மேரி இன்னும் 3 கிரேயன்களை அலுமாரியில் வைத்தாள். இப்போது அலுமாரியில் எத்தனை கிரேயன்கள் உள்ளன? |
டான் 9 கடல் சிப்பிகளை எடுத்தார், சாரா அவருக்கு 4 கடல் சிப்பிகளை கொடுத்தார். டானிடம் இப்போது எத்தனை கடல் சிப்பிகள் உள்ளன? |
ஜோனிடம் 9 நீல பலூன்கள் உள்ளன, ஆனால் அவனுக்கு மேலும் 2 பலூன்கள் கிடைத்தன. ஜோனிடம் இப்போது எத்தனை நீல பலூன்கள் உள்ளன? |
ஜோன் பழத்தோட்டத்தில் இருந்து 43 ஆப்பிள்களை எடுத்தார். மெலனி ஜோனுக்கு மேலும் 27 ஆப்பிள்களைக் கொடுத்தார். ஜோனிடம் இப்போது எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? |
ஜோன் 33 புத்தகங்களை விற்பதற்காக சேகரித்தாள். அவள் புத்தக விற்பனையில் விற்பதற்காக மேலும் 26 புத்தங்கங்களைக் கண்டாள். அவளிடம் இப்போது எத்தனை புத்தகங்கள் விற்பனைக்காக உள்ளன? |
அலுமாரியில் 46 அடிமட்டங்கள் உள்ளன. டிம் மேலும் 25 அடிமட்டங்களை அலுமாரியில் வைத்தார். மொத்தமாக எத்தனை அடிமட்டங்கள் இப்போது அலுமாரியில் இருக்கின்றது? |
அலிசா திராட்சைக்கு $128 செலுத்தினார் மற்றும் செர்ரிகளுக்காக $9.85 திரும்பப் பெற்றார் எனின் அவள் மொத்தமாக எவ்வளவு செலவு செய்தாள்? |
மைக் சில விளையாட்டு பொருட்களை வாங்கினார். மார்பிள்களை $95க்கும், பேஸ்பால் இனை $6.52க்கும் வாங்கினார். அவர் விற்பனையில் $4.95க்கு ஒரு கூப்பனை வைத்திருந்தார். மொத்தத்தில், மைக் விளையாட்டு பொருட்களுக்காக எவ்வளவு செலவழித்தார்? |
ஒரு கப்பலில் 8723 டன் சரக்கு உள்ளது. பஹாமாஸில், மாலுமிகள் 5973 டன் சரக்குகளை இறக்கினர். இப்போது கப்பலில் எத்தனை டன் சரக்கு மீதம் உள்ளது? |
டிசம்பருக்கு முன்பு, வாடிக்கையாளர்கள் 6444 காது தொப்பிகளை கடையில் இருந்து வாங்கியுள்ளனர். டிசம்பரில், அவர்கள் முன்பை விட 1346 குறைவான காது தொப்பிகளை வாங்கியுள்ளனர். எனின் டிசம்பரில் எத்தனை காது தொப்பிகள் விற்கப்பட்டன? |
கடலில் உடைந்த எண்ணெய் குழாயில் இருந்து 6522 லிட்டர் எண்ணெய், மைனஸ் 5165 லிட்டர் எண்ணெய் தண்ணீரில் கசிந்தது. மொத்தமாக தண்ணீரில் எத்தனை லிட்டர் எண்ணெய் கசிந்தது? |
ஒரு கார் நிறுவனம் வட அமெரிக்காவில் 3884 கார்களை தயாரித்தது ஆனால் ஐரோப்பாவில் உள்ள 2871 கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன. எத்தனை கார்கள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டன? |
ஓக் குரோவ் பள்ளி நூலகங்களில் 5106 புத்தகங்கள் உள்ளன. அதில் 1986 புத்தகங்களை பொது நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினர். பள்ளி நூலகங்களில் தற்போது எத்தனை புத்தகங்கள் உள்ளன? |
லிங்கன் கவுண்டியில் முதலில் 20817 வீடுகள் இருந்தன. வீட்டுவசதி ஏற்றம் இருந்ததால் இப்போது உள்ளூரில் 97741 வீடுகள் உள்ளன. அன்று முதல் இன்று வரை எத்தனை வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன? |
கிறிஸ்டினா தனது வங்கிக் கணக்கில் இருந்து $69 எடுத்துள்ளார். அவளிடம் இப்போது $26935 மட்டுமே உள்ளது. இடமாற்றத்திற்கு முன் அவளிடம் எவ்வளவு இருந்தது? |
கடந்த ஆண்டு நியூபெர்க் விமான நிலையத்தில் இருந்து 14507 பயணிகள் இறங்கினர். துரதிர்ஷ்டவசமாக, 213 பயணிகள் தாமதமாக தரையிறங்கினர். மொத்தத்தில், கடந்த ஆண்டு நியூபெர்க்கில் எத்தனை பயணிகள் சரியான நேரத்தில் இறங்கினர்? |
புல்வெளி முழுவதும் புழுதிப் புயல் வீசுகிறது.64535 ஏக்கர் புல்வெளியை புழுதிப்புயல் உள்ளடக்கியது, மேலும் 522 ஏக்கர் தீண்டப்படாமல் உள்ளது. புல்வெளி எத்தனை ஏக்கரினை உடையது? |
கடந்த ஆண்டு, ஒரு நாட்டில் 90171 பேர் பிறந்துள்ளனர், மேலும் 16320 பேர் அங்கு குடியேறினர். கடந்த ஆண்டு உள்ளூரில் பிறப்புக்கும் குடியேற்றத்திற்கும் இடையிலான வித்தியாசம் எவ்வளவு? |
ஒரு கப்பல் 49952 டன் தானியங்களை தண்ணீரில் கொட்டியது. 918 டன் தானியங்கள் மீட்கப்பட்டன. எனின் கப்பல் எவ்வளவு தானியங்களினை இழந்தது? |
ஒரு ஆர்டரை நிரப்ப, தொழிற்சாலை 61921 கெஜம் பட்டுக்கு சாயம் பூசப்பட்டது, அதில் 49500 கெஜங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. அந்த ஆர்டருக்காக இளஞ்சிவப்பு நிறத்தைத் தவிர எத்தனை கெஜம் பட்டு சாயம் பூசப்பட்டது? |
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2041 பகுதி நேர ஊழியர்களும் 63093 முழுநேர ஊழியர்களும் உள்ளனர். பகுதி நேர ஊழியர்களை விட எத்தனை முழுநேர ஊழியர்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்? |
ஒரு குளியல் உடை உற்பத்தியாளரிடம் மொத்தம் 14797 குளியல் உடைகள் உள்ளன. இது பெண்களுக்கான 4969 குளியல் உடைகளைக் கொண்டுள்ளது. ஆண்களுக்கான குளியல் உடைகள் எத்தனை உள்ளன? |
சமீபத்திய வீட்டுவசதி வளர்ச்சிக்கு முன்பு, லாரன்ஸ் கவுண்டியில் 2000 வீடுகள் இருந்தன. பின்னர் அபிவிருத்தியாளர்கள் மேலும் 1426 வீடுகளைக் கட்டினர். அபிவிருத்தியாளர்கள் மொத்தம் எத்தனை வீடுகளைக் கட்டினார்கள்? |
மருத்துவ ஆய்வகத்தில் ஒரு பணியாளர் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்கிறார். 2 மாதிரிகளில் மொத்தம் 7341 இரத்த அணுக்கள் இருந்தன. மூன்றாவது மாதிரியில் 4221 இரத்த அணுக்கள் இருந்தன. மொத்தமாக எத்தனை இரத்த அணுக்கள் மாதிரிகளில் இருந்தன? |
ஒரு பழத்தோட்டம் 9792 பவுண்டுகள் புதிய பழங்களையும் 3513 பவுண்டுகள் உறைந்த பழங்களையும் விற்பனை செய்துள்ளது. மொத்தமாக எத்தனை பவுண்டுகள் பழங்களை விற்றார்கள்? |
சமீபத்தில் , கேட்டின் ஓய்வூதிய நிதியின் மதிப்பு $ 12 ஆல் அதிகரித்துள்ளது . அவரது நிதி முன்பு $1472 மதிப்புடையதாக இருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு? |
ரிச்மண்ட் டைகர்ஸ் கடந்த சீசனில் டிக்கெட் விற்றது. அவர்கள் வாயிலில் 9570 டிக்கெட்டுகளையும், பின்னர் கூடுதலாக 3867 டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் விற்றனர். மொத்தமாக அவர்கள் எத்தனை டிக்கெட்டுகளை விற்றனர்? |
ஒரு பெட்ரி டிஷ் முதலில் 600 பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தது. ஒரு விஞ்ஞானி பாக்டீரியாவை வளர அனுமதித்தார், இப்போது அவற்றில் 8917 பாக்டீரியாக்கள் வளர்ந்து உள்ளன. இப்போது எத்தனை பாக்டீரியாக்கள் மொத்தமாக உள்ளன? |
டோரி ஒரு பள்ளி காவலாளி. கடந்த வாரம், அவர் 1576 குப்பைகளை எடுத்தார். இந்த வாரம் அவர் 344 குப்பைகளை எடுத்துள்ளார். அவர் மொத்தமாக எவ்வளவு குப்பைகளை எடுத்திருக்கிறாள்? |
மோலி வாஃப்டிங்,ஒரு உணவு நிறுவனத்தின் உரிமையாளர். அவரது ஊழியர்கள் இன்று காலை பூசணிக்காய் உணவுகளைத் தயாரிக்க 816 முட்டைகளையும், இன்று மதியம் 1339 முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த நாளில் மொத்தமாக எத்தனை முட்டைகள் பயன்படுத்தப்பட்டன? |
விவசாயி கன்னிங்காமின் 6048 ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் உள்ளன. 193 ஆட்டுக்குட்டிகள் கலந்த நிறத்தில் உள்ளன. விவசாயி கன்னிங்காமிடம் மொத்தம் எத்தனை ஆட்டுக்குட்டிகள் உள்ளன? |
ஆர்கேடியா பள்ளிகளில் மாணவர்கள் கோட் டிரைவில் பங்கேற்கின்றனர். இதுவரை 9437 கோட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் மேலும் 6922 கோட்டுகள் சேகரிக்கப்படும்.எனின் மொத்தமாக எத்தனை கோட்டுகள் சேகரிக்கப்படும்? |
சில்வர்க்ரோவ் பொது நூலகத்தில் 8582 புத்தகங்கள் உள்ளன மேலும் 2647 புத்தகங்களை வாங்க மானியம் பயன்படுத்தப்பட்டது. இப்போது நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளன? |
ஒரு செல்போன் நிறுவனம் உலகம் முழுவதும் மொத்தம் 7422 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இன்னும் 723 வாடிக்கையாளர்களைப் பெற்றால், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
கடந்த ஆண்டு டக்ளஸ் கவுண்டியில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் 1416 முட்டைகளை உற்பத்தி செய்தனர் . இந்த ஆண்டு, அதே பண்ணைகள் 4636 முட்டைகளை உற்பத்தி செய்தன. இரண்டு ஆண்டுகளிலும் பண்ணைகள் மொத்தமாக எத்தனை முட்டைகளை உற்பத்தி செய்தன? |
ஒரு புதையல் வேட்டைக்காரர் 5155 மாணிக்கங்கள் மற்றும் 45 வைரங்கள் நிரப்பப்பட்ட புதைக்கப்பட்ட புதையல் பெட்டியைக் கண்டுபிடித்தார். இங்கு மொத்தமாக எத்தனை ரத்தினங்கள் இருந்தன? |
பால் தனது விளையாட்டில் 3103 புள்ளிகளைப் பெற்றிருந்தார், அவருடைய உறவினர் 5816 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவர்கள் இருவரும் மொத்தமாக எத்தனை புள்ளிகளைப் பெற்றனர்? |
மில்ஃபோர்ட் ஏரி முதலில் நீல நிறத்தில் இருந்தது, ஏனெனில் அதில் 3263 பாசி செடிகள் மட்டுமே இருந்தன. இப்போது மேலும் 809 பாசி செடிகள் உள்ளன, மேலும் ஏரி பச்சை நிறமாக மாறியுள்ளது. மில்ஃபோர்ட் ஏரியில் இப்போது எத்தனை பாசி செடிகள் உள்ளன? |
ஒரு தையல்காரர் ஒரு பாவாடையிலிருந்து 0.75 இன்ச் மற்றும் ஒரு ஜோடி கால்சட்டையிலிருந்து 0.5 அங்குலத்தை வெட்டினார். தையல்காரன் பாவாடையையும் பேண்ட்டையும் இணைத்து மொத்தமாக எவ்வளவு வெட்டினான்? |
டார்னல் 0.875 சுற்றுக்கள் ஓடினார், பின்னர் 0.75 சுற்றுக்களில் ஜாகிங் செய்து ஓய்வு எடுத்தார். டார்னல் மொத்தமாக எத்தனை சுற்றுகள் ஓடினார்? |
பேவிங் நிறுவனம் 1 தெருவை அமைக்க 10 டன்களும், மற்றொரு தெருவை அமைக்க 5.1 டன்களும் பயன்படுத்தியது. 2 தெருக்களுக்கும் பயன்படுத்திய டன்களுக்கு இடையே எவ்வளவு வித்தியாசம் இருந்தது? |
ஒரு சூடான நாளில், சாம் 8.8 வாளி தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் குளத்தில் ஊற்றினார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் 1 வாளி தண்ணீரை அகற்றினார். சாம் குளத்தில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினார்? |
ஒரு வாளியில் 6.8 கேலன் தண்ணீர் உள்ளது. டெரெக் 3 கேலன்களை வெளியேற்றினால், வாளியில் தற்போது எத்தனை கேலன்கள் எஞ்சி இருக்கும்? |
இந்த மாதத்தின் விற்பனையாளர் என்று பெயரிடப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில், ரோசா தொலைபேசி புத்தகத்தின் 10.2 பக்கங்களிலிருந்து பெயர்களை அழைக்கப் போகிறார். கடந்த வாரம் அவள் 8.6 பக்கங்களை அழைத்தாள். எனின் இந்த வாரம் அவள் எத்தனை பக்கங்களுக்கு அழைப்பாள்? |
அலெக் மற்றும் அவரது அறை தோழர்கள் வெள்ளிக்கிழமை இரவு 3.25 பைன்ட் ஐஸ்கிரீம் வாங்கி சனிக்கிழமை இரவு 0.25 பைண்ட் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். தற்போது எத்தனை பைண்டுகள் மிச்சமாயுள்ளன? |
ஐரீன் வெளியே சென்று தனது படுக்கை மேசைக்கு ஒரு புதிய விளக்கை வாங்கினாள். அவளுடைய பழைய விளக்கு 2.333333333333335 அடி உயரம், புதிய விளக்கு 1 அடி உயரம் அதிகமானது.எனின் புதிய விளக்கு எவ்வளவு உயரம்? |
டெரெல் வார இறுதியில் 8.2 மைல்கள் ஏறினார். ஞாயிற்றுக்கிழமை, அவர் 1.6 மைல்கள் நடைபயணம் செய்தார். சனிக்கிழமையன்று டெரெல் எவ்வளவு தூரம் ஏறினார்? |
திங்கள்கிழமை 0.9 அங்குலம் மழை பெய்தது. செவ்வாய்கிழமை 0.7 அங்குலம் மழை பெய்துள்ளது . திங்கள் மற்றும் செவ்வாய் மொத்தமாக எவ்வளவு மழை பெய்தது? |
ஒரு கட்டுமான நிறுவனம் 8.11 டன் மணலை வாங்கி 5.91 டன் ஜல்லிகளை விற்பனை செய்தது. நிறுவனத்திடம் மொத்தமாக எவ்வளவு டன் மூலப்பொருட்கள் உள்ளது? |
பமீலா 9.8 அவுன்ஸ் சர்க்கரையை வாங்கினாள் , மேலும் அவள் அதில் 5.2 அவுன்ஸ் சர்க்கரையை வாங்கினாள் . மேரியிடம் தற்போது எவ்வளவு சர்க்கரை இருக்கிறது? |
கோர்டன் ஒரு வகுப்பு விருந்துக்காக 3.42 பவுண்டுகள் பழங்களை வாங்கினார். வகுப்பில் உள்ளவர்கள் 2.2 பவுண்டுகள் பழங்களைக் கொண்டு வந்தனர். மொத்தமாக எவ்வளவு பழம் கொண்டு வரப்பட்டது? |
மார்ட்டா 2 பூசணிக்காயை எடுத்தாள். பூசணிக்காய்களின் மொத்த எடை 8.7 பவுண்டுகள் மற்றும் இரண்டாவது பூசணிக்காயின் எடை 4 பவுண்டுகள். முதல் பூசணியின் எடை எவ்வளவு? |
4.1 பவுண்டுகள் மணலை ஏற்றிச் செல்லும் ஒரு டிரக், ஒரு கட்டுமானத் தளத்திற்குச் சென்று, வழியில் 2.4 பவுண்டு மணலை எடுத்துச் செல்கிறது. நிலையத்திற்கு வரும்போது லாரியில் இறுதியாக எவ்வளவு மணல் உள்ளது? |
டோரி 4.4 அடி உயரம் உடையவர். இந்த ஆண்டு அவர் 2.86 அடி உயரம் வளர்ந்தார். கடந்த ஆண்டு டோரி எவ்வளவு உயரமாக இருந்தார்? |
ஜேசன் கடற்கரையில் 49 கடல் ஓடுகளையும் 48 நட்சத்திர மீன்களையும் கண்டுபிடித்தார். டிம்மிடம் இருந்து மேலும் 13 கடல் ஓடுகளைப் பெற்றார். ஜேசனிடம் இப்போது எத்தனை கடல் ஓடுகள் உள்ளன? |
சாலியிடம் 39 பேஸ்பால் அட்டைகள் இருந்தன. சாரா சாலிக்கு மேலும் 24 இனைக் கொடுத்தார். சாலியிடம் இப்போது எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன? |
டானிடம் 32 பச்சை மற்றும் 38 ஊதா மார்பிள்கள் உள்ளன. மைக் அவருக்கு 23 பச்சை மார்பிள்களைக் கொடுத்தார். டானிடம் இப்போது எத்தனை பச்சை மார்பிள்கள் உள்ளன? |
மேரியிடம் 42 புத்தகங்கள் உள்ளன. அவர் ஜேசனுக்கு 18 புத்தகங்களைக் கொடுத்தார், அவற்றில் 9 புத்தகங்களைப் படித்தார். மேரியிடம் எத்தனை புத்தகங்கள் இறுதியாக உள்ளது? |
மைக்கின் வங்கியில் 33 குவாட்டர்களும் 87 நிக்கல்களும் இருந்தன. அவரது அப்பா மைக்கிற்கு 75 நிக்கல்களைக் கொடுத்தார். அவரிடம் இப்போது எத்தனை நிக்கல்கள் உள்ளன? |
சாமிடம் 86 மஞ்சள் மற்றும் 20 பச்சை மார்பிள்கள் உள்ளன. ஜோன் சாமுக்கு 25 மஞ்சள் மார்பிள்களைக் கொடுத்தார். சாமிடம் இப்போது எத்தனை மஞ்சள் மார்பிள்கள் உள்ளன? |