text
stringlengths
4
465
பூங்கா பணியாளர்கள் இன்று 57 கட்டையான மரங்களை நட்டுள்ளனர். இன்று நடப்பட்ட 57க்கும் முன்பு இருந்த 41 க்கும் என்ன வித்தியாசம்?
மைக் 32 எலுமிச்சைகளை எடுத்தார், அலிசா 25 எலுமிச்சைகளை சாப்பிட்டார். டாம் 12 பிளம்ஸ் எடுத்தார். தற்போது எத்தனை எலுமிச்சைகள் எஞ்சியிருந்தன?
சாராவிடம் 792 கருப்பு மார்பிள்கள் உள்ளன. ப்ரெட் 233 கருப்பு மார்பிள்களை சாராவிடம் கொடுத்தார். சாராவிடம் இப்போது எத்தனை கருப்பு பளிங்குகள் உள்ளன?
சாராவின் வங்கியில் 100 காசுகளும் 783 குவார்ட்டர்களும் இருந்தன. அவளுடைய அப்பா 271 குவார்ட்டர்களை சாராவுக்குக் கொடுத்தார். அவளிடம் இப்போது எத்தனை குவாட்டர்கள் உள்ளன?
ஒரு உணவகம் மதிய உணவின் போது பரிமாறுவதற்காக 9 ஹாம்பர்கர்களையும் 4 ஹாட் டாக்களையும் உருவாக்கியது. பின்னர் உணவகம் மேலும் 3 ஹாம்பர்கர்களை உருவாக்கியது. மொத்தமாக எத்தனை ஹாம்பர்கர்கள் செய்யப்பட்டன?
மெலனி பழத்தோட்டத்தில் இருந்து 7 பிளம்ஸ் மற்றும் 4 ஆரஞ்சுகளை எடுத்தார். சாம் அவளுக்கு 3 பிளம்ஸ்களை கொடுத்தார். அவளிடம் இப்போது எத்தனை பிளம்ஸ்கள் இருக்கிறது?
ஜேசன் 7 ஊதா பலூன்கள் மற்றும் 4 சிவப்பு பலூன்களை வைத்திருக்கிறார். அவர் மேலும் 3 ஊதாய பலூன்களை வாங்க விரும்புகிறார். அப்போது அவரிடம் எத்தனை ஊதா பலூன்கள் இருக்கும்?
சாண்டியின் நாய்க்கு 8 நாய்க்குட்டிகள் இருந்தன, 3 நாய்க்குட்டிகளுக்கு புள்ளிகள் இருந்தன. அவளது தோழி சாண்டிக்கு மேலும் 4 நாய்க்குட்டிகளைக் கொடுத்தாள். அவளுக்கு இப்போது எத்தனை நாய்க்குட்டிகள் உள்ளன?
மைக் 6 சிப்பிகளையும் 3 நட்சத்திர மீன்களையும் கண்டுபிடித்தார், பின்னர் அவர் மேலும் 4 சிப்பிகளைக் கண்டுபிடித்தார். மைக் மொத்தமாக எத்தனை சிப்பிகளைக் கண்டுபிடித்தார்?
டான் ஒரு பாம்பு பொம்மைக்காக $ 11.76 செலவிட்டார் மற்றும் ஒரு கூண்டுக்காக அவருக்கு $ 14.54 செலவாகும். பொம்மையை விட கூண்டுக்கு எவ்வளவு அதிகமாக செலவு செய்தார்?
டாம் ஏற்கனவே 2 விளையாட்டுக்களை வைத்திருக்கிறார், ஆனால் பேட்மேன் விளையாட்டினை $13.6க்கும், சூப்பர்மேன் விளையாட்டினை $56க்கும் வாங்கினார். சூப்பர்மேன் விளையாட்டை விட பேட்மேன் விளையாட்டு எவ்வளவு விலை உயர்ந்தது?
மேரியிடம் 52 டாலர்கள் உள்ளன, அவள், உணவுக்காக 6 டாலர்கள் கொடுத்தார். அவளுடைய தோழியிடம் 43 டாலர்கள் உள்ளன. உணவு வாங்கிய பிறகு அவளிடம் எவ்வளவு பணம் இருந்தது?
மேரி கேக் தயாரித்துக் கொண்டிருக்கிறாள். செய்முறையில் 7 கப் மாவு மற்றும் 3 கப் சர்க்கரை தேவை என கூறப்பட்டுள்ளது. அவள் கூடுதலாக 2 கப் மாவு போட முடிவு செய்தாள் . அவள் மொத்தம் எத்தனை கப் மாவு போடுகிறாள்?
தற்போது பூங்காவில் 95 கட்டையான மரங்களும், 32 உயரமான மரங்களும் உள்ளன. பூங்கா ஊழியர்கள் இன்று 31 கட்டையான மரங்களை நடவுள்ளனர். தொழிலாளர்கள் மரங்களை நட்டு முடிந்தவுடன், பூங்காவில் எத்தனை குட்டையான மரங்கள் இருக்கும்?
பூத்தொட்டியில் 9 சிவப்பு மல்லிகைகளும் 3 வெள்ளை மல்லிகைகளும் இருந்தன. சாலி தன் மலர் தோட்டத்தில் இருந்து 15 சிவப்பு மல்லிகைகளை வெட்டி பூத்தொட்டிக்குள் போட்டாள் .பூத்தொட்டிக்குள் இப்போது எத்தனை சிவப்பு மல்லிகைகள் உள்ளன?
சாரா 61 பீச் பழங்களைப் பறித்தாள் மற்றும் தனது பழ உணவில் 37 பேரிக்காய்களை வைத்திருந்தார். அவள் பழத்தோட்டத்திற்குச் சென்று மேலும் 24 பீச் பழங்களைப் பறித்தாள். அவள் மொத்தமாக எத்தனை பீச் பழங்களைப் பறித்தாள்?
பூங்காவில் தற்போது 9 மேப்பிள் மரங்களும் 5 பிரபலமான மரங்களும் உள்ளன. பூங்கா பணியாளர்கள் இன்று 2 மேப்பிள் மரங்களை வெட்டுவார்கள். தொழிலாளர்கள் வேலையை முடிந்தவுடன் பூங்காவில் எத்தனை மேப்பிள் மரங்கள் இருக்கும்?
மொத்தமாக 7 உணவு துண்டுகள் விற்கப்பட்டு இருந்தன.அதில் 5 உணவு துண்டுகள் நேற்று விற்கப்பட்டு இருந்தால் இன்று எத்தனை உணவு துண்டுகள் விற்கப்பட்டது?
ஷாமிடம் 6 நாய்க்குட்டிகள் உள்ளன. அதில் 2 ஐ நண்பரிடம் கொடுத்தார். இப்போது அவரிடம் எத்தனை நாய்க்குட்டிகள் உள்ளன?
தோட்டதிலிருந்து மைக் 7 ஆப்பிள்களை பறித்தார், நான்சி 3 ஆப்பிள்களை பறித்தார், ஆனால் கீத் 6 ஆப்பிள்களையும் 4 பேரிக்காய்களையும் சாப்பிட்டார். இன்னும் எத்தனை ஆப்பிள்கள் எஞ்சி உள்ளன?
தோட்டத்திலிருந்து மைக் 7 ஆப்பிள்களை பறித்தாள், நான்சி 3 ஆப்பிள்களை சாப்பிட்டாள், கீத் 6 ஆப்பிள்களையும் 4 பேரிக்காய்களையும் பறித்தாள். எத்தனை ஆப்பிள்கள் தற்போது எஞ்சியுள்ளன?
மைக்கிடம் 3 ஆப்பிள்கள் இருந்தன. நான்சி 7 ஆப்பிள்களை ஆர்டர் செய்தாள். கீத் மேலும் 6 ஆப்பிள்களை பறித்தாள். நான்சி தனது ஆர்டரைச் சேகரித்த பிறகு எத்தனை ஆப்பிள்கள் மீதம் இருந்தன?
நான்சி இந்த மாதம் 9 கால்பந்து போட்டிகளுக்கு சென்றுள்ளார். கடந்த மாதம் 8 போட்டிகளுக்கு சென்றுள்ளார். அவள் 7 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு தலா 3 டாலர்கள் வீதம் கொடுத்தாள். அவள் எத்தனை விளையாட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை?
நான்சி கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்காக 8 டாலர்கள் வைத்திருந்தாள், ஆனால் அதற்கு 9 டொலர்கள் செலவாகும். செலவுகளை ஈடுகட்ட அவளுக்கு கூடுதலாக 7 டொலர்கள் வழங்கப்பட்டது. அவளிடம் தற்போது எவ்வளவு பணம் மிகுதியாக உள்ளது?
டான் 9 வெங்காயத்தினை வளர்த்தார், ஆனால் அதில் 2 அழுகியிருந்தது. மைக் 4 நல்ல வெங்காயத்தினை வளர்த்தார். அவர்கள் இருவரும் 6 நாட்கள் பண்ணையில் வேலை செய்தனர். மொத்தமாக எத்தனை நல்ல வெங்காயங்களை இருவருமாக வளர்த்தனர்?
ப்ரெடிடம் 5 பலூன்கள் மற்றும் சாமிடம் 6 பலூன்கள் உள்ளன. அவர்கள் அவற்றை ஒன்றாக இணைக்கிறார்கள். இருப்பினும் மேரி அவற்றில் 7 ஐ திருடுகிறாள். தற்போது எத்தனை மீதமாக உள்ளன?
சாம் தனது 6 மஞ்சள் பலூன்களில் 5 ஐ ப்ரெட்டிடம் கொடுக்கிறார். மேரியிடம் 7 மஞ்சள் பலூன்கள் உள்ளன. பலூனிற்கான விலை 9 டாலர்கள். சாம் மற்றும் மேரியிடம் மொத்தமாக எத்தனை மஞ்சள் பலூன்கள் உள்ளன?
மேரியிடம் 33 போகிமான் அட்டைகள் இருந்தன, மேலும் 6 கிழிந்தன. மேரி தனது போகிமான் அட்டைகளில் 23 இனை சாமுக்கு கொடுத்தார். மேரியிடம் இப்போது எத்தனை போகிமொன் அட்டைகள் உள்ளன?
மேரியிடம் 18 பேஸ்பால் அட்டைகள் இருந்தன. பிரெட் மேரிக்கு 26 புதிய பேஸ்பால் அட்டைகளை வழங்கினார். மேரி 40 பேஸ்பால் அட்டைகளை விற்றார். மேரியிடம் இப்போது எத்தனை பேஸ்பால் அட்டைகள் உள்ளன?
மேரியிடம் 18 பேஸ்பால் அட்டைகள் இருந்தன, மேலும் பிரெட்டுக்கு 26 பேஸ்பால் அட்டைகளை வழங்குவதாக உறுதியளித்தாள். மேரி 40 பேஸ்பால் கார்டுகளை வாங்கினால், வாக்குறுதியளிக்கப்பட்ட கார்டுகளை ப்ரெடிடம் கொடுத்த பிறகு அவளிடம் எத்தனை எஞ்சியிருக்கும்?
ப்ரெட் 26 பேஸ்பால் அட்டைகளை வைத்திருந்தார் மற்றும் 18 இனை மேரிக்கு கொடுத்தார். பின்னர் அவர் திறக்கப்படாத 40 பெட்டிகளைக் கண்டுபிடித்தார். தற்போது மொத்தமாக எத்தனை அட்டைகள் அவரிடம் உள்ளன?
இந்த வருடம் 13 கால்பந்து போட்டிகள் இருந்தன, ஆனால் அலிசா அவற்றில் 11 க்கு செல்ல தவறிவிட்டார். அவள் அடுத்த வருடம் 15 ஆட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அலிசா எத்தனை கால்பந்து விளையாட்டுகளுக்கு செல்வார்?
ப்ரெடிடம் 10 சிவப்பு பலூன்கள் உள்ளன, சாமிடம் 46 சிவப்பு பலூன்கள் உள்ளன, பின்னர் டான் 16 சிவப்பு பலூன்களை உடைத்தார். பலூன் ஒன்றின் விலை 10 டாலர்கள். தற்போது அவர்களிடம் எத்தனை சிவப்பு பலூன்கள் உள்ளன?
சாமிடம் 46 சிவப்பு பலூன்கள் உள்ளன, சாம் பிரெட்டிற்கு 10 சிவப்பு பலூன்களைக் கொடுக்கிறார்.டானிடம் 16 சிவப்பு பலூன்கள் உள்ளன. பலூன்களின் விலை 10 டாலர்கள். சாம் மற்றும் டானிடம் மொத்தம் எத்தனை சிவப்பு பலூன்கள் உள்ளன?
மெலனியின் நூலகத்தில் 41 புத்தகங்கள் உள்ளன. வார இறுதியில் ஒரு புத்தக விற்பனையில் 87 புத்தகங்களை வாங்கினார். தற்போது அவளிடம் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
சாலியிடம் 9 ஆரஞ்சு நிற பலூன்கள் மற்றும் 4 நீல பலூன்கள் உள்ளன. மேலும் 2 ஆரஞ்சு நிற பலூன்களைக் கண்டுபிடித்தாள். சாலியிடம் இப்போது எத்தனை ஆரஞ்சு பலூன்கள் உள்ளன?
ஒரு உணவகம் மொத்தமாக 9 ஹாட் டாக்களை இன்று வழங்கியது.அதில் இரவு உணவின் போது 2 ஹாட் டாக்களையும் வழங்கியது. அவர்களில் 5 பேருக்கு நேற்று சேவை வழங்கப்பட்டது. இன்று மதிய உணவில் எத்தனை ஹாட் டாக் பரிமாறப்பட்டது?
ஜோஸ் 7 போத்தல் மூடிகளுடன் தொடங்குகிறார். ரெபேக்காவுக்கு 2 கொடுக்கிறார். தற்போது ஜோஸிடம் எத்தனை பாட்டில் மூடிகள் உள்ளன?
கரோல் 5 வேர்க்கடலைகளை சேகரிக்கிறார். அதில் 2 இனை தன் தந்தைக்கு கொடுக்கிறாள். கரோலிடம் தற்போது எத்தனை வேர்க்கடலைகள் உள்ளன?
பீட்டர் 8 அழிப்பான்களுடன் தொடங்குகிறார். பிரிட்ஜெட் அதில் 3 இனை எடுக்கிறார். தற்போது பீட்டரிடம் எத்தனை அழிப்பான்கள் இருக்கின்றது?
மார்த்தா 76 அட்டைகளுடன் தொடங்குகிறார். அவள் எமிலிக்கு மேலும் 3 கொடுக்கிறாள். தற்போது மார்த்தாவிடம் எத்தனை அட்டைகள் உள்ளது?
மில்ட்ரெட் 77 ஆரஞ்சுகளை சேகரிக்கிறார். மில்ட்ரெட்டின் தந்தை அவற்றில் 2 இனை சாப்பிடுகிறார். மில்ட்ரெட்டிடம் இப்போது எத்தனை ஆரஞ்சுகள் எஞ்சி உள்ளன?
கெவின் 47 அட்டைகளைக் கண்டுபிடித்தார். அவர் அதில் 7 அட்டைகளை தொலைக்கிறார். தற்போது கெவினிடம் எத்தனை கார்டுகள் உள்ளது?
ஜோசுவா 7 பாட்டில் மூடிகளை விற்றார். அவரிடம் முன்பு 40 போத்தல் மூடிகள் இருந்தது. இப்போது அவரிடம் எத்தனை உள்ளது?
வில்லியம் 15 டிக்கெட்டுகளுடன் தொடங்குகிறார். அவர் 3 டிக்கெட்டுகளை விற்கிறார். இப்போது அவரிடம் எத்தனை டிக்கெட்டுகள் உள்ளது?
பார்பராவிடம் 18 மிட்டாய்கள் உள்ளன. அவள் அதில் 9 இனை பயன்படுத்துகிறாள். தற்போது பார்பராவிடம் எத்தனை மிட்டாய்கள் எஞ்சி உள்ளன?
யூஜினில் 51 பென்சில்கள் உள்ளன. அவர் ஜாய்ஸுக்கு 6 இனை கொடுக்கிறார். தற்போது யூஜினிடம் மொத்தம் எத்தனை பென்சில்கள் உள்ளன?
அந்தோணியிடம் 56 பென்சில்கள் உள்ளன. அந்தோணி கேத்ரினுக்கு 9 பென்சில்களைக் கொடுத்தார். தற்போது அந்தோணியிடம் மொத்தம் எத்தனை பென்சில்கள் உள்ளன?
ஈவ்லின் 63 பாட்டில் மூடிகளினை வைத்திருக்கிறாள் . அவள் அதில் 18 பாட்டில் மூடிகளை தொலைக்கிறாள். தற்போது ஈவ்லின் எத்தனை பாட்டில் மூடிகளினை வைத்திருக்கிறாள்?
டெனிஸ் ஒரு ஜாடியில் 5 வாழைப்பழங்களைச் சேர்க்கிறார். ஜாடியில் முதலில் 46 வாழைப்பழங்கள் இருந்தன. தற்போது ஜாடியில் எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?
ஜாய்ஸ் 75 ஆப்பிள்களை வைத்திருக்கிறாள். லாரி அவளுக்கு 52 ஆப்பிள்களைக் கொடுக்கிறாள். தற்போது ஜாய்ஸ் எத்தனை ஆப்பிள்களை வைத்திருக்கிறாள்?
அன்னே 67 பவுண்டுகள் எடையுள்ளவர். டக்ளஸ் 52 பவுண்டுகள் எடையுள்ளவர். ஆனியும் டக்ளஸும் ஒன்றாக எவ்வளவு எடை கொண்டுள்ளனர்?
வர்ஜீனியா 96 முட்டைகளை வைத்திருக்கிறாள். எமி அவளுக்கு மேலும் 3 கொடுக்கிறார். தற்போது வர்ஜீனியா எத்தனை முட்டைகளை வைத்திருக்கிறாள்?
ஒரு பெட்டியில் 47 முட்டைகள் உள்ளன. ஹாரி பெட்டியில் 5 முட்டைகளை வைக்கிறார். தற்போது பெட்டியில் எத்தனை முட்டைகள் உள்ளன?
ஜேன் 87 கிரேயன்களுடன் தொடங்குகிறார். ஜேனுக்கு மேலும் 7 கிரேயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஜேன் எத்தனை கிரேயன்களை வைத்திருக்கிறார்?
ரோஜரிடம் 95 மிட்டாய்கள் உள்ளன. அவர் ஸ்டெபானியிடம் இருந்து மேலும் 3 பெறுகிறார். தற்போது ரோஜரிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கும்?
மேரி 95 அழிப்பான்களை வைத்திருக்கிறாள். அவள் மேலும் 42 இனை வாங்குகிறாள். தற்போது மேரியிடம் எத்தனை அழிப்பான்கள் இருக்கும்?
மெலிசாவிடம் 88 வாழைப்பழங்கள் உள்ளன. ஜோசுவா மெலிசாவுடன் மேலும் 4 இனை பகிர்ந்து கொள்கிறார். தற்போது மெலிசாவிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?
லாரியில் 67 கார்டுகள் உள்ளன. டென்னிஸ் 9 கார்டுகளை லாரியிடம் கொடுத்தார். லாரியில் எத்தனை அட்டைகள் இருக்கும்?
மில்ட்ரெட்டின் எடை 59 பவுண்டுகள். கரோலிலின் எடை 9 பவுண்டுகள். கரோலை விட மில்ட்ரெட்டின் எடை எவ்வளவு அதிகமானது?
பில்லியிடம் 62 கிரேயன்கள் உள்ளன. ஜேனிடம் 52 கிரேயன்கள் உள்ளன. அவர்கள் இருவரிடமும் சேர்த்து மொத்தமாக எத்தனை கிரேயன்கள் உள்ளன?
வில்லி 36 ஸ்டிக்கர்களை வைத்திருக்கிறார். எமிலி அவருக்கு 7 இனை கொடுக்கிறார். இறுதியாக வில்லி எத்தனை ஸ்டிக்கர்களை வைத்திருக்கிறார்?
நார்மாவிடம் 88 அட்டைகள் உள்ளன. அவள் மேலும் 70 அட்டைகளைக் கண்டுபிடித்தாள். தற்போது நார்மாவிடம் எத்தனை அட்டைகள் உள்ளன?
பமீலாவிடம் 50 ஸ்கிட்டில்கள் உள்ளன. கரேன் அவளுக்கு மேலும் 7 கொடுக்கிறார். தற்போது பமீலாவிடம் எத்தனை ஸ்கிட்டில்கள் உள்ளன?
ஈவ்லின் 76 ஸ்கிட்டில்களை வைத்திருக்கிறார். கிறிஸ்டின் மேலும் 72 ஸ்கிட்டில்களை ஈவ்லினுடன் பகிர்ந்து கொள்கிறார். தற்போது ஈவ்லினிடம் எத்தனை ஸ்கிட்டில்கள் உள்ளன?
ஹீத்தர் 86 தொகுதிககளை வைத்திருக்கிறார். ஜோஸ் அவளுடன் 41ஐ பகிர்ந்து கொள்கிறார். தற்போது ஹீதரிடம் எத்தனை தொகுதிகள் உள்ளன?
ஜாக் 62 மார்பிள்களை வைத்திருக்கிறார். ரெபேக்கா அவருடன் 33ஐ பகிர்ந்து கொள்கிறார். தற்போது ஜாக்கிடம் எத்தனை பளிங்குகள் உள்ளன?
ஹீத்தரிடம் 60 ஆரஞ்சுகள் உள்ளன. ரஸ்ஸல் அவளுக்கு மேலும் 35 இனை கொடுத்தார். தற்போது ஹீத்தரிடம் எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன?
3 முட்டைகள் 2 பெட்டிகளுக்கு இடையில் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை முட்டைகள் உள்ளன?
2 பாட்டில் மூடிகளுக்காக $6 இனை செலவு செய்தோம். அப்படியாயின் ஒவ்வொரு பாட்டில் மூடியின்தும் விலை எவ்வளவு?
4 ஆரஞ்சுகள் உள்ளன. 3 குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு எத்தனை ஆரஞ்சுகள் கிடைக்கும்?
மைக்கேல் 7 கிரேயான்களைக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் 5 கிரேயன்கள் உள்ளன. அப்படியாயின் மைக்கேலிடம் எத்தனை பெட்டிகள் உள்ளன?
கடந்த மாதம் ரொனால்ட் 2 முறை கடைக்கு சென்றுள்ளார். மொத்தம் 10 வாழைப்பழங்கள் வாங்கினார். சென்ற மாதம் ரொனால்ட் ஒரு வருகைக்கு சராசரியாக எத்தனை வாழைப்பழங்களை வாங்கினார்?
பாடசாலையில் ஒரு களப்பயணம் திட்டமிடப்படுகிறது. ஒரு பஸ்சில் 14 மாணவர்கள் செல்ல முடியும். 2 பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்தால்,மொத்தம் எத்தனை இடங்களை மாணவர்கள் பெறுகிறார்கள்?
பெற்றியிடம் 3 பெட்டிகள் உள்ளன.ஒவ்வொன்றிலும் 24 ஆரஞ்சுகள் உள்ளன. மொத்தமாக பெற்றியிடம் க எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன?
வகுப்பில் 2 மாணவர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரிடமும் 18 பென்சில்கள் உள்ளன. அவர்களிடம் மொத்தமாக எத்தனை பென்சில்கள் உள்ளன?
பெவர்லியின் பாட்டில் மூடி சேகரிப்பின் ஒவ்வொரு பெட்டியிலும் 35 பாட்டில் மூடிகள் உள்ளன. பாட்டில் மூடிகளை 7 பெட்டிகளாக ஒழுங்கமைத்தால்,அவனிடம் மொத்தமாக எத்தனை பாட்டில் மூடிகள் உள்ளன?
ஜெஃப்ரி 2 போத்தல் மூடிகளை கொண்ட ஒரு தொகுப்பைக் கொண்டுள்ளார். ஜெஃப்ரி அவ்வாறு 12 தொகுப்புக்களை கொண்டுள்ளார் எனின் ஜெஃப்ரியிடம் எத்தனை போத்தல் மூடிகள் உள்ளன?
மார்த்தா நான்கு நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். ஒவ்வொரு நண்பருக்கும் 12 குக்கீகள் வைத்துள்ளார். அவளிடம் எத்தனை குக்கீகள் உள்ளன?
ஜெஸ்ஸியின் 3 நண்பர்கள் தலா 21 வாழைப்பழங்களை வைத்துள்ளனர். அவர்களிடம் மொத்தமாக எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?
ஆஷ்லே 12 சமோவாக்கள் அடங்கிய 12 பெட்டிகளை விற்றார். ஆஷ்லே மொத்தம் எத்தனை சமோவாக்களை விற்றார்?
கரேன் 36 டகாலாங் கேஸ்களை விற்றார், ஒவ்வொரு கேஷிலும் 12 பெட்டிகள் இருந்தால், கரேன் எத்தனை டகாலாங் பெட்டிகளை விற்றார்?
ஹரோல்ட் தனது வகுப்பில் உள்ள 3 பேருக்கு தலா 15 ஆப்பிள்களைக் கொடுத்தார் என்றால், அவர்களிடம் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் இருந்தன?
ஜென்னி 24 பெட்டிகள் ட்ரெபாயில்களை விற்றார். ஒவ்வொரு பெட்டியிலும் 8 பொதிகள் உள்ளன. அவள் மொத்தமாக எத்தனை பொதிகளை விற்றாள்?
ஒரு கம்பல்ஸ் இல் 5 பொட்டலங்கள் உள்ளது. நாதன் 20 பொட்டலங்களை சாப்பிட்டார். அப்படியெனின் அவர் எத்தனை கம்பல்ஸ் இனை சாப்பிட்டார்?
ஷெர்லி டூ-சி-டொஸ் இன் 20 பெட்டிகளை விற்றார். ஒவ்வொரு பெட்டியிலும் 4 பொதிகள் உள்ளன. அவள் மொத்தமாக எத்தனை பொதிகளை விற்றாள்?
6 பேர் தலா 54 எலுமிச்சை தலைகளை சாப்பிட்டனர். மொத்தமாக எத்தனை எலுமிச்சை தலைகள் ஒன்றாக சாப்பிடப்பட்டது?
மர்லினிடம் 51 போத்தல் மூடிகள் உள்ளன. நான்சி அவளுக்கு 36 போத்தல் மூடிகளை வழங்கினாள். மர்லினிடம் இப்போது எத்தனை பாட்டில் மூடிகள் உள்ளன?
லில்லியன் 88 மிட்டாய்களை சேகரிக்கிறார். லில்லியன் தன் தந்தைக்கு 5 மிட்டாய்களைக் கொடுக்கிறார். தற்போது லில்லியனிடம் எத்தனை மிட்டாய்கள் உள்ளன?
கிம்பர்லியிடம் 7 ஸ்கிட்டில்கள் உள்ளன. அவள் அதில் 5 இனை சாப்பிடுகிறாள். பின்னர், கிம்பர்லி கடையில் 18 ஆரஞ்சுகளை வாங்குகிறார். தற்போது கிம்பர்லியிடம் மொத்தம் எத்தனை ஸ்கிட்டில்கள் உள்ளன?
கிளாரன்ஸ் 5 ஆரஞ்சு பழங்களை வைத்திருக்கிறார். அதில் ஜாய்ஸிடம் 3 இனை கொடுத்தார். பின்னர், கிளாரன்ஸ் கடையில் 9 ஸ்கிட்டில்களை வாங்குகிறார். கிளாரன்ஸிடம் தற்போது எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன?
எமிலி 63 கார்டுகளை சேகரிக்கிறாள். எமிலி தன் தந்தைக்கு மேலும் 7 இனை கொடுக்கிறாள். புரூஸிடம் 13 ஆப்பிள்கள் உள்ளன. எமிலியிடம் எத்தனை கார்டுகள் தற்போது உள்ளன?
கரோலின் 47 மார்பிள்கள் மற்றும் 6 ஆரஞ்சுகளுடன் தொடங்குகிறது. டயானா அவளுக்கு 42 மார்பிள்களைக் கொடுத்தாள். தற்போது கரோலனிடம் எத்தனை பளிங்குகள் உள்ளது?
வில்லியிடம் 48 வாழைப்பழங்கள் உள்ளன. சார்லஸிடம் 35 வாழைப்பழங்கள் உள்ளன. அதில் 14 இனை அவர்கள் சாப்பிடுகின்றனர். அவர்கள் முதலில் எத்தனை வாழைப்பழங்களை ஒன்றாக வைத்திருந்தார்கள்?
ஒரு பெட்டியில் 55 ஆரஞ்சுகள் உள்ளன. டெபோரா ஒரு பையில் 11 ஆரஞ்சு பழங்களை வைத்துள்ளார். சூசன் இன்னும் 35 ஆரஞ்சுப் பழங்களை பெட்டிக்குள் வைத்தாள். தற்போது பெட்டியில் எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன?
கிரேக்கிடம் 20 ஆப்பிள்கள் உள்ளன. ஜூடியிடம் 11 ஆப்பிள்கள் உள்ளன. அவர் யூஜினிடமிருந்து மேலும் 7 இனை பெறுகிறார். தற்போது கிரேக்கிடம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும்?
ஹீத்தரின் எடை 87 பவுண்டுகள். எமிலி 9 பவுண்டுகள் எடையுள்ளவர். அவர்கள் இருவரும் மொத்தமாக எவ்வளவு எடையுள்ளவர்கள்?
ஜார்ஜுக்கு 6 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 2 தொகுதிகள் உள்ளன. மற்றும் ஒரு கேசில் 5 பெட்டிகள் உள்ளன. ஜார்ஜிடம் எத்தனை பெட்டிகள் உள்ளன?
மர்லினிடம் 8 பெட்டிகள் உள்ளன. டேனியல் உதவிக்கு வந்து 10 குக்கீகளை மர்லினுடன் பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு பெட்டியிலும் 40 வாழைப்பழங்கள் சேமிக்க முடியும் என்றால், பெட்டிகளில் மொத்தமாக எத்தனை வாழைப்பழங்களை சேமிக்க முடியும்?
ரோஜாவிடம் 9 ஆப்பிள்கள் மற்றும் 12 அழிப்பான்கள் உள்ளன. அவளுடைய பொருட்களை எண்ணுவதற்கு அவளுடைய 3 நண்பர்கள் அவளுக்கு உதவுகிறார்கள். ரோஜாவிடம் மொத்தமாக எத்தனை பொருள்கள் உள்ளன?